திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கங, - சித்தரான திருவிளையாடல். ஆதி நாத னறிவ னெனச் சொல் இத் தோத கம்பல காட்டித் தொகுப்புகழ் மாது மேவு மதுரைத் திருநகர் வீதி தோறும் வெளிப்பட் லோயினன். வேறு. விருத்தரை மைந்த பாக்கி மைந்தரை விருத்த பாக்கிக் காப்பெருங் குன்றை யைய கடுகினு ளடக்கிக் காட்டி யுருத்திக ழம்ப லத்தை விழுங்கிடா வுமிழ்ந்து காட்டி மரித்தெழுந் திருந்து காட்டி மற்றும்வல் வபங்கள் காட்டி. (அ) மன்னிய சிறுவர் சூழ்ந்து வரவிளை யாடி யாரு 1மின்னருள் சேர்ந்த காந்தன் யாவனென் றதிச யிப்பக் கன்னிமா தரைம யக்கிக் கடிமனை தொறுங்கு முப்பித் தென்னனை மதியா னாகி நடித்தனன் றெய்வச் சித்தன், பொற்பமர் தரங்க வாரிப் புடவியை யடைவிற் காக்கும் விற்பொலி தடக்கை வேந்தன் வெய்பதன் மனித ராலே நற்றவன் சரிதை முற்று நாடொறு முரைப்பக் கேட்டு முற்றிய சீற்றங் கூர்ந்து விட்டனன் முறைசெய் வோரை. (க) பொக்கணச் சித்தன் றன்னைப் பொய்செய்து போகா வண்ண மிக்கணம் பிடித்து வாரு மென்று முன் னேவப் போனோ சக்கணத் தின்கட் கண்டு பிடித்தலு மகப்ப டாமற் ரக்கர மொக்கச் செப்பித் தப்பினன் வெற்றிச் சித்தன், (கக) தப்பினன் மற்றோர் ஞான்று சங்கரன் விரும்பி வாழு மப்பெருங் கோயி றங்கி யனிலமார் மூலை மன்னு மொப்பருஞ் சிறப்பின் மிக்க வுத்தமக் களிற்றின் முன்னர் மெய்ப்பட விருந்தான் வந்து வியன்றிரு நோக்கா னோக்கி. (க..) *, ஆதிகாதன் - நவசித்தர்களில் ஒருவர் ; சிவபெருமானென்பது மற்றொ ருபொருள். 'ஆதிநாதர்' (ச.அ.க.) தோதகம் - துன்பம், அ. கரட் பெருக்குன்று - யாwை. ஐய - சிறிய, அம்பலம், சிலேடை. *, காந்தன் - தலைவன் . சழப் 3 - குழம்பச்செய்து, க0. முறை செய்வோர் - ஏவலானர். க. பொக்கணம்: ஈ-ஆம்பாட்டின் குறிப்பைப்பார்க்க. தக்கரம் = தஸ்க ரம் - கள்ளத்தன்மை. கஉ. அனிலமார் மூலை - வாயுமூலை. (பி - ம்.) 1' இன்னருட் சாத்தன் காந்தன்' 2 'முற்செப்சீற்றங்' 'என் அழையேவப்' ' - --- - ----- --- -- -.-.- ... - -.. - -------
கங - சித்தரான திருவிளையாடல் . ஆதி நாத னறிவ னெனச் சொல் இத் தோத கம்பல காட்டித் தொகுப்புகழ் மாது மேவு மதுரைத் திருநகர் வீதி தோறும் வெளிப்பட் லோயினன் . வேறு . விருத்தரை மைந்த பாக்கி மைந்தரை விருத்த பாக்கிக் காப்பெருங் குன்றை யைய கடுகினு ளடக்கிக் காட்டி யுருத்திக ழம்ப லத்தை விழுங்கிடா வுமிழ்ந்து காட்டி மரித்தெழுந் திருந்து காட்டி மற்றும்வல் வபங்கள் காட்டி . ( ) மன்னிய சிறுவர் சூழ்ந்து வரவிளை யாடி யாரு 1மின்னருள் சேர்ந்த காந்தன் யாவனென் றதிச யிப்பக் கன்னிமா தரைம யக்கிக் கடிமனை தொறுங்கு முப்பித் தென்னனை மதியா னாகி நடித்தனன் றெய்வச் சித்தன் பொற்பமர் தரங்க வாரிப் புடவியை யடைவிற் காக்கும் விற்பொலி தடக்கை வேந்தன் வெய்பதன் மனித ராலே நற்றவன் சரிதை முற்று நாடொறு முரைப்பக் கேட்டு முற்றிய சீற்றங் கூர்ந்து விட்டனன் முறைசெய் வோரை . ( ) பொக்கணச் சித்தன் றன்னைப் பொய்செய்து போகா வண்ண மிக்கணம் பிடித்து வாரு மென்று முன் னேவப் போனோ சக்கணத் தின்கட் கண்டு பிடித்தலு மகப்ப டாமற் ரக்கர மொக்கச் செப்பித் தப்பினன் வெற்றிச் சித்தன் ( கக ) தப்பினன் மற்றோர் ஞான்று சங்கரன் விரும்பி வாழு மப்பெருங் கோயி றங்கி யனிலமார் மூலை மன்னு மொப்பருஞ் சிறப்பின் மிக்க வுத்தமக் களிற்றின் முன்னர் மெய்ப்பட விருந்தான் வந்து வியன்றிரு நோக்கா னோக்கி . ( . . ) * ஆதிகாதன் - நவசித்தர்களில் ஒருவர் ; சிவபெருமானென்பது மற்றொ ருபொருள் . ' ஆதிநாதர் ' ( . . . ) தோதகம் - துன்பம் . கரட் பெருக்குன்று - யாwை . ஐய - சிறிய அம்பலம் சிலேடை . * காந்தன் - தலைவன் . சழப் 3 - குழம்பச்செய்து க0 . முறை செய்வோர் - ஏவலானர் . . பொக்கணம் : - ஆம்பாட்டின் குறிப்பைப்பார்க்க . தக்கரம் = தஸ்க ரம் - கள்ளத்தன்மை . கஉ . அனிலமார் மூலை - வாயுமூலை . ( பி - ம் . ) 1 ' இன்னருட் சாத்தன் காந்தன் ' 2 ' முற்செப்சீற்றங் ' ' என் அழையேவப் ' ' - - - - - - - - - - - - - - - - . - . - . . . - - . . - - - - - - - -