குமாரசுவாமியம்

110 பொன்னருணன் கவிமதியுள் புகஇறைக்கெட் புயங்கமுறில் தேள்கோள்ப் பொய்யர்நவாங் கிஷம் தன்னிருப னுறில்பவமூன் றரவசிதன் உறிலீ தாம் செவிடொன் றாங்கலைசுன் னற்சேய்கூன் அதற்கே 107 இலக்கனேசனுக்கு ஐந்து, எட்டாம் இடங்களில் சனி நிற்க, பன்னிரண்டாமிடம் ஜல ராசியாகிச் செவ்வாய் நிற்கிலும், இலக்கனம் மீனமாகச் சனி, சேய், சந்திரன் கூடி நிற்கிலும், ஆயில்ய நட்சத்திரமாக இலக்கனத்தில் கேது இருக்கில் முடம் என்ப, குரு, புதன், சுக்கிரன், சந்திரன் கூடி ஐந்தில் இருக்க, இலக்கனேசனுக்கு ஐந்து, எட்டாம் இடங்களில் இராகு இருக்கில் விருச்சிகக் கோளில் பாவர் அங்கிஷம் செய்ய, இலக்கனத்தில் சந்திரன் நிற்கிலும், மூன்று பதினோராம் இடங்களில் இராகு, சனி கூடி நிற்கிலும் செவிடு என்ப. சென்ம இலக்கனம் மகரமாகிச் சனி, சந்திரன், செவ்வாய் கூடில் கூன் என்ப. கூனுதய இதுவை அனல் சனிகூடிப் பார்க்க கோன்சனியாங் கிஷம்ஏறில் குறள் உதயத் தொருவில் பானுசுத ஈர் அணியில் பாக்கவனுறில் உதயம் பாற்குளமும் கவியுமெனின் முடத்துளபா லகரா மானிறையை மதிகூட ஒன்றினில்வாக் கதிபன் அணையவனல் சனிபார்க்கில் லாலரசு ரர்க்கே தூனடியீ நடுப்பகிதா ருடைசுடர்பார்க் கவன்வேய் வருத்திரனீ தாந்தகமித் தானமதுற் றிடிலே. 108 சென்ம இலக்கன மதியைச் சேய், சனி கூடிப்பார்க்க இலக்கனேசன் சனியாங்கிசம் ஏறில் கூன் என்ப. இலக்கனம் மேடமாகிச்சனி இருக்க நான்கு, மூன்றாம் இடங்களில் புதன் இருக்கில் குறள் உருவம் என்ப. உத்திர நட்சத்திரமாக இலக்கனத்தில் சுக்கிரன் இருக்கில் முடம் என்ப. சுக்கிரனை மதிகூட இலக்கனத்தில் இரண்டாம் இடத்திற்கு உடையவன் நிற்கச் சேய், சனி பார்க்கிலும்; கார்த்திகை, மூலத்தில் கேது இருக்க; ரேவதி, பரணி, ஆயில்யம், பூசம், சித்திரை, சோதியில் சனி இருக்க; புனர்பூசம், திருவாதிரையில் சுக்கிரன்
110 பொன்னருணன் கவிமதியுள் புகஇறைக்கெட் புயங்கமுறில் தேள்கோள்ப் பொய்யர்நவாங் கிஷம் தன்னிருப னுறில்பவமூன் றரவசிதன் உறிலீ தாம் செவிடொன் றாங்கலைசுன் னற்சேய்கூன் அதற்கே 107 இலக்கனேசனுக்கு ஐந்து எட்டாம் இடங்களில் சனி நிற்க பன்னிரண்டாமிடம் ஜல ராசியாகிச் செவ்வாய் நிற்கிலும் இலக்கனம் மீனமாகச் சனி சேய் சந்திரன் கூடி நிற்கிலும் ஆயில்ய நட்சத்திரமாக இலக்கனத்தில் கேது இருக்கில் முடம் என்ப குரு புதன் சுக்கிரன் சந்திரன் கூடி ஐந்தில் இருக்க இலக்கனேசனுக்கு ஐந்து எட்டாம் இடங்களில் இராகு இருக்கில் விருச்சிகக் கோளில் பாவர் அங்கிஷம் செய்ய இலக்கனத்தில் சந்திரன் நிற்கிலும் மூன்று பதினோராம் இடங்களில் இராகு சனி கூடி நிற்கிலும் செவிடு என்ப . சென்ம இலக்கனம் மகரமாகிச் சனி சந்திரன் செவ்வாய் கூடில் கூன் என்ப . கூனுதய இதுவை அனல் சனிகூடிப் பார்க்க கோன்சனியாங் கிஷம்ஏறில் குறள் உதயத் தொருவில் பானுசுத ஈர் அணியில் பாக்கவனுறில் உதயம் பாற்குளமும் கவியுமெனின் முடத்துளபா லகரா மானிறையை மதிகூட ஒன்றினில்வாக் கதிபன் அணையவனல் சனிபார்க்கில் லாலரசு ரர்க்கே தூனடியீ நடுப்பகிதா ருடைசுடர்பார்க் கவன்வேய் வருத்திரனீ தாந்தகமித் தானமதுற் றிடிலே . 108 சென்ம இலக்கன மதியைச் சேய் சனி கூடிப்பார்க்க இலக்கனேசன் சனியாங்கிசம் ஏறில் கூன் என்ப . இலக்கனம் மேடமாகிச்சனி இருக்க நான்கு மூன்றாம் இடங்களில் புதன் இருக்கில் குறள் உருவம் என்ப . உத்திர நட்சத்திரமாக இலக்கனத்தில் சுக்கிரன் இருக்கில் முடம் என்ப . சுக்கிரனை மதிகூட இலக்கனத்தில் இரண்டாம் இடத்திற்கு உடையவன் நிற்கச் சேய் சனி பார்க்கிலும் ; கார்த்திகை மூலத்தில் கேது இருக்க ; ரேவதி பரணி ஆயில்யம் பூசம் சித்திரை சோதியில் சனி இருக்க ; புனர்பூசம் திருவாதிரையில் சுக்கிரன்