போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 11 63 -டட - பா பா -- (240) உண்ணவே மண்டலந்தான் அந்திசந்தி உகாந்தவரை தேகத்துக் கழிவோயில்லை கண்ணவே மேனியது கருங்கல்லாகும் கத்தியால் விசினால் தோலுமுரியாது பண்ணவே சிங்கம் போல் பராக்கிரமமாகும் பருதியா மண்டலத்திற் புக்கலாகும் விண்ணவே மேனியுட ரோமமெல்லாம் விடுபட்ட வேனத்தில் ரோமமாமே. காந்த சாத்து. ரோமமாங் கேசரந்தான் பலமோபத்து நுட்பமா மயிலிறகு பலமோபத்து ஏமமாம் எள்ளுப்போல் நறுக்கிக்கொண்டு யேத்தமா முலைப்பாலி விதனைக்கொட்டி கேமமாங் கெந்தகந்தான் பலமோ ஐந்து கெட்டியா மனோசிலை தான் பலமும்மூன்று வேமமாம் வெங்காரம் பலமுமூன்று வீரமது பலமொன்று துருசுபலம் நாலே. நாலோடு கட்டியதோர் கல்லுப்பொன்று நலமான சவுக்காரஞ் சுண்ணமென்று ஏலோடு யிதுவெல்லா மெருக்கம்பாலில் யிழுத்தரைத்து மயிருதனில் பிசறிக்கொண்டு வேலோடு வில்லை பண்ணி வெயிலில் வைத்து - மிக்கான பூப்புடத்தில் தயிலம் வாங்கு பாலோடு * பரணிதனி லடைத்துக்கொண்டு பலம்பத்து காந்தத்தைப் பண்பாய்வாங்கே. பண்பான ஊசியெட்டிப் பிடிக்குங்காந்தம் பருபருக்கை யாயுடைத்துக் கிழிபோல் கட்டி வெண்பான வெள்ளாட்டு உதிரந் தன்னில் மிக்காக மூன்றுநா ளூறவைத்து பண்பான காடிதனில் கொதிக்கவிட்டு கழுவியெல்லாங் கல்வத்தில் மருந்தைவிட்டு தண்பான நாலிலொன்று காரம் போட்டுத் தாக்கியரை தயிலம் நால் சாமந்தானே. பருதி - சூரியன். * பரணி - குப்பி. ' '- - + ' . . . ' T - : - '' III (242) . ....... 1 1 - - I *. (243) - F . ' - - - -
போகர் கற்பம் 300 . 11 63 - டட - பா பா - - ( 240 ) உண்ணவே மண்டலந்தான் அந்திசந்தி உகாந்தவரை தேகத்துக் கழிவோயில்லை கண்ணவே மேனியது கருங்கல்லாகும் கத்தியால் விசினால் தோலுமுரியாது பண்ணவே சிங்கம் போல் பராக்கிரமமாகும் பருதியா மண்டலத்திற் புக்கலாகும் விண்ணவே மேனியுட ரோமமெல்லாம் விடுபட்ட வேனத்தில் ரோமமாமே . காந்த சாத்து . ரோமமாங் கேசரந்தான் பலமோபத்து நுட்பமா மயிலிறகு பலமோபத்து ஏமமாம் எள்ளுப்போல் நறுக்கிக்கொண்டு யேத்தமா முலைப்பாலி விதனைக்கொட்டி கேமமாங் கெந்தகந்தான் பலமோ ஐந்து கெட்டியா மனோசிலை தான் பலமும்மூன்று வேமமாம் வெங்காரம் பலமுமூன்று வீரமது பலமொன்று துருசுபலம் நாலே . நாலோடு கட்டியதோர் கல்லுப்பொன்று நலமான சவுக்காரஞ் சுண்ணமென்று ஏலோடு யிதுவெல்லா மெருக்கம்பாலில் யிழுத்தரைத்து மயிருதனில் பிசறிக்கொண்டு வேலோடு வில்லை பண்ணி வெயிலில் வைத்து - மிக்கான பூப்புடத்தில் தயிலம் வாங்கு பாலோடு * பரணிதனி லடைத்துக்கொண்டு பலம்பத்து காந்தத்தைப் பண்பாய்வாங்கே . பண்பான ஊசியெட்டிப் பிடிக்குங்காந்தம் பருபருக்கை யாயுடைத்துக் கிழிபோல் கட்டி வெண்பான வெள்ளாட்டு உதிரந் தன்னில் மிக்காக மூன்றுநா ளூறவைத்து பண்பான காடிதனில் கொதிக்கவிட்டு கழுவியெல்லாங் கல்வத்தில் மருந்தைவிட்டு தண்பான நாலிலொன்று காரம் போட்டுத் தாக்கியரை தயிலம் நால் சாமந்தானே . பருதி - சூரியன் . * பரணி - குப்பி . ' ' - - + ' . . . ' T - : - ' ' III ( 242 ) . . . . . . . . 1 1 - - I * . ( 243 ) - F . ' - - - -