போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. கா-டப " - '' - (300) (301) . குறித்திட்ட குளிகைதனை மலை முழைஞ்சில் வைத்துக் கொடிக்கட்டி ஜெயஸ்தம்பம் கூறினேனான் பறித்திட்ட பிள்ளைகட்குக் குளிகையியந்து பேராக அங்கங்கே மடமுண்டாக்கி பறித்திட்ட சோடிட்டுக் கெவுனந்தன்னில் பாய்ந்துமே அண்டரண்ட பதங்கள் பார்த்து அறிந்திட்ட ஐந்து வரை தாண்டியேறி ஆயியுட சிலம்பொலியில் மேவினாரே. மேவியே சிலம்பொலியைக் கேட்டுநின்று மீறிவந்த மிடுக்கான சீடர்தாமும் தாவியே நூல் படித்துத் தாட்சியாகி சமரசமாங் குணமுண்டாய் தற்கமில்லை பாவியே குளிகையுட பருவமெல்லாம் பயிற்றுவித்தேன் ஆயிரமா மாற்று மட்டுந் தாவியே நூல் தனிலே * சாங்கமாகச் சமர்ப்பித்தேன் ஏழுஆ யிரந்தான் காணே. காணவே யிந்தமுறை செய்வதாரு கருத்தாகச் சாஸ்திரத்தை நம்பினோர்கள் பூணவே சிவயோகி ரிஷிகள் சித்தர் புகழாகத் தரிக்கலாங் குளிகை தன்னை வாணவே வாசிகண்ட ஞானிக்குத்தான் வாமத்தே நின்றுரைத்த பூசையோர்கள் வேணவே வெகுகாமி பெண்ணாசை கொண்டோன் மிகையாகி நோயெய்தி மாள்வான் தானே. மாளாதே தினந்தோறுங் கற்பமுண்ணு மங்கையர் பால் மனஞ்சற்று மருவிடாதே கேளாதே யாரையுந்தான் வயிரமுண்ணு கெட்டியா முடலிறுகி நரையோமாறும் தாளாதே நோய்களெல்லாந் தலைகெட்டோடும் தங்கம் போல் தேகமெல்லாஞ் சிவப்பதாகும் தூளாதே மலை சிதறுங் கையால் குத்தில் துப்பரவாய் வாசியது சோர்ந்தாடாதே. சாங்கமாக - ஒழுங்காக . . - -- ' ',' . 1 . .. ' . . .III (302) . - - + H - - - 4 - . -- ' ' . --- - - - * '' '. 'பப்' ' ' ' - 1:4 . ' . . * - - I' - ', . . .'' ,
போகர் கற்பம் 300 . கா - டப - ' ' - ( 300 ) ( 301 ) . குறித்திட்ட குளிகைதனை மலை முழைஞ்சில் வைத்துக் கொடிக்கட்டி ஜெயஸ்தம்பம் கூறினேனான் பறித்திட்ட பிள்ளைகட்குக் குளிகையியந்து பேராக அங்கங்கே மடமுண்டாக்கி பறித்திட்ட சோடிட்டுக் கெவுனந்தன்னில் பாய்ந்துமே அண்டரண்ட பதங்கள் பார்த்து அறிந்திட்ட ஐந்து வரை தாண்டியேறி ஆயியுட சிலம்பொலியில் மேவினாரே . மேவியே சிலம்பொலியைக் கேட்டுநின்று மீறிவந்த மிடுக்கான சீடர்தாமும் தாவியே நூல் படித்துத் தாட்சியாகி சமரசமாங் குணமுண்டாய் தற்கமில்லை பாவியே குளிகையுட பருவமெல்லாம் பயிற்றுவித்தேன் ஆயிரமா மாற்று மட்டுந் தாவியே நூல் தனிலே * சாங்கமாகச் சமர்ப்பித்தேன் ஏழுஆ யிரந்தான் காணே . காணவே யிந்தமுறை செய்வதாரு கருத்தாகச் சாஸ்திரத்தை நம்பினோர்கள் பூணவே சிவயோகி ரிஷிகள் சித்தர் புகழாகத் தரிக்கலாங் குளிகை தன்னை வாணவே வாசிகண்ட ஞானிக்குத்தான் வாமத்தே நின்றுரைத்த பூசையோர்கள் வேணவே வெகுகாமி பெண்ணாசை கொண்டோன் மிகையாகி நோயெய்தி மாள்வான் தானே . மாளாதே தினந்தோறுங் கற்பமுண்ணு மங்கையர் பால் மனஞ்சற்று மருவிடாதே கேளாதே யாரையுந்தான் வயிரமுண்ணு கெட்டியா முடலிறுகி நரையோமாறும் தாளாதே நோய்களெல்லாந் தலைகெட்டோடும் தங்கம் போல் தேகமெல்லாஞ் சிவப்பதாகும் தூளாதே மலை சிதறுங் கையால் குத்தில் துப்பரவாய் வாசியது சோர்ந்தாடாதே . சாங்கமாக - ஒழுங்காக . . - - - ' ' ' . 1 . . . ' . . . III ( 302 ) . - - + H - - - 4 - . - - ' ' . - - - - - - * ' ' ' . ' பப் ' ' ' ' - 1 : 4 . ' . . * - - I ' - ' . . . ' '