போகர் கற்பம் 300

82 போகர் கற்பம் 300. ப . 17. ப .. - - - -- - - - - படி ---- --- - .- -. த சொன்னதொரு மொழி கேட்டுச் சோழன் தானும் சீக்கிரமாய்க் கருவண்டை வந்து பார்த்து உன்ன மொழி உளியாலே சீவிடென்றார் உற்றுமே பார்ப்பளவிற் செம்பதாச்சு தன்னமொழி தங்கமெல்லாந் திருடிக்கொண்டு சாதகமாய்ச் செம்பாலே வார்த்தாய் நீயே அன்னமொழி உள்ளதை நீ சொல்வாயென்று அதட்டியே ஆக்கினையாய்க் கேட்டிட்டானே. (316) கேட்டுடனே எழுந்திருந்து அஞ்சல் பண்ணி கெட்டியாய் ஒரு காசு மெடுக்கவில்லை ஊட்டுடனே உள்ளபடி ஆனாலொன்று உண்மைதான் சொல்லுகிறோங் கேளுமையா வேட்டுடனே விக்கிரகம் வார்க்கவார்க்க வின்னமாய்ப் போகுதென்று நாங்களெல்லாம் மாட்டுடனே மனக்கிலேச மாகும் போது மகத்தான சொற்பனந்தான் கண்டிட்டேனே. சொற்பனந்தான் யென்னவென்று கேட்பீராகில் சிவவேடத் தாண்டியவன் வருவானாளை உற்பனந்தா னவர்சொல்லை உறுதியாக உண்மையாய்க் கேட்டாக்கா லுருவாமென்றார் அற்பனந்தான் ஆண்டியுமப் படியே வந்தார் அவர் கொடுத்தார் காசிடைதான் செம்புதானும் விற்பனந்தான் கூடயிட்டுக் கருவைவார்த்தோம் வேறொன்று மில்லையுண்மை விசேடந்தானே. (318 விசேடந்தா னிம்மட்டு மென்று சொல்லி முடுக்கான சிற்பருந்தான் உண்மை சொன்னார் திசேடந்தான் பொன்னெல்லாந் திருடிக்கொண்டு திடமான மாறாட்டம் பண்ணுகின்றார் அசேடந்தா னாக்கினைகள் பண்ணச்சொன்னார் அடங்கலுந்தா னாலையத் திருக்கும்போது நிசேடந்தான் ஆண்டியவன் வந்தானப்யோ நேரமென்ன சிற்பரின் மேல் சொல்லென்றாரே. (319) வின்னமாய் - பங்கமாய் ப . -1 ' - ' ' - IL ' - | . 1. . - ' - ': ' - ', ' 1...'' . . ... 'டா I ' ' I - 'T ' - 4 - - - - ' - -- - -- படிப் ' :1 . .
82 போகர் கற்பம் 300 . . 17 . . . - - - - - - - - - படி - - - - - - - - . - . சொன்னதொரு மொழி கேட்டுச் சோழன் தானும் சீக்கிரமாய்க் கருவண்டை வந்து பார்த்து உன்ன மொழி உளியாலே சீவிடென்றார் உற்றுமே பார்ப்பளவிற் செம்பதாச்சு தன்னமொழி தங்கமெல்லாந் திருடிக்கொண்டு சாதகமாய்ச் செம்பாலே வார்த்தாய் நீயே அன்னமொழி உள்ளதை நீ சொல்வாயென்று அதட்டியே ஆக்கினையாய்க் கேட்டிட்டானே . ( 316 ) கேட்டுடனே எழுந்திருந்து அஞ்சல் பண்ணி கெட்டியாய் ஒரு காசு மெடுக்கவில்லை ஊட்டுடனே உள்ளபடி ஆனாலொன்று உண்மைதான் சொல்லுகிறோங் கேளுமையா வேட்டுடனே விக்கிரகம் வார்க்கவார்க்க வின்னமாய்ப் போகுதென்று நாங்களெல்லாம் மாட்டுடனே மனக்கிலேச மாகும் போது மகத்தான சொற்பனந்தான் கண்டிட்டேனே . சொற்பனந்தான் யென்னவென்று கேட்பீராகில் சிவவேடத் தாண்டியவன் வருவானாளை உற்பனந்தா னவர்சொல்லை உறுதியாக உண்மையாய்க் கேட்டாக்கா லுருவாமென்றார் அற்பனந்தான் ஆண்டியுமப் படியே வந்தார் அவர் கொடுத்தார் காசிடைதான் செம்புதானும் விற்பனந்தான் கூடயிட்டுக் கருவைவார்த்தோம் வேறொன்று மில்லையுண்மை விசேடந்தானே . ( 318 விசேடந்தா னிம்மட்டு மென்று சொல்லி முடுக்கான சிற்பருந்தான் உண்மை சொன்னார் திசேடந்தான் பொன்னெல்லாந் திருடிக்கொண்டு திடமான மாறாட்டம் பண்ணுகின்றார் அசேடந்தா னாக்கினைகள் பண்ணச்சொன்னார் அடங்கலுந்தா னாலையத் திருக்கும்போது நிசேடந்தான் ஆண்டியவன் வந்தானப்யோ நேரமென்ன சிற்பரின் மேல் சொல்லென்றாரே . ( 319 ) வின்னமாய் - பங்கமாய் . - 1 ' - ' ' - IL ' - | . 1 . . - ' - ' : ' - ' ' 1 . . . ' ' . . . . . ' டா I ' ' I - ' T ' - 4 - - - - ' - - - - - - படிப் ' : 1 . .