குமாரசுவாமியம்

காண்பது பிதாவுக்காம். சந்திரனுக்கு நான்காம் இடம், செவ்வாய்க்கு மூன்றாமிடம், புதனுக்கு நான்காம் இடம், குருவுக்கு ஐந்தாமிடம், சுக்கிரனுக்கு ஏழாமிடம், சனிக்கு எட்டாமிடமாக, அந்தந்த அட்டவர்க்கத்திற்குக் கண்ட பரலை இனம்தோறும் பெருக்கி, இருபத்ததேழில் கழித்துக் கண்ட மிச்சம் பர்வபட்சத்திற்கு அசுபதி முதலும், அமரபட்சத்துக்குச் சித்திரை முதலுமாக வைத்து எண்ணிக்கண்ட நட்சத்திரம் தினகண்டாமாம். இந்த ஈவு வயது கண்டமாம். இதன்மேல் நரசக்கரத்து இயல்பு சொல்லுவோம். அட்டவர்க்கப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் ஒன்பதுக்குக் கவி 82
காண்பது பிதாவுக்காம் . சந்திரனுக்கு நான்காம் இடம் செவ்வாய்க்கு மூன்றாமிடம் புதனுக்கு நான்காம் இடம் குருவுக்கு ஐந்தாமிடம் சுக்கிரனுக்கு ஏழாமிடம் சனிக்கு எட்டாமிடமாக அந்தந்த அட்டவர்க்கத்திற்குக் கண்ட பரலை இனம்தோறும் பெருக்கி இருபத்ததேழில் கழித்துக் கண்ட மிச்சம் பர்வபட்சத்திற்கு அசுபதி முதலும் அமரபட்சத்துக்குச் சித்திரை முதலுமாக வைத்து எண்ணிக்கண்ட நட்சத்திரம் தினகண்டாமாம் . இந்த ஈவு வயது கண்டமாம் . இதன்மேல் நரசக்கரத்து இயல்பு சொல்லுவோம் . அட்டவர்க்கப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் ஒன்பதுக்குக் கவி 82