திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க.- உக்கிரன் பிறந்த திருவிளையாடல், அணியார் தமிழும் மருகான் மறையும் பணிவே தியரும் பசுவுந் திசையாள் குணமே வியதென் னவர்தங் குலமும் தணியா வறமுந் தழைவெய் திடவே. தாரார் குழன்மங் கைதடா தகையா லாரா வமுதா னவனின் னருளாற் போர்வே ளெனவே பொருவில் புதல்வன் 2 பேரார் சடையோ பிேறந் தனனே. மெய்யார் சுரரும் விதமா நரரு முய்வான் முழவெங் குமொலித் தினிதா நெய்யா டல்புரிந் துநிலங் கெடொறும் பொய்யா மலர்மா ரிபொழிந் தனரே, உறவுக் கிரமா னதுகொண் டுருவ மிறைபொற் பமர்கை யிலெடுத் தணையா மறையுற் றநெறிக் கண்வரும் பெயர்பே ரறிவுக் கிரனென் னவறைந் தனனே. உளமா ரையுநாளுமுருக் கியுவர் தளவார் கலையா வுமுலனாந் தழகா லிளமா தர்மயங் கவிருந் துலவா வளர் நீ திவிளங் கவளர்ந் தனனே. அறிவால் விறலா லருளா லுயர்பா னிறைவா லிவனுக் கிவனே நிகரென் றுறநீ டுவிழா விதிசெய் துலகாண் முறைசேர் மணிமா முடிசூட் டினனே. க, உக்கிரப்பெருவழுதியார் சடையோடு பிறந்தனரென்பதை, "பர்மலை ப்பாந்தட் சுமைதிருத் தோளிற், றரித்துல களிக்கும் திருத்தகு நாளி, னெகோட் டிருவயிற் றருளு- னிருந்த, நெடுஞ்சடை யுக்கிரத் பயந் தரு ணிமலன்' (கல், அ) என்பதனாலும், "வேலோன் விடிவதடா தகைலயிதுக் கிரனா ரென்றோர், நன்மகவாய்ச் சடையொகமும் பவிக்க' (கடம்ப. இலீலா, க0) என்பதன லும் உணர்க. ச, ஒலித்து - ஒலிப்பித்து, செய்யாடல் - செய்விழவு. ரு. உருவம் உக்கிரமான துகொண்டு, எடுத்தபொழுது திண்ணென்றிருக் தது பற்றிக்கண்ணப்பருக்குத் திண்கனாரெனப் பிள்ளைத் திருநாம கிடப்பட்ட தென்பது இங்கே அறியற்பாலது. எ. முடிசூட்டியவர் சுத்தாமாறர். (9- ம்.) 1 தழைசெய்திட' பேரோர்சடை' 3' அறவுக்கரம்' உருவை, பிறை' கெறிக்கணவம்பெயர்' 'முடிமுன்னின்னே ', 'முடிசூடினனே'
. - உக்கிரன் பிறந்த திருவிளையாடல் அணியார் தமிழும் மருகான் மறையும் பணிவே தியரும் பசுவுந் திசையாள் குணமே வியதென் னவர்தங் குலமும் தணியா வறமுந் தழைவெய் திடவே . தாரார் குழன்மங் கைதடா தகையா லாரா வமுதா னவனின் னருளாற் போர்வே ளெனவே பொருவில் புதல்வன் 2 பேரார் சடையோ பிேறந் தனனே . மெய்யார் சுரரும் விதமா நரரு முய்வான் முழவெங் குமொலித் தினிதா நெய்யா டல்புரிந் துநிலங் கெடொறும் பொய்யா மலர்மா ரிபொழிந் தனரே உறவுக் கிரமா னதுகொண் டுருவ மிறைபொற் பமர்கை யிலெடுத் தணையா மறையுற் றநெறிக் கண்வரும் பெயர்பே ரறிவுக் கிரனென் னவறைந் தனனே . உளமா ரையுநாளுமுருக் கியுவர் தளவார் கலையா வுமுலனாந் தழகா லிளமா தர்மயங் கவிருந் துலவா வளர் நீ திவிளங் கவளர்ந் தனனே . அறிவால் விறலா லருளா லுயர்பா னிறைவா லிவனுக் கிவனே நிகரென் றுறநீ டுவிழா விதிசெய் துலகாண் முறைசேர் மணிமா முடிசூட் டினனே . உக்கிரப்பெருவழுதியார் சடையோடு பிறந்தனரென்பதை பர்மலை ப்பாந்தட் சுமைதிருத் தோளிற் றரித்துல களிக்கும் திருத்தகு நாளி னெகோட் டிருவயிற் றருளு - னிருந்த நெடுஞ்சடை யுக்கிரத் பயந் தரு ணிமலன் ' ( கல் ) என்பதனாலும் வேலோன் விடிவதடா தகைலயிதுக் கிரனா ரென்றோர் நன்மகவாய்ச் சடையொகமும் பவிக்க ' ( கடம்ப . இலீலா க0 ) என்பதன லும் உணர்க . ஒலித்து - ஒலிப்பித்து செய்யாடல் - செய்விழவு . ரு . உருவம் உக்கிரமான துகொண்டு எடுத்தபொழுது திண்ணென்றிருக் தது பற்றிக்கண்ணப்பருக்குத் திண்கனாரெனப் பிள்ளைத் திருநாம கிடப்பட்ட தென்பது இங்கே அறியற்பாலது . . முடிசூட்டியவர் சுத்தாமாறர் . ( 9 - ம் . ) 1 தழைசெய்திட ' பேரோர்சடை ' 3 ' அறவுக்கரம் ' உருவை பிறை ' கெறிக்கணவம்பெயர் ' ' முடிமுன்னின்னே ' ' முடிசூடினனே '