போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 31 - - -- - - (112) * (113) கூட்டியே நீர்விட்டு பெட்டிலொன்றாய்க் குறுகவே காய்ச்சியே பாத்திரத்திலுண்ணு மாட்டியே மயக்கமொடு தாபசோபம் வருத்தமாஞ் சேத்துமமுஞ் சுரங்கள் மூர்ச்சை ஏட்டியே காய்ச்சலோடு எரிவு அஸ்தி யினிமையாம் வாய்த்துவர்ப்பு யெல்லாந் தீரும் மாட்டியே பஞ்சகற்பந் தேய்த்துவைத்து மருந்தென்ற நீர் தன்னில் முழுகிப்போடே. வெந்நீர் குளிக்க. முழுகவே பற்படாகம் நிழல் நாகல் தான் முதிராத மருதிலையும் பழம்பாசி கூட்டு நழுகவே செம்பரத்தை யிலையினோடு நற்குளத்தி குளறியென்ற யிலையினோடு உழுகவே ஓரிலைத்தா மரையின் வேரு உத்துமே சமபாகந் தண்ணீரில் போட்டு கழுகவே வெந்நீரில் முழுகிப்போடு காந்தலெல்லாந் தீர்ந்து விடுங் கற்பமுண்னே . நிலஞ்சோதி. உண்ணவே நீலமாஞ் சோதிதானும் உயர்கின்ற கெந்தகமுஞ் சரியாய்க் கூட்டித் துண்ணவே சூதமது மெந்தகத்தினிடைதான் துடியான திப்பிலியும் ஏலங்கூட அண்ணவே ஐந்தையுந்தான் சமபாகமாக்கி அதட்டியரை சுல்வத்தில் அவுரிச்சாரில் கண்ணவே நால்சாம மரைக்கமையாம் காயவைத்துக் கால்களஞ்சு தேனிலுண்ணே . உண்ணவே வாயுவென்ற தளத்தைச் சாடும் ஓடுகின்ற வாசியெல்லா முள்ளே தாக்கும் தண்ணவே சமாதிக்கு ளசைத்திடாது சாங்கமாய்ப் பொறிகளெல்லாந் தன்மையாகும் விண்ணவே கேசரத்தி லாடும் போது மிக்கான மயக்கமொடு தாபமில்லை அண்ணவே ரோமமெல்லாம் அண்டங்காக்காய் அதினுடைய யிறகுக்கு அதிகங்காணே. நாகல் - நாவல், பொறி - ஐம்பொறி (114)
போகர் கற்பம் 300 . 31 - - - - - - ( 112 ) * ( 113 ) கூட்டியே நீர்விட்டு பெட்டிலொன்றாய்க் குறுகவே காய்ச்சியே பாத்திரத்திலுண்ணு மாட்டியே மயக்கமொடு தாபசோபம் வருத்தமாஞ் சேத்துமமுஞ் சுரங்கள் மூர்ச்சை ஏட்டியே காய்ச்சலோடு எரிவு அஸ்தி யினிமையாம் வாய்த்துவர்ப்பு யெல்லாந் தீரும் மாட்டியே பஞ்சகற்பந் தேய்த்துவைத்து மருந்தென்ற நீர் தன்னில் முழுகிப்போடே . வெந்நீர் குளிக்க . முழுகவே பற்படாகம் நிழல் நாகல் தான் முதிராத மருதிலையும் பழம்பாசி கூட்டு நழுகவே செம்பரத்தை யிலையினோடு நற்குளத்தி குளறியென்ற யிலையினோடு உழுகவே ஓரிலைத்தா மரையின் வேரு உத்துமே சமபாகந் தண்ணீரில் போட்டு கழுகவே வெந்நீரில் முழுகிப்போடு காந்தலெல்லாந் தீர்ந்து விடுங் கற்பமுண்னே . நிலஞ்சோதி . உண்ணவே நீலமாஞ் சோதிதானும் உயர்கின்ற கெந்தகமுஞ் சரியாய்க் கூட்டித் துண்ணவே சூதமது மெந்தகத்தினிடைதான் துடியான திப்பிலியும் ஏலங்கூட அண்ணவே ஐந்தையுந்தான் சமபாகமாக்கி அதட்டியரை சுல்வத்தில் அவுரிச்சாரில் கண்ணவே நால்சாம மரைக்கமையாம் காயவைத்துக் கால்களஞ்சு தேனிலுண்ணே . உண்ணவே வாயுவென்ற தளத்தைச் சாடும் ஓடுகின்ற வாசியெல்லா முள்ளே தாக்கும் தண்ணவே சமாதிக்கு ளசைத்திடாது சாங்கமாய்ப் பொறிகளெல்லாந் தன்மையாகும் விண்ணவே கேசரத்தி லாடும் போது மிக்கான மயக்கமொடு தாபமில்லை அண்ணவே ரோமமெல்லாம் அண்டங்காக்காய் அதினுடைய யிறகுக்கு அதிகங்காணே . நாகல் - நாவல் பொறி - ஐம்பொறி ( 114 )