போகர் கற்பம் 300

போகர் கற்பம் 3001 11 1 ''" " -" NILAI " -" - " H tt - ------ - - - - - - --- - - - - - - - -- A * காலோடு நாலையுந்தான் கற்றாழை நீரில் கலந்தரைத்து உண்டைபண்ணிக் காயவைத்து சாலோடு சரக்கெல்லா முருகும்போது தாக்கிடுவாய் ஒவ்வொன்றா யுண்டைதன்னை நாலோடு தயிலத்தை உண்டை வாங்கி நலமான களங்காகும் நூற்றுக்கொன்று வேலோடு வெள்ளியிலே கொடுத்தாயானால் விரைந்து நின்ற மாத்ததுவு மெட்டதாமே. எட்டாத செங்குமரி கிடையாவிட்டால் ஏத்தமாம் வரிகுமரிச் சோறுதானும் தட்டாத சதுரக்கள்ளிக் காய் தானைந்து தனித்து ரெண்டும் அமுரியிலே கரைத்துக்கொள்ளு வெட்டாத மண்டலந்தான் விறைந்து கொள்ளு வியந்துடம்பில் நின்றபுளி வீழ்ந்தேபோகும் கட்டாக முன் சொன்ன கற்பந்தானும் காலமே கொண்ட பின்பு கருதிக்கேளே. மயக்கம் தியக்கம் மாறக்கஷாயம். கருதியே கருவேம்பு முருங்கையீர்க்கு கற்கண்டு சுக்கோடு காலுதானும் அருதியே அரைப்பலந்தா னிறுத்துக்கொண்டு அறிந்துமே ரெண்டீர்க்கும் வறுத்துப்போடு கருதியே ரெண்டையுந்தா னறுக்கிக்கொண்டு நல்ல தண்ணீர் தனில் காய்ச்சி நாலிலொன்றாய் மருதியே மாலையிலே கொள்ள வேதான் மயக்கமொடு தியக்கங்கள் மாறிப்போமே - மாறியே கடுக்காயை யுண்ணும் போது மறவாமல் வழலை தனைத் தினமும் வாங்கு காறியே காயசித்தி யெண்பதுக்குள் நன்று கை கடத்தா லாகாது கடினமெத்த ஆறியே கடுக்காய்க்கு மலம் போகாட்டால் அரகரா வாதபித்த தேகமாகும் தேறியே சிலபேர்க்கு போகாமற்சிக்கும் திறமாகக் கழியாட்டால் சித்தியில்லைதானே. செக்குமா - சிவப்புக்கற்றாழை, (33) ' புகா 1 - - - - ' - ' . - '' - - ப ப ட -
போகர் கற்பம் 3001 11 1 ' ' - NILAI - - H tt - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - A * காலோடு நாலையுந்தான் கற்றாழை நீரில் கலந்தரைத்து உண்டைபண்ணிக் காயவைத்து சாலோடு சரக்கெல்லா முருகும்போது தாக்கிடுவாய் ஒவ்வொன்றா யுண்டைதன்னை நாலோடு தயிலத்தை உண்டை வாங்கி நலமான களங்காகும் நூற்றுக்கொன்று வேலோடு வெள்ளியிலே கொடுத்தாயானால் விரைந்து நின்ற மாத்ததுவு மெட்டதாமே . எட்டாத செங்குமரி கிடையாவிட்டால் ஏத்தமாம் வரிகுமரிச் சோறுதானும் தட்டாத சதுரக்கள்ளிக் காய் தானைந்து தனித்து ரெண்டும் அமுரியிலே கரைத்துக்கொள்ளு வெட்டாத மண்டலந்தான் விறைந்து கொள்ளு வியந்துடம்பில் நின்றபுளி வீழ்ந்தேபோகும் கட்டாக முன் சொன்ன கற்பந்தானும் காலமே கொண்ட பின்பு கருதிக்கேளே . மயக்கம் தியக்கம் மாறக்கஷாயம் . கருதியே கருவேம்பு முருங்கையீர்க்கு கற்கண்டு சுக்கோடு காலுதானும் அருதியே அரைப்பலந்தா னிறுத்துக்கொண்டு அறிந்துமே ரெண்டீர்க்கும் வறுத்துப்போடு கருதியே ரெண்டையுந்தா னறுக்கிக்கொண்டு நல்ல தண்ணீர் தனில் காய்ச்சி நாலிலொன்றாய் மருதியே மாலையிலே கொள்ள வேதான் மயக்கமொடு தியக்கங்கள் மாறிப்போமே - மாறியே கடுக்காயை யுண்ணும் போது மறவாமல் வழலை தனைத் தினமும் வாங்கு காறியே காயசித்தி யெண்பதுக்குள் நன்று கை கடத்தா லாகாது கடினமெத்த ஆறியே கடுக்காய்க்கு மலம் போகாட்டால் அரகரா வாதபித்த தேகமாகும் தேறியே சிலபேர்க்கு போகாமற்சிக்கும் திறமாகக் கழியாட்டால் சித்தியில்லைதானே . செக்குமா - சிவப்புக்கற்றாழை ( 33 ) ' புகா 1 - - - - ' - ' . - ' ' - - -