போகர் கற்பம் 300

* போகர் கற்பம் 300. * . ' LTH . I T ' - பா - - - - - - - - ஆமென்ற வாசனையா லுப்புத்தேடில் அழுத்தமாய்க் கட்டியதோ ருப்புக்கூட்டு போமென்ற புளிமேலே ஆசையானால் புளியாரை புளியானை சீயக்காய்க்கொழுந்து நேமென்ற நெல்லிக்காய் பசலிக்கீரை நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு ஆமென்ற பயரோடு யிளநீருங்கரும்பும் ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே. தாம்பூலச் சுண்ணம். காணவே தாம்பூலந் தின்பதற்குக் கற்பூரச் சிலை சுண்ண முத்துச்சுண்ணம் பாணவே பவளத்தைச் சுண்ணம்பண்ணு பரிச்சுண்ண மண்டத்தின் சுண்ணமாகும் தாணவே தலைமுழுக்கு பசுவின் நெய்தான் தடவியே பசும்பயறு அரப்பாய்ப் பண்ணி ஊணவே பட்சத்துக் கொருக்கால் தானும் உத்தமனே முழுகுதற்கு உண்மைகேளே. முழுக்கு விபரம், உண்மையாய் மிளகோடு மஞ்சள் நெல்லி உத்தமமாங் கடுக்காயும் வேப்பம் வித்து தண்மையாய்ச் சமமாக நிறுத்துக்கொண்டு தனித்து நின்ற ஆவின்பால் விட்டு ஆட்டி திண்மையாய்த் தலைதனிலே தேய்த்துவைத்து சிறக்கவே ஒருசாம மானபின்பு வெண்மையாய் வெந்நீரில் முழுகிப்போடு விரைந்ததோர் பட்சத்துக் கொருக்கால் தானே வழலை வாங்க. தானான காலையிலே வழலைவாங்க சாதமாய்க் கரிசாலைச் சாற்றினோடு ஆனான ஆவின்ஜெய் சமன் கலந்து அங்குஷ்ட விரல் தனிலே தோய்த்துக்கொண்டு ஊனான உண்ணாக்கின் மேலே சுத்த ஓங்கியே தோர் சிரசில் நின்ற சுபந்தான் வீழும் கானான சங்கிலி போல் கபந்தான் வீழ்ந்தால் காயச்சித்தி யோகசித்தி கடி சிலாச்சே. வாசனை - மணம். அங்குஷ்டம் - பெருவிரல் -- (7)
* போகர் கற்பம் 300 . * . ' LTH . I T ' - பா - - - - - - - - ஆமென்ற வாசனையா லுப்புத்தேடில் அழுத்தமாய்க் கட்டியதோ ருப்புக்கூட்டு போமென்ற புளிமேலே ஆசையானால் புளியாரை புளியானை சீயக்காய்க்கொழுந்து நேமென்ற நெல்லிக்காய் பசலிக்கீரை நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு ஆமென்ற பயரோடு யிளநீருங்கரும்பும் ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே . தாம்பூலச் சுண்ணம் . காணவே தாம்பூலந் தின்பதற்குக் கற்பூரச் சிலை சுண்ண முத்துச்சுண்ணம் பாணவே பவளத்தைச் சுண்ணம்பண்ணு பரிச்சுண்ண மண்டத்தின் சுண்ணமாகும் தாணவே தலைமுழுக்கு பசுவின் நெய்தான் தடவியே பசும்பயறு அரப்பாய்ப் பண்ணி ஊணவே பட்சத்துக் கொருக்கால் தானும் உத்தமனே முழுகுதற்கு உண்மைகேளே . முழுக்கு விபரம் உண்மையாய் மிளகோடு மஞ்சள் நெல்லி உத்தமமாங் கடுக்காயும் வேப்பம் வித்து தண்மையாய்ச் சமமாக நிறுத்துக்கொண்டு தனித்து நின்ற ஆவின்பால் விட்டு ஆட்டி திண்மையாய்த் தலைதனிலே தேய்த்துவைத்து சிறக்கவே ஒருசாம மானபின்பு வெண்மையாய் வெந்நீரில் முழுகிப்போடு விரைந்ததோர் பட்சத்துக் கொருக்கால் தானே வழலை வாங்க . தானான காலையிலே வழலைவாங்க சாதமாய்க் கரிசாலைச் சாற்றினோடு ஆனான ஆவின்ஜெய் சமன் கலந்து அங்குஷ்ட விரல் தனிலே தோய்த்துக்கொண்டு ஊனான உண்ணாக்கின் மேலே சுத்த ஓங்கியே தோர் சிரசில் நின்ற சுபந்தான் வீழும் கானான சங்கிலி போல் கபந்தான் வீழ்ந்தால் காயச்சித்தி யோகசித்தி கடி சிலாச்சே . வாசனை - மணம் . அங்குஷ்டம் - பெருவிரல் - - ( 7 )