திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், க ங - சித்தரான திருவிளையாடல், 1 அருவ மெய்யின னாலவாய் நாயகன் கருதி முன்னமோர் காலங் கருணையின் மருவி யாவருங் கண்டு மகிழ்வுறப் பொருவில் 2சித்து வருவம் புனைந்தனன். விண்விரும்ப மறலியை 3 வென்றுள் கண்ணு மன்பரை பாளுங் கழன்மிசை வண்ண நண்ணி மனேகா மாகிய பண்ண மைந்த பரிபுரஞ் சாத்தினான். கற்ப வெங்கனற் கண்காறுடை நெற்றிமே னிற்ப விட்ட. திலக நிலாவிடர் சற்ப மாலை தயங்க மனங்கவர் பொற்பு யத்துறு பொக்கணக் தூக்கினான். மெய்யிற் பூசிய நீறும் விளங்குசெங் கையின் மாத்திரைக் கோலுமென் காதின் மேற் செய்ய முத்திரை யுத்திரு வானவொண் டுய்ய குஞ்சிச் சடையுந் துளங்கவே. யோக பட்டம் விளங்க வுளங்கள் சாக முற்று மழகு பொழிந்திடப் பாக முற்ற பரிவுடை யாளையுட் போக விட்டு நடந்தனன் பூமிசை. ஆழி மண்கட வாம னிறுத்திய தாழ்வில் சித்தன் றமனிய வெற்பின லூழி யுள்ளவ கேங் குலோ சங்களை வீழ மாக்குவன் யாருளர் காணவே. உ. வென்று நீர் கழல், ஆளும் கழலைக. மனோகரம் - மகிழ்ச்சி. K., சற்பம் - சர்ப்பம் - பாம்பு. பொக்கணம் - ஒருவகைப்பை; ''சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம்'' (திருச்சிற் . உசஉ) எனவும், "சுட்ட வெண்பொடிப் பொக்கணந் ஆக்கிய தோரும்" (திருவிகா. எல்லாம். ) எனவும் வரும்; "பொக்கணச் சித்தன்" என்பர்; பின், கக, ச', முத்திரை - அடையாளம்; சித்தவேடத்திற்குரிய குண்டலம், கஞ்சி ச்சடை - சிறுசடை. சு. ஆழிமண்கடவாமல்-கடலானது மண்ணைக்கடவாமல், ஈழம் - பொன், பி-ம்.) 1'அரவமெய்யினன்' 2'சித்தபருவம்' 8 வெதநீள்' 4:மனோ ரதம்' ப திலதம்' 6 ‘திருவான வெண் மய்யமுண்டச்சிரமும்' 7 ‘உலகங்களை' யாவருங்காணவே'
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - சித்தரான திருவிளையாடல் 1 அருவ மெய்யின னாலவாய் நாயகன் கருதி முன்னமோர் காலங் கருணையின் மருவி யாவருங் கண்டு மகிழ்வுறப் பொருவில் 2சித்து வருவம் புனைந்தனன் . விண்விரும்ப மறலியை 3 வென்றுள் கண்ணு மன்பரை பாளுங் கழன்மிசை வண்ண நண்ணி மனேகா மாகிய பண்ண மைந்த பரிபுரஞ் சாத்தினான் . கற்ப வெங்கனற் கண்காறுடை நெற்றிமே னிற்ப விட்ட . திலக நிலாவிடர் சற்ப மாலை தயங்க மனங்கவர் பொற்பு யத்துறு பொக்கணக் தூக்கினான் . மெய்யிற் பூசிய நீறும் விளங்குசெங் கையின் மாத்திரைக் கோலுமென் காதின் மேற் செய்ய முத்திரை யுத்திரு வானவொண் டுய்ய குஞ்சிச் சடையுந் துளங்கவே . யோக பட்டம் விளங்க வுளங்கள் சாக முற்று மழகு பொழிந்திடப் பாக முற்ற பரிவுடை யாளையுட் போக விட்டு நடந்தனன் பூமிசை . ஆழி மண்கட வாம னிறுத்திய தாழ்வில் சித்தன் றமனிய வெற்பின லூழி யுள்ளவ கேங் குலோ சங்களை வீழ மாக்குவன் யாருளர் காணவே . . வென்று நீர் கழல் ஆளும் கழலைக . மனோகரம் - மகிழ்ச்சி . K . சற்பம் - சர்ப்பம் - பாம்பு . பொக்கணம் - ஒருவகைப்பை ; ' ' சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம் ' ' ( திருச்சிற் . உசஉ ) எனவும் சுட்ட வெண்பொடிப் பொக்கணந் ஆக்கிய தோரும் ( திருவிகா . எல்லாம் . ) எனவும் வரும் ; பொக்கணச் சித்தன் என்பர் ; பின் கக ' முத்திரை - அடையாளம் ; சித்தவேடத்திற்குரிய குண்டலம் கஞ்சி ச்சடை - சிறுசடை . சு . ஆழிமண்கடவாமல் - கடலானது மண்ணைக்கடவாமல் ஈழம் - பொன் பி - ம் . ) 1 ' அரவமெய்யினன் ' 2 ' சித்தபருவம் ' 8 வெதநீள் ' 4 : மனோ ரதம் ' திலதம் ' 6 திருவான வெண் மய்யமுண்டச்சிரமும் ' 7 உலகங்களை ' யாவருங்காணவே '