போகர் கற்பம் 300

76 போகர் கற்பம் 300. - - - -- -- - - - -- - பா-பா- - பா . " பா . '- ய கிட்டவே பிள்ளைகளை வைத்துக்கொண்டு கெடியான குளிகைகளைப் பண்ணிப்பண்ணி தட்டவே சாரணையைத் தீர்த்தபின்பு சாங்கமாய்ச் சூதமெல்லாங் குகையில் வைத்து எட்டவே குளிகைதனை யெடுத்துக்கொண்டு ஏற்றமாங் குளிகையிட்டுக் கெவுனமாகி உட்டவே ரோமபுரிக் கடலில் வந்து உதுட்டான சித்தனைத்தான் கண்டிட்டேனே. (292) கண்டிட்டேன் யெழுத்திரிந்து அஞ்சல் பண்ணிக் கருத்தோடே மனம்மொன்றிக் கருணை கூர்ந்து அன்றுரைத்த மொழிப்படியே வந்தீரையா - அடியேன் தான் செய்த பிழை பொருத்திடென்று பண்டுரைத்த மொழியெனக்குச் சந்தோஷமாச்சு பாங்கான கூபத்தைப் பத்திரமாய்க் கார்த்து தொண்டுபட்டுச் சிவனுக்குச் சேதி சொல்லு சொரூபமாங் குளிகையொன்று சூட்டினேனே. (293) சூட்டியே கைகொடுத்து வகையுஞ்சொல்லிச் சூதத்தின் திறமையைத்தான் சோதித்துக்காட்டி ஒட்டியயே ஒருவருக்குங் கொடாதேயென்று உண்மை சொல்லிக் குடுக்கைதனில் சூதம் வாங்கி ஆட்டியே அவிடம் விட்டு அனுப்பிக்கொண்டு அய்யர் நந்தி பதம்பார்க்க அண்டத்தேறி நாட்டியே நூற்றறுதா மண்டத்தில் நந்தியடி தனைப்போற்றி நாடினேனே. (294) நாடினேன் குளிகைக்கு வயனமெல்லாம் நந்தி சொல்லக் கேட்டுமே மனமகிழ்ந்து ஆடினே னவிடம் விட்டுப் பொதிகைக்கிப்பால் ஆதியா மாசடியில் பாட்டர்பாதம் ஊடினே னினையடிக்கீழ் காணம் பண்ணி உற்பனங்கள் குளிகைதனக் குரையென்றேனான் பாடினேன் பாட்டர்மன மகிழத்தானும் பாங்கான கருணையினா லுரை செய்தாரே (295) 4 . " * - - * - * - N * - . . . . - - - . " - ' க -- * * * . r và L. து
76 போகர் கற்பம் 300 . - - - - - - - - - - - - - பா - பா - பா . பா . ' - கிட்டவே பிள்ளைகளை வைத்துக்கொண்டு கெடியான குளிகைகளைப் பண்ணிப்பண்ணி தட்டவே சாரணையைத் தீர்த்தபின்பு சாங்கமாய்ச் சூதமெல்லாங் குகையில் வைத்து எட்டவே குளிகைதனை யெடுத்துக்கொண்டு ஏற்றமாங் குளிகையிட்டுக் கெவுனமாகி உட்டவே ரோமபுரிக் கடலில் வந்து உதுட்டான சித்தனைத்தான் கண்டிட்டேனே . ( 292 ) கண்டிட்டேன் யெழுத்திரிந்து அஞ்சல் பண்ணிக் கருத்தோடே மனம்மொன்றிக் கருணை கூர்ந்து அன்றுரைத்த மொழிப்படியே வந்தீரையா - அடியேன் தான் செய்த பிழை பொருத்திடென்று பண்டுரைத்த மொழியெனக்குச் சந்தோஷமாச்சு பாங்கான கூபத்தைப் பத்திரமாய்க் கார்த்து தொண்டுபட்டுச் சிவனுக்குச் சேதி சொல்லு சொரூபமாங் குளிகையொன்று சூட்டினேனே . ( 293 ) சூட்டியே கைகொடுத்து வகையுஞ்சொல்லிச் சூதத்தின் திறமையைத்தான் சோதித்துக்காட்டி ஒட்டியயே ஒருவருக்குங் கொடாதேயென்று உண்மை சொல்லிக் குடுக்கைதனில் சூதம் வாங்கி ஆட்டியே அவிடம் விட்டு அனுப்பிக்கொண்டு அய்யர் நந்தி பதம்பார்க்க அண்டத்தேறி நாட்டியே நூற்றறுதா மண்டத்தில் நந்தியடி தனைப்போற்றி நாடினேனே . ( 294 ) நாடினேன் குளிகைக்கு வயனமெல்லாம் நந்தி சொல்லக் கேட்டுமே மனமகிழ்ந்து ஆடினே னவிடம் விட்டுப் பொதிகைக்கிப்பால் ஆதியா மாசடியில் பாட்டர்பாதம் ஊடினே னினையடிக்கீழ் காணம் பண்ணி உற்பனங்கள் குளிகைதனக் குரையென்றேனான் பாடினேன் பாட்டர்மன மகிழத்தானும் பாங்கான கருணையினா லுரை செய்தாரே ( 295 ) 4 . * - - * - * - N * - . . . . - - - . - ' - - * * * . r L . து