போகர் கற்பம் 300

- -- - - - - பாட்ட கா- - - - - - - - போகர் கற்பம் 300. 55 ரவியிலே அடிக்கடிக்குப் பிசறிப்போட நலமாக ஏழுநாட் கழித்த பின்பு புவியிலே வெங்காரம் மனாசிலையும் லிங்கம் பொருந்தவே உப்புக்கு யெட்டிலொன்று தவியிலே சாரரைத்து நாலுசாமம் தண்ணீர்போல் குளப்பியே வைத்துக்கொண்டு கெவியிலே பாயும்போ லுள்ளே செல்லக் கொடியான கல்லுப்பில் பிசறிப்போடே. (208 போட்டுமே காய்ந்தபின்பு ரெண்டிலையுமரைத்துப் பேராகக் கவசமாய்க் கட்டித்தானும் நீட்டுமே நூறெருவிற் புடத்தைப் போடு நுணுக்கமா யாறவிட்டு யெடுத்துக்கொண்டு மூட்டுமே சாருவிட்டு முன்பு போல மூன்று நாள் பிசறியே ரயிவிற்போடு நாட்டுமே வெங்காரம் மனோசிலையும் லிங்கம் நலக்கரைத்து முன்னிலையைக் கவசங்கட்டே. (209) கட்டியே கனபுடமாய்ப் போட்டுத் தீர்ந்தால் கரியில் வைத்து உருக்கிப்பார் கண்விட்டாடும் நட்டியே யிந்த உப்பைப் பொடியாய்ப் பண்ணி நவமாகக் கறி சோற்றி லுண்டுவா நீ கெட்டியே உன்னுடம்பு இரும்புத் தூணாம் கிளர்ந்தெழுந்து அமுரியிலே யிறங்காதுப்பு மட்டியே பச்சையுப்புத் தின்றாயானால் வாய்ந்திருந்த சித்தியெல்லா மண்ணாய்ப்போமே. (210) நாகக்கட்டு மண்ணான நாகத்தைக் கட்டக்கேழு வழக்கமாம் வெடியுப்புப் பலந்தானைந்து தண்ணான யெண்ணெய்சவுக் காரமைந்து சமரசமாய்ப் பொடி பண்ணிச் சட்டியிட்டு அண்ணான அடுப்பேற்றி யெரித்தாயானால் அழன்றுமே வெந்துருகிச் சுண்ணமாகும் உண்ணான சுண்ணத்துக் கிடைத்தான் பாதி உகந்தண்டம் பொடியாக்கி உணர்வுகேளே, . 11, 2 .
- - - - - - - பாட்ட கா - - - - - - - போகர் கற்பம் 300 . 55 ரவியிலே அடிக்கடிக்குப் பிசறிப்போட நலமாக ஏழுநாட் கழித்த பின்பு புவியிலே வெங்காரம் மனாசிலையும் லிங்கம் பொருந்தவே உப்புக்கு யெட்டிலொன்று தவியிலே சாரரைத்து நாலுசாமம் தண்ணீர்போல் குளப்பியே வைத்துக்கொண்டு கெவியிலே பாயும்போ லுள்ளே செல்லக் கொடியான கல்லுப்பில் பிசறிப்போடே . ( 208 போட்டுமே காய்ந்தபின்பு ரெண்டிலையுமரைத்துப் பேராகக் கவசமாய்க் கட்டித்தானும் நீட்டுமே நூறெருவிற் புடத்தைப் போடு நுணுக்கமா யாறவிட்டு யெடுத்துக்கொண்டு மூட்டுமே சாருவிட்டு முன்பு போல மூன்று நாள் பிசறியே ரயிவிற்போடு நாட்டுமே வெங்காரம் மனோசிலையும் லிங்கம் நலக்கரைத்து முன்னிலையைக் கவசங்கட்டே . ( 209 ) கட்டியே கனபுடமாய்ப் போட்டுத் தீர்ந்தால் கரியில் வைத்து உருக்கிப்பார் கண்விட்டாடும் நட்டியே யிந்த உப்பைப் பொடியாய்ப் பண்ணி நவமாகக் கறி சோற்றி லுண்டுவா நீ கெட்டியே உன்னுடம்பு இரும்புத் தூணாம் கிளர்ந்தெழுந்து அமுரியிலே யிறங்காதுப்பு மட்டியே பச்சையுப்புத் தின்றாயானால் வாய்ந்திருந்த சித்தியெல்லா மண்ணாய்ப்போமே . ( 210 ) நாகக்கட்டு மண்ணான நாகத்தைக் கட்டக்கேழு வழக்கமாம் வெடியுப்புப் பலந்தானைந்து தண்ணான யெண்ணெய்சவுக் காரமைந்து சமரசமாய்ப் பொடி பண்ணிச் சட்டியிட்டு அண்ணான அடுப்பேற்றி யெரித்தாயானால் அழன்றுமே வெந்துருகிச் சுண்ணமாகும் உண்ணான சுண்ணத்துக் கிடைத்தான் பாதி உகந்தண்டம் பொடியாக்கி உணர்வுகேளே . 11 2 .