குமாரசுவாமியம்

130 18. நான்காம் பாவகப் படலம் மிடற்றிடம்தாய்ப் பதியாக மேவில் இது இவனும் இதற்குளகா ரகனும் வெகு பெலமாய்மேன் மேலும் நடத்துவதும் சுபமாகி நல்லவர்பெற் றிலகி நட்புளகேந் திரகோணின் நண்ணிமனை நாதர்க் குடற்கதனுக் கெட்டுளஞ்சுத் தமுமாக்கி இதனுக் கொளியாமல் தேவவர்க்கத் தாங்கிசத்தும் உயரில் திடத்துடைய மாதுருதீர்க் காயுளுவாம் ரோகம் திடகாத்ர புத்ரபவுத் திரமும்உடை யவளே. 138 நான்காம் இடமும் அந்த இடத்துக்கு உடையவனும் மாத்ருகாரகனும் வெகுபெலமாகி மேன்மேலும் சுபவர்க்கம் ஏறிச் சுபவர்க்கங்களோடும் கூடி மித்திர கேந்திர கோணில் இருந்து நான்காம் இடத்துக்கு உடையவனும் இலக்கனத் துக்கும்; ஐந்து, எட்டாம் இடம் சுத்தமாகி, இதற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டில் விழாமல் தேவதாங்கிசத்திலேயும் அதிக சுபாங்கிடம் ஏறில் மாதுரு திடசரீரத்தோடும் கூடி அரோகியாகி புத்திர பௌத்திரர்களுடனே தீர்க்காயுள் உள்ளவளாக இருப்பாள். வளர்மதியும் பார்க்கவனும் மனையுமனைக் கிறையும் மறையவனா தவனறமன் வர்க்கமுமாய்ப் பெலக்கில் அளவில்வெகு பாக்யவதி பதிவிரதை பதியும் அன்புசெய்கு ணாதிகம னோரதமா துருவாம் களரிவர்கள் உடன்கூடில் கறைமதிதேள் இருந்து கான்முளையைப் பார்க்கிலனைக் கனல்விதுவா றிறையை விளவரவூ னடிபார்க்க மேவில் இவள் உலகில் விபசாரி யாகிவெகு பாபம்விளைப் பவளே. பூர்வபட்சத்துச் சந்திரனும், சுக்கிரனும், நான்காம் இடமும், நான்காம் இடத்துக்கு உடையவனும் ஆகிய இவர்கள் குரு, இரவி ஒன்பதாம் இடத்துக்கு உடையவன் வர்க்கம் ஏறி, முன்போலும் பலமாகில் மிகுதியும் பாக்கியவதியுமாகிப்பதிவிரதையுமாகி, பதிக்கு
130 18 . நான்காம் பாவகப் படலம் மிடற்றிடம்தாய்ப் பதியாக மேவில் இது இவனும் இதற்குளகா ரகனும் வெகு பெலமாய்மேன் மேலும் நடத்துவதும் சுபமாகி நல்லவர்பெற் றிலகி நட்புளகேந் திரகோணின் நண்ணிமனை நாதர்க் குடற்கதனுக் கெட்டுளஞ்சுத் தமுமாக்கி இதனுக் கொளியாமல் தேவவர்க்கத் தாங்கிசத்தும் உயரில் திடத்துடைய மாதுருதீர்க் காயுளுவாம் ரோகம் திடகாத்ர புத்ரபவுத் திரமும்உடை யவளே . 138 நான்காம் இடமும் அந்த இடத்துக்கு உடையவனும் மாத்ருகாரகனும் வெகுபெலமாகி மேன்மேலும் சுபவர்க்கம் ஏறிச் சுபவர்க்கங்களோடும் கூடி மித்திர கேந்திர கோணில் இருந்து நான்காம் இடத்துக்கு உடையவனும் இலக்கனத் துக்கும் ; ஐந்து எட்டாம் இடம் சுத்தமாகி இதற்கு ஆறு எட்டு பன்னிரண்டில் விழாமல் தேவதாங்கிசத்திலேயும் அதிக சுபாங்கிடம் ஏறில் மாதுரு திடசரீரத்தோடும் கூடி அரோகியாகி புத்திர பௌத்திரர்களுடனே தீர்க்காயுள் உள்ளவளாக இருப்பாள் . வளர்மதியும் பார்க்கவனும் மனையுமனைக் கிறையும் மறையவனா தவனறமன் வர்க்கமுமாய்ப் பெலக்கில் அளவில்வெகு பாக்யவதி பதிவிரதை பதியும் அன்புசெய்கு ணாதிகம னோரதமா துருவாம் களரிவர்கள் உடன்கூடில் கறைமதிதேள் இருந்து கான்முளையைப் பார்க்கிலனைக் கனல்விதுவா றிறையை விளவரவூ னடிபார்க்க மேவில் இவள் உலகில் விபசாரி யாகிவெகு பாபம்விளைப் பவளே . பூர்வபட்சத்துச் சந்திரனும் சுக்கிரனும் நான்காம் இடமும் நான்காம் இடத்துக்கு உடையவனும் ஆகிய இவர்கள் குரு இரவி ஒன்பதாம் இடத்துக்கு உடையவன் வர்க்கம் ஏறி முன்போலும் பலமாகில் மிகுதியும் பாக்கியவதியுமாகிப்பதிவிரதையுமாகி பதிக்கு