போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 33 படபடபட -- - - -- --- - - -- -- - - - T : . கொண்டிட்ட கல் பிரமிச் சாறுவாங்கிக் குகையரைத்து யிலைதன்னைச் சூதம் விட்டு ஒண்டிட்ட ஓட்டில் வைத்துச் சுருக்குப்போட ஒரு சாமந் தனில் தானும் உருண்டையாகும் பண்டிட்ட தங்கமிட்டு நாகமிட்டுப் பரிவாகக் குகையிலிட்டு உருக்கிக்கொண்டு கண்டிட்ட கல்வத்தில் பொடியாய்ப் பண்ணிக் கனமான சிலைகெந்தி காரங்கூட்டே : (120) கூட்டியே கல்பிரமிச் சாரிலாட்டிக் குறிப்பாகக் காசியென்ற மேருக்கேற்றி ஆட்டியே பனிரெண்டு சாமந்தீயை ஆறவிட்டு யெடுத்தாக்கால் அருணன் போலாம் நாட்டியே நவலோகம் ஆயிரத்துக் கோடும் நயந்துமே பணவிடைதான் பாலிலுண்ண மாட்டியே மண்டலந்தா னுண்டாயானால் மாசற்ற வயிரம் போல் தேகமாமே. நெல்லி. வயிரமாம் நெல்லிமுள்ளி தன்னை வாங்கி மருவநன்றா யிடித்துமே சூரணமாக்கி அயிரமாங் அப்பிரேகச் செந்தூரந்தான் அதற்கெட்டுப் பங்குக்கு ஒன்று சேர்த்து துயிரமாந் தேன் தன்னில் குழைத்து உண்ணு சுகமாக மண்டலந்தா னுண்டாயானால் கயிரமாங் காயமது கருங்காலிக்கட்டை கனல்போலே சோதியாய்க் காணுங்காணே. - [122) காணவே நெல்லிப்பூ தன்னை வாங்கிக் கண்காண நிழலுலர்த்திச் சூரணமாக்கி பாணவே பால் தன்னிற் குழைத்துக்கொண்டு பாங்காக மண்டலந்தா னுண்டாயானால் தோணவே தீயெரிப்புச் சலக்கழிச்சல் தூய்தான இரணங்கள் சோகைபாண்டு ஊணவே லோகபற்பம் வைத்தேயுண்ணு ஓடலாம் வெகுதூர மூச்சாடாதே. அருணன் - சூரியன். லோக பற்பம் - அப்பற்பம். - ' '- - ( II +-) 4 - .- . 1 . . . ' ( ட - . * . 41 பு - - - - - AY- ".. - (123) 1. ' ' *.- . ... - - . A . 4: +', ... ' ' - '7 1. 1 "T 1 டி ' * . - : - + ' . " ' ' 1 -. ' - " "
போகர் கற்பம் 300 . 33 படபடபட - - - - - - - - - - - - - - - - - - T : . கொண்டிட்ட கல் பிரமிச் சாறுவாங்கிக் குகையரைத்து யிலைதன்னைச் சூதம் விட்டு ஒண்டிட்ட ஓட்டில் வைத்துச் சுருக்குப்போட ஒரு சாமந் தனில் தானும் உருண்டையாகும் பண்டிட்ட தங்கமிட்டு நாகமிட்டுப் பரிவாகக் குகையிலிட்டு உருக்கிக்கொண்டு கண்டிட்ட கல்வத்தில் பொடியாய்ப் பண்ணிக் கனமான சிலைகெந்தி காரங்கூட்டே : ( 120 ) கூட்டியே கல்பிரமிச் சாரிலாட்டிக் குறிப்பாகக் காசியென்ற மேருக்கேற்றி ஆட்டியே பனிரெண்டு சாமந்தீயை ஆறவிட்டு யெடுத்தாக்கால் அருணன் போலாம் நாட்டியே நவலோகம் ஆயிரத்துக் கோடும் நயந்துமே பணவிடைதான் பாலிலுண்ண மாட்டியே மண்டலந்தா னுண்டாயானால் மாசற்ற வயிரம் போல் தேகமாமே . நெல்லி . வயிரமாம் நெல்லிமுள்ளி தன்னை வாங்கி மருவநன்றா யிடித்துமே சூரணமாக்கி அயிரமாங் அப்பிரேகச் செந்தூரந்தான் அதற்கெட்டுப் பங்குக்கு ஒன்று சேர்த்து துயிரமாந் தேன் தன்னில் குழைத்து உண்ணு சுகமாக மண்டலந்தா னுண்டாயானால் கயிரமாங் காயமது கருங்காலிக்கட்டை கனல்போலே சோதியாய்க் காணுங்காணே . - [ 122 ) காணவே நெல்லிப்பூ தன்னை வாங்கிக் கண்காண நிழலுலர்த்திச் சூரணமாக்கி பாணவே பால் தன்னிற் குழைத்துக்கொண்டு பாங்காக மண்டலந்தா னுண்டாயானால் தோணவே தீயெரிப்புச் சலக்கழிச்சல் தூய்தான இரணங்கள் சோகைபாண்டு ஊணவே லோகபற்பம் வைத்தேயுண்ணு ஓடலாம் வெகுதூர மூச்சாடாதே . அருணன் - சூரியன் . லோக பற்பம் - அப்பற்பம் . - ' ' - ( II + - ) 4 - . - . 1 . . . ' ( - . * . 41 பு - - - - - AY . . - ( 123 ) 1 . ' ' * . . . . . - - . A . 4 : + ' . . . ' ' - ' 7 1 . 1 T 1 டி ' * . - : - + ' . ' ' 1 - . ' -