போகர் கற்பம் 300

' 1 . : :- போகர் கற்பம் 300. HT 36 . . - - - - -- - - - -- - -- -- - ' H '--' - ' ' - தேய்த்துமே புடம் போட்டு ஆறிப்பார்த்தால் சிவந்தெழுத்து பத்தரையாம் யேமந்தானும் சாய்த்துமே தயிலத்தைப் பணவிடைதானெடுத்து சர்க்கரையிற் கொண்டிடவே தாதுவிர்த்தி மாய்த்துமே மனந்தன்னை மாயந் தன்னில் மருவாமல் மதியென்ற மண்டலத்திற்புக்கு தோய்த்துமே அமுர்தந்தான் தாரையாகும் சோமப்பால் தனையுண்ணச் சோதியாமே. (132) சோதியாய் நூறாண்டின் மரத்தைப் பார்த்துச் சோதித்து வயிரமுண்டு வெட்டிவந்து மேதியாய் மெல்லியதாய்த் தூளாய்ப்பண்ணி மிகக்கொழுந் திலைச்சாரில் அரைத்துமை போல் பாதியாய்க் குகை போலே பண்ணிக்கொண்டு பருவமுடன் சுத்தித்த சூதம் வார்த்து ஆதியா யகலில் வைத்து மேலகலுமூடி அசையாதே பத்தெருவிற் புடந்தான் போடே. (133) போடவே சூதமது யேமமாகும் பிரித்துயிதை விற்றாக்கால் பிரமைகொள்வார் ஆடிவே கம்பிபண்ணிக் குளிகை கோர்த்து அடையாள மாய்மார்பு தன்னில் போடு மாடவே மாற்றென்ன ஐம்பத்தொன்று மாத்திரைக்கோல் தனக்குத்தான் வளையம் போடு காடவே குண்டலங்கள் வளையல் பண்ணு கண்கொள்ளாச் சோதியது காணலாமே. வில்வப்பழம். காணலா மென்றவில்வப் பழத்தைத் தேடிக் கனமாகப் பொருக்கியே சதையை வாங்கி வேணலாம் வெயிலில் வைத்து உலர்த்திக்கொண்டு மிக்கான பூப்புடத்தில் தைலம் வாங்கி ஆணலாம் சூதத்தை அயத்தில் வைத்து அதீதமாய்ச் சுருக்கிடவே கட்டிப் போகும் தோணலா முன்புபோல் செந்தூரம் பண்ணிக் சுத்தமாந் தைலத்தில் குழைத்து உண்ணே . (135) மதிமண்டலம் - சந்திரமண்டலம், புருவமத்தி. (134) . . THAT . *- 4 :1 ' . * ..' + - .. - ' .
' 1 . : : போகர் கற்பம் 300 . HT 36 . . - - - - - - - - - - - - - - - - - ' H ' - - ' - ' ' - தேய்த்துமே புடம் போட்டு ஆறிப்பார்த்தால் சிவந்தெழுத்து பத்தரையாம் யேமந்தானும் சாய்த்துமே தயிலத்தைப் பணவிடைதானெடுத்து சர்க்கரையிற் கொண்டிடவே தாதுவிர்த்தி மாய்த்துமே மனந்தன்னை மாயந் தன்னில் மருவாமல் மதியென்ற மண்டலத்திற்புக்கு தோய்த்துமே அமுர்தந்தான் தாரையாகும் சோமப்பால் தனையுண்ணச் சோதியாமே . ( 132 ) சோதியாய் நூறாண்டின் மரத்தைப் பார்த்துச் சோதித்து வயிரமுண்டு வெட்டிவந்து மேதியாய் மெல்லியதாய்த் தூளாய்ப்பண்ணி மிகக்கொழுந் திலைச்சாரில் அரைத்துமை போல் பாதியாய்க் குகை போலே பண்ணிக்கொண்டு பருவமுடன் சுத்தித்த சூதம் வார்த்து ஆதியா யகலில் வைத்து மேலகலுமூடி அசையாதே பத்தெருவிற் புடந்தான் போடே . ( 133 ) போடவே சூதமது யேமமாகும் பிரித்துயிதை விற்றாக்கால் பிரமைகொள்வார் ஆடிவே கம்பிபண்ணிக் குளிகை கோர்த்து அடையாள மாய்மார்பு தன்னில் போடு மாடவே மாற்றென்ன ஐம்பத்தொன்று மாத்திரைக்கோல் தனக்குத்தான் வளையம் போடு காடவே குண்டலங்கள் வளையல் பண்ணு கண்கொள்ளாச் சோதியது காணலாமே . வில்வப்பழம் . காணலா மென்றவில்வப் பழத்தைத் தேடிக் கனமாகப் பொருக்கியே சதையை வாங்கி வேணலாம் வெயிலில் வைத்து உலர்த்திக்கொண்டு மிக்கான பூப்புடத்தில் தைலம் வாங்கி ஆணலாம் சூதத்தை அயத்தில் வைத்து அதீதமாய்ச் சுருக்கிடவே கட்டிப் போகும் தோணலா முன்புபோல் செந்தூரம் பண்ணிக் சுத்தமாந் தைலத்தில் குழைத்து உண்ணே . ( 135 ) மதிமண்டலம் - சந்திரமண்டலம் புருவமத்தி . ( 134 ) . . THAT . * 4 : 1 ' . * . . ' + - . . - ' .