போகர் கற்பம் 300

74. போகர் கற்பம் 300. ' ' - 1 = ', 'பாக itriteகாகாயா - - பாகாத - - s ' - வந்திட்டுச் சுற்றிலுமே வளைத்துக்கொண்டார் வசியமா மந்திரத்தை உச்சரித்தேன் அந்திட்டு அடிவணங்கி யெல்லோருந்தான் அய்யாநீர் யாருடைய மரபுயென்றார் முந்திட்டு மூலருட மூன்றாம் பேரர் முக்கியமாம் போகரென்று மொழிந்திட்டேன்யான் கொந்திட்டுக் கொடுமூலர் பேரனென்றால் குளிகையுட குணபாட்டைக் காட்டென்றாரே (284) காட்டென்று சொல்லிடவே குளிகை தன்னைக் கடலில் விட்டுச் சங்கிலியைப் பிடித்தேன்யானும் ஓட்டென்று யோசனையாந் தூரந்தானும் உறக்குடித்து மண்தெரியப் பள்ளமாச்சு நாட்டென்று யெல்லோரும் நடுநடுங்கி நமக்கெல்லா மாக்கினைதா னேருமென்று மூட்டென்று மனம் போலே யாகவென்று முனிந்துமே தெண்டனிட்டு மொழிந்தார்காணே (285) காணவே சுரபியென்ற குளிகை தன்னைக் கசகாமல் சங்கிலியில் கயறு கட்டி மூணவே முன் குளிகை தன்னில் விட்டேன் முதிர்ந்து நின்ற குளிகையைத்தான் சுரபிதீண்டி தாணவே தண்ணீரெல்லாங் கக்கி முன்போல் - சமரசமாங் கடல்யெப்போ தும்போலாச்சு ஆணவே யெந்தனையு மடிவணங்கி அஞ்சல் பண்ணிக் குளிகையொன்று கேட்டிட்டாரே (286) கேட்கவே குளிகைபண்ணித் தாரேனென்று கெட்டியாந் தேங்காயின் குடுக்கைதன்னில் வேட்கவே வேணுமென்ற சூதந்தானும் விரைந்து கொடுத் தஞ்சலிதான் செய்து நின்றார் வாட்கவே மண்டலத்தில் குளிகை கொண்டு வாருமென் றடி தொழுது அனுப்பிவிட்டார் தாட்கவே சமுத்திரத்தைத் தாண்டிப் பின்பு சாங்கமாய்ப் பொதிகைக்கீழ் தரித்திட்டேனே. (287) கொடி - கெந்தகம், ( .. சரி - - டாட . - ' ே Mi - . ' . "
74 . போகர் கற்பம் 300 . ' ' - 1 = ' ' பாக itriteகாகாயா - - பாகாத - - s ' - வந்திட்டுச் சுற்றிலுமே வளைத்துக்கொண்டார் வசியமா மந்திரத்தை உச்சரித்தேன் அந்திட்டு அடிவணங்கி யெல்லோருந்தான் அய்யாநீர் யாருடைய மரபுயென்றார் முந்திட்டு மூலருட மூன்றாம் பேரர் முக்கியமாம் போகரென்று மொழிந்திட்டேன்யான் கொந்திட்டுக் கொடுமூலர் பேரனென்றால் குளிகையுட குணபாட்டைக் காட்டென்றாரே ( 284 ) காட்டென்று சொல்லிடவே குளிகை தன்னைக் கடலில் விட்டுச் சங்கிலியைப் பிடித்தேன்யானும் ஓட்டென்று யோசனையாந் தூரந்தானும் உறக்குடித்து மண்தெரியப் பள்ளமாச்சு நாட்டென்று யெல்லோரும் நடுநடுங்கி நமக்கெல்லா மாக்கினைதா னேருமென்று மூட்டென்று மனம் போலே யாகவென்று முனிந்துமே தெண்டனிட்டு மொழிந்தார்காணே ( 285 ) காணவே சுரபியென்ற குளிகை தன்னைக் கசகாமல் சங்கிலியில் கயறு கட்டி மூணவே முன் குளிகை தன்னில் விட்டேன் முதிர்ந்து நின்ற குளிகையைத்தான் சுரபிதீண்டி தாணவே தண்ணீரெல்லாங் கக்கி முன்போல் - சமரசமாங் கடல்யெப்போ தும்போலாச்சு ஆணவே யெந்தனையு மடிவணங்கி அஞ்சல் பண்ணிக் குளிகையொன்று கேட்டிட்டாரே ( 286 ) கேட்கவே குளிகைபண்ணித் தாரேனென்று கெட்டியாந் தேங்காயின் குடுக்கைதன்னில் வேட்கவே வேணுமென்ற சூதந்தானும் விரைந்து கொடுத் தஞ்சலிதான் செய்து நின்றார் வாட்கவே மண்டலத்தில் குளிகை கொண்டு வாருமென் றடி தொழுது அனுப்பிவிட்டார் தாட்கவே சமுத்திரத்தைத் தாண்டிப் பின்பு சாங்கமாய்ப் பொதிகைக்கீழ் தரித்திட்டேனே . ( 287 ) கொடி - கெந்தகம் ( . . சரி - - டாட . - ' Mi - . ' .