திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

வகையான யுத்தபரிபாஷைகளும், சில சாதிவகையும், சில குலவகை யும், இன்னும் எத்தனையோ அரியவிஷயங்களும் அறியலாகும். ஸ்ரீ சோமசுந்தரக்கடவுள் இந்நூலுள்ளே பெரும்பாலும் சொக் கனென்றே வழங்கப்பெறுவர். 'சொக்கன்' என்பதற்கு அழகன் என்பது பொருள், சொக்கு - அழகு ; போகென் படம் பொருள் கூ று துண்டு; இதனை, இந்தால், இந்தியன் பழி பார்த்த திருவிளை யாடல், 2-ஈ-ஆம் செய்யுளா ணர்க. பண்டைக்காலத்து இப்பெயரே பெரும்பாலும் வழங்கப்பெற்று வந்தமையின், இன். நால கி.ரி.பரால் இந் திருநாமம் மிக எடுத்தாளப்பட்டதென்று தெரிகின்றது, அங்கானம் வழங்கி வந்தமையை, சொக்கலிங்கம், சொக்கர் தீபாராதனை, சொக் கத்தாண்டனம், சொக்குப்பாட்டு, சொக்காப்பம், சொக்கர் தலைக்கிடு (சொக்கலேஞ்சு), பழைய சொக்கநாதர் கோயிலென்னும் உலக வழக்காலும், தேவாரம், கடம்பவன புராணம், சுந்தர பாண்டியப் மதுரை மும்மணிக்கோவை, மதுரைச் சொக்கநாதாலா, .மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, மதுரைத் திருப்பணிமாலை, மீனாட்சியம்னா பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், திருவாதவார்புபாணம், பழைய திருப்பெருந்துறைப் புராணங்கள் முதலிய நால்களாலு முணர்க. அன்றி, வடயொடறிப்பெயராகிய சுந்தரர்' என்பதை எடுத்தான, தலி லும் தென்மொழி) பெராகிய சொக்கர்' என்பதைத் தமிழ் நூலில் எடுத்தாளுதல் அழகென்ற இவர் எண்ணி திருக்கல் மென்பம் தோற்றுகிறது ; சுந்தரகான்ற திருகாமமும் இதில் சிறுபான்மையாக வழங்கும்: தாமியற்றிய திருவினையாடற்புராணச் செய்யுட்களைப் படித்துக் காட்ட தினைந்து, ஒரு ர , அந்திப் பொழுதில் வேம்பத்தார்க்கு வந்த பரஞ்சோதி முனிவரை அவ் ஆர்க்கவிஞர்களுன்னே தண்டிகை பெற்று விளங்கிய பெரியார் அ.அபாந்து நால்வர் மறு நாட்காலையில் வரச் சொல்லிவிட்டு, இன்ன இன்ன பகுதியை இன்னார் இன்னார் இயற்று தற்குரியரென்று அன்றிரவில் யோசித்துத் தமக்குள் நிச்-ஏபித்துக் கொண்டு ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக அறுயத் துநான்கு திருவிளை யாடல்களையும் விடியற்காலத்துள் தனித்தனியே செய்து முடித்து அவற்றை ஒருங்கு சேர்த்துவைத்துக்கொண்டிருந்து, காலையில்வந்த பரஞ்சோதி முனிவரை நோக்க, இதைக் கேளுமென், நாரியற்றிய நாலைப் படித்துக்காட்டி, திருவிளையாடற்புராணம் தமிழில் முன்னமே யிருக்கையில் நீர் செய்தது எதன் பொருட்டென்று வினான், அம்முனி வர் மனநொந்து சபித்துவிட்டுப் போயினர், யானால், இந்தூல் வழங்
வகையான யுத்தபரிபாஷைகளும் சில சாதிவகையும் சில குலவகை யும் இன்னும் எத்தனையோ அரியவிஷயங்களும் அறியலாகும் . ஸ்ரீ சோமசுந்தரக்கடவுள் இந்நூலுள்ளே பெரும்பாலும் சொக் கனென்றே வழங்கப்பெறுவர் . ' சொக்கன் ' என்பதற்கு அழகன் என்பது பொருள் சொக்கு - அழகு ; போகென் படம் பொருள் கூ று துண்டு ; இதனை இந்தால் இந்தியன் பழி பார்த்த திருவிளை யாடல் 2 - - ஆம் செய்யுளா ணர்க . பண்டைக்காலத்து இப்பெயரே பெரும்பாலும் வழங்கப்பெற்று வந்தமையின் இன் . நால கி . ரி . பரால் இந் திருநாமம் மிக எடுத்தாளப்பட்டதென்று தெரிகின்றது அங்கானம் வழங்கி வந்தமையை சொக்கலிங்கம் சொக்கர் தீபாராதனை சொக் கத்தாண்டனம் சொக்குப்பாட்டு சொக்காப்பம் சொக்கர் தலைக்கிடு ( சொக்கலேஞ்சு ) பழைய சொக்கநாதர் கோயிலென்னும் உலக வழக்காலும் தேவாரம் கடம்பவன புராணம் சுந்தர பாண்டியப் மதுரை மும்மணிக்கோவை மதுரைச் சொக்கநாதாலா . மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி மதுரைத் திருப்பணிமாலை மீனாட்சியம்னா பிள்ளைத் தமிழ் மதுரைக் கலம்பகம் திருவாதவார்புபாணம் பழைய திருப்பெருந்துறைப் புராணங்கள் முதலிய நால்களாலு முணர்க . அன்றி வடயொடறிப்பெயராகிய சுந்தரர் ' என்பதை எடுத்தான தலி லும் தென்மொழி ) பெராகிய சொக்கர் ' என்பதைத் தமிழ் நூலில் எடுத்தாளுதல் அழகென்ற இவர் எண்ணி திருக்கல் மென்பம் தோற்றுகிறது ; சுந்தரகான்ற திருகாமமும் இதில் சிறுபான்மையாக வழங்கும் : தாமியற்றிய திருவினையாடற்புராணச் செய்யுட்களைப் படித்துக் காட்ட தினைந்து ஒரு அந்திப் பொழுதில் வேம்பத்தார்க்கு வந்த பரஞ்சோதி முனிவரை அவ் ஆர்க்கவிஞர்களுன்னே தண்டிகை பெற்று விளங்கிய பெரியார் . அபாந்து நால்வர் மறு நாட்காலையில் வரச் சொல்லிவிட்டு இன்ன இன்ன பகுதியை இன்னார் இன்னார் இயற்று தற்குரியரென்று அன்றிரவில் யோசித்துத் தமக்குள் நிச் - ஏபித்துக் கொண்டு ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக அறுயத் துநான்கு திருவிளை யாடல்களையும் விடியற்காலத்துள் தனித்தனியே செய்து முடித்து அவற்றை ஒருங்கு சேர்த்துவைத்துக்கொண்டிருந்து காலையில்வந்த பரஞ்சோதி முனிவரை நோக்க இதைக் கேளுமென் நாரியற்றிய நாலைப் படித்துக்காட்டி திருவிளையாடற்புராணம் தமிழில் முன்னமே யிருக்கையில் நீர் செய்தது எதன் பொருட்டென்று வினான் அம்முனி வர் மனநொந்து சபித்துவிட்டுப் போயினர் யானால் இந்தூல் வழங்