குமாரசுவாமியம்

134) நானாவித வாசனாதிகப் பரிசமும்; குடை, கொடி, டால் முதலானவையும், சப்ரமஞ்ச முதலாகிய சயன அலங்காரமும், பந்துசன பூச்சியமும், பட்டப்பேரும், நடன நாட்டிய சங்கீத வாத்தியப் பிரியமும் எந்தக் காலமும் உண்டாம். உளப்பதிகீ றும்இவனும் முதல்பதியும் செலமாய் உதிப்பதுமங் கிசமுமிதாய் உடுபதியும் சிதனும் அளப்பிலதி பெலமாகில் அவர்களைச் சேர்ந் திருக்கில் ஆறுகுளம் கூவலுமுண் டாக்குவரொன் பதிமான் களப்பதிமா னைக்கூடித் தனத்துறவுந் தணனும் கல்லியமுற் றிடில்சிதனக் கமலமனை கதுவில் வளர்ப்பரிவர் அதிகசுக மாமலைய முனியே! வகுப்பதினில் ஐந்தெனும்பா வகப்பலமாம் அதற்கே. 145 நான்காமிடமும், நான்காம் இடத்துக்கு உடையவனும் இலக்கனேசனும் சல வர்க்கமாகி, இலக்கனமும் இலக்கின அங்கிசமும் சல வர்க்கமாகி; மதி, சுக்கிரன் அதிபெலமாகி, முன் சொன்னவர்களைக் கூடில் ஆறு, குளம், கூவல் உண்டாக்குவன் என்க. ஒன்பது, நான்காம் இடத்துக்கு உடையவர்கள் ஏழாம் இடத்துக்கு உடையவனைக் கூடி, தனத்தானத்தில் இருக்க, ஒன்றில் குரு இருக்க, நான்காம் இடம் சல இராசியாய்ச் சுக்கிரன் இருக்கினும் சுகாதிபன் என்ப. பொதிய வரையினை உடைய அகத்தியமா முனியே! இதன்மேல் ஐந்தாமிடம் சொல்லுவோம். நான்காம் பாவகப்படலம் முற்றிற்று. ஆகப் படலம் பதினெட்டுக்குக் கவி 145 19. ஐந்தாம் பாவகப் படலம் மதப்பதிக்காய் அத்திறைபுத் திரற்கதிப னாக வரிலிவனும் அந்தணனும் வாக்கிறைவேட் கிறையும் முதற்கிறையும் இம்மனையோர் நான்கினுக்கும் வலிதாய் மூடனருகன் வர்க்கமும் இல் வாமன் முழுப் பெலமாய்ச் சதத்தளமன் முதலவரி நல்லவர்ப்பெற் றுதயத் தாகியகேந் திரகோணத் தாங்கிசமும் சுபமாம் இதத்தகிய மாயகித மின்றிவரில் உலகம் இவன்சுபுத்ர பவுத்ரவர்க்கம் இலக்கிலையென் பதுவே. 146
134 ) நானாவித வாசனாதிகப் பரிசமும் ; குடை கொடி டால் முதலானவையும் சப்ரமஞ்ச முதலாகிய சயன அலங்காரமும் பந்துசன பூச்சியமும் பட்டப்பேரும் நடன நாட்டிய சங்கீத வாத்தியப் பிரியமும் எந்தக் காலமும் உண்டாம் . உளப்பதிகீ றும்இவனும் முதல்பதியும் செலமாய் உதிப்பதுமங் கிசமுமிதாய் உடுபதியும் சிதனும் அளப்பிலதி பெலமாகில் அவர்களைச் சேர்ந் திருக்கில் ஆறுகுளம் கூவலுமுண் டாக்குவரொன் பதிமான் களப்பதிமா னைக்கூடித் தனத்துறவுந் தணனும் கல்லியமுற் றிடில்சிதனக் கமலமனை கதுவில் வளர்ப்பரிவர் அதிகசுக மாமலைய முனியே ! வகுப்பதினில் ஐந்தெனும்பா வகப்பலமாம் அதற்கே . 145 நான்காமிடமும் நான்காம் இடத்துக்கு உடையவனும் இலக்கனேசனும் சல வர்க்கமாகி இலக்கனமும் இலக்கின அங்கிசமும் சல வர்க்கமாகி ; மதி சுக்கிரன் அதிபெலமாகி முன் சொன்னவர்களைக் கூடில் ஆறு குளம் கூவல் உண்டாக்குவன் என்க . ஒன்பது நான்காம் இடத்துக்கு உடையவர்கள் ஏழாம் இடத்துக்கு உடையவனைக் கூடி தனத்தானத்தில் இருக்க ஒன்றில் குரு இருக்க நான்காம் இடம் சல இராசியாய்ச் சுக்கிரன் இருக்கினும் சுகாதிபன் என்ப . பொதிய வரையினை உடைய அகத்தியமா முனியே ! இதன்மேல் ஐந்தாமிடம் சொல்லுவோம் . நான்காம் பாவகப்படலம் முற்றிற்று . ஆகப் படலம் பதினெட்டுக்குக் கவி 145 19 . ஐந்தாம் பாவகப் படலம் மதப்பதிக்காய் அத்திறைபுத் திரற்கதிப னாக வரிலிவனும் அந்தணனும் வாக்கிறைவேட் கிறையும் முதற்கிறையும் இம்மனையோர் நான்கினுக்கும் வலிதாய் மூடனருகன் வர்க்கமும் இல் வாமன் முழுப் பெலமாய்ச் சதத்தளமன் முதலவரி நல்லவர்ப்பெற் றுதயத் தாகியகேந் திரகோணத் தாங்கிசமும் சுபமாம் இதத்தகிய மாயகித மின்றிவரில் உலகம் இவன்சுபுத்ர பவுத்ரவர்க்கம் இலக்கிலையென் பதுவே . 146