குமாரசுவாமியம்

131 அன்புடையவளுமாகிய, மனோரதம் உள்ளவளுமாகிய மாதுருவாம். இவர்களுடன் பாவக்கிரகங்கள் கூடிலும், சந்திரன் விருச்சிகத்தில் இருந்து புதனைப் பார்க்கிலும், நான்காம் இடத்தில் சேய், மதி ஆறாமிடத்துக்கு உடையவனும் கூடி இருக்க; கேது, சனி பார்க்கில் விபசாரத்துவமாகி வெகு பாவத்தையும் செய்வாள் என்றவாறு. வாகன பலன் பவர்கூடக் காரகனும் மனைப்பதியும் கூடப் பங்கெதிர்பார்த் திடிலுமிவன் பார்த்திவதி பதியை அவமானன் மேவவனல் அருக்கனுங்கா ரகனும் அணையினும்மா துருவேசை யாமிதன்மே லறலில் றவர்சேர இதற்கிறையும் இரசதமும் பலமாய்த் தங்களின்மித் திரமாகித் தாட்கிறையைக் கூடி இவர்களிறைக் கொன்றனைக்கெட் டாறுவிய மாகா திருக்கிலிவன் வாகனவான் என்பதகத் தியனே. 140 நான்காம் இடத்துக்குடையவனும் காரகனும் பாவருடன் கூட, இவர்களைச் சனி ஏழில் இருந்து பார்க்கிலும் நான்கு, எட்டுக்கு உடையவர்கள்கூட மாதுருகாரகனும்; சேயும், புதனும் கூடிலும், மாதுரு விபசாரி என்ப. நான்காம் இடத்தில் சுபர் இருக்க, நான்காம் இடத்திற்கு உடையவனும் சுக்கிரனும் பலமாகித் தங்களில் மித்துருவுமாகி இவர்கள், பன்னிரண்டாம் இடத்துக்கு உடையவனைக் கூடி இலக்கனத்துக்கும் நான்காம் இடத்துக்கும் இலக்கனேச னுக்கும் மறையாமல் இருக்கில் இவன் வாகனவான் அகத்தியமாமுனியே! அகத்திறையி லிரசதமும் அதமர்நெரூக் கில்லா தந்தணர்வர்க் கமமுமாய்க்கேந் திரகோணத் தாகிச் சுகத்தமாரங் கிசத்தினிலுஞ் சுபமதிக மாகில் சொர்ணாதி ரத்னசகி தத்துவா கனமாம்
131 அன்புடையவளுமாகிய மனோரதம் உள்ளவளுமாகிய மாதுருவாம் . இவர்களுடன் பாவக்கிரகங்கள் கூடிலும் சந்திரன் விருச்சிகத்தில் இருந்து புதனைப் பார்க்கிலும் நான்காம் இடத்தில் சேய் மதி ஆறாமிடத்துக்கு உடையவனும் கூடி இருக்க ; கேது சனி பார்க்கில் விபசாரத்துவமாகி வெகு பாவத்தையும் செய்வாள் என்றவாறு . வாகன பலன் பவர்கூடக் காரகனும் மனைப்பதியும் கூடப் பங்கெதிர்பார்த் திடிலுமிவன் பார்த்திவதி பதியை அவமானன் மேவவனல் அருக்கனுங்கா ரகனும் அணையினும்மா துருவேசை யாமிதன்மே லறலில் றவர்சேர இதற்கிறையும் இரசதமும் பலமாய்த் தங்களின்மித் திரமாகித் தாட்கிறையைக் கூடி இவர்களிறைக் கொன்றனைக்கெட் டாறுவிய மாகா திருக்கிலிவன் வாகனவான் என்பதகத் தியனே . 140 நான்காம் இடத்துக்குடையவனும் காரகனும் பாவருடன் கூட இவர்களைச் சனி ஏழில் இருந்து பார்க்கிலும் நான்கு எட்டுக்கு உடையவர்கள்கூட மாதுருகாரகனும் ; சேயும் புதனும் கூடிலும் மாதுரு விபசாரி என்ப . நான்காம் இடத்தில் சுபர் இருக்க நான்காம் இடத்திற்கு உடையவனும் சுக்கிரனும் பலமாகித் தங்களில் மித்துருவுமாகி இவர்கள் பன்னிரண்டாம் இடத்துக்கு உடையவனைக் கூடி இலக்கனத்துக்கும் நான்காம் இடத்துக்கும் இலக்கனேச னுக்கும் மறையாமல் இருக்கில் இவன் வாகனவான் அகத்தியமாமுனியே ! அகத்திறையி லிரசதமும் அதமர்நெரூக் கில்லா தந்தணர்வர்க் கமமுமாய்க்கேந் திரகோணத் தாகிச் சுகத்தமாரங் கிசத்தினிலுஞ் சுபமதிக மாகில் சொர்ணாதி ரத்னசகி தத்துவா கனமாம்