திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

எ. - ஆறழைத்த திருவிளையாடல். என்றுமுறை யிட்டவற வீறுள்ள வுந்தாழ் சொன்றிதிகழ் நான்கு குழி தோன் றியிட 1 முன்னஞ் சென்றுகயி லைக்குவடெ னத்தனிதி பட்டா வென் றியின்வி ழுங்கியது மேதினிவி யப்ப. ஆங்கதுவிழுங்கியபி னாவியெழு தண் சரீர்த் தாங்கரிய தாகமுற லாலுட ற ளர்ந்தூர்ப் பாங்குளம இக்கிணறு வாவிகள்ப சந்தே. தேங்குபுன லுள்ளனரு டித்ததுதி கைப்ப. இப்படிகு டிப்பவுமெ ழுந்தபரி தாய வெப்பமம ராமலிறை வாவினை னேனுக் கப்புனைய ளித்தருள கத்தடிமை யென்றே செப்புமுன ழைத்தனர்செ ழும்புனலி யாறு. கோகனக வாவிகள் குலைத்தணைமு றித்தே யோகையுற வீசுதிரை யோடு துரை சிந்தி மாகமுற நீரிரும் ருங்கினு நெருங்கா வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு, வேறு. கண்டனன் காட்டக் குண்டோ தரன் கேடி தியாற்றுட் புக்குத் திண்டிறற் பேழ்வா யங்காந் துறிஞ்சினான் சென்ற நீரு 1. மண்டுறு நீருஞ் சென்று மணலெழக் கண்ட மண்ணோர் பண்டையின் வியந்தார் பாவை பழிச்சிகள் பொறுத்தி யென்று (எ) ஈ. ஈறு - தமியிங்கழெல்லை, அன்னக் குழிமண்டபமென்று ஒருமண்ட பம் மதுரையில் மேலைச் சித்திர வீதியிலு ராது; பூதமுண்ட திருவிளையாடல் விழாநடை பெறுதற்கு இடமாகவுள்ளது; இதற்பல தெய்வவடிவங்கள் உண்டு; இதிலிருந்த குண்டோதரவடிவம் இக்காலத்தால், திருச்கல்யாண மண்டபத் தில் வைக்கப்பெற்றுள்ளது. ச. மடு - மானிடாரக்காத நீர்நிலை. ரு. பரிதாப வெப்பம் - மிக்கவெப்பம், அமராமல் - அடங்காமல், இதை 6னப் பூரிப்போர் முதலியவர் அகத்தடிமை யெனப்படுவர்; "அகத்தடிமை செய்யு மத்தவன்றா னரிசிற் புரோஸ் கொண்டுவந் தாட்டுகின்றான்'' (தே.சுந்தா, அரிசிற்கரைப்புத்தூர்.) அடியேன் அகத்தடிமையென ஒருசொல் வருவிக்க, சு. எழ - மிக; ''கருணை கூர்க் செழமுழங்கி" (சச: குரு.) வேகவதி யாறு - வையை தி. 67, சென்தநீர் - கிழக்கேசென்ற வெஃப்ரம். மண்டுறு நீர் - மிக்குவரும் வெள்ளம்; மண் துறு நீர், மண்ணிலே ஊறுகின் ற நீருமாம். {பி - ம்.) 1'சன்கு'' தார்ச்தெம்' 3மடுக்கள் கிணறாலிகள்' 4. குலைத்தலை', • குலைத்தணி' (சிந்த' B'கடியாற்றும் 'மண்டுநீருஞ் சென் றக்கண்'
. - ஆறழைத்த திருவிளையாடல் . என்றுமுறை யிட்டவற வீறுள்ள வுந்தாழ் சொன்றிதிகழ் நான்கு குழி தோன் றியிட 1 முன்னஞ் சென்றுகயி லைக்குவடெ னத்தனிதி பட்டா வென் றியின்வி ழுங்கியது மேதினிவி யப்ப . ஆங்கதுவிழுங்கியபி னாவியெழு தண் சரீர்த் தாங்கரிய தாகமுற லாலுட ளர்ந்தூர்ப் பாங்குளம இக்கிணறு வாவிகள்ப சந்தே . தேங்குபுன லுள்ளனரு டித்ததுதி கைப்ப . இப்படிகு டிப்பவுமெ ழுந்தபரி தாய வெப்பமம ராமலிறை வாவினை னேனுக் கப்புனைய ளித்தருள கத்தடிமை யென்றே செப்புமுன ழைத்தனர்செ ழும்புனலி யாறு . கோகனக வாவிகள் குலைத்தணைமு றித்தே யோகையுற வீசுதிரை யோடு துரை சிந்தி மாகமுற நீரிரும் ருங்கினு நெருங்கா வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு வேறு . கண்டனன் காட்டக் குண்டோ தரன் கேடி தியாற்றுட் புக்குத் திண்டிறற் பேழ்வா யங்காந் துறிஞ்சினான் சென்ற நீரு 1 . மண்டுறு நீருஞ் சென்று மணலெழக் கண்ட மண்ணோர் பண்டையின் வியந்தார் பாவை பழிச்சிகள் பொறுத்தி யென்று ( ) . ஈறு - தமியிங்கழெல்லை அன்னக் குழிமண்டபமென்று ஒருமண்ட பம் மதுரையில் மேலைச் சித்திர வீதியிலு ராது ; பூதமுண்ட திருவிளையாடல் விழாநடை பெறுதற்கு இடமாகவுள்ளது ; இதற்பல தெய்வவடிவங்கள் உண்டு ; இதிலிருந்த குண்டோதரவடிவம் இக்காலத்தால் திருச்கல்யாண மண்டபத் தில் வைக்கப்பெற்றுள்ளது . . மடு - மானிடாரக்காத நீர்நிலை . ரு . பரிதாப வெப்பம் - மிக்கவெப்பம் அமராமல் - அடங்காமல் இதை 6னப் பூரிப்போர் முதலியவர் அகத்தடிமை யெனப்படுவர் ; அகத்தடிமை செய்யு மத்தவன்றா னரிசிற் புரோஸ் கொண்டுவந் தாட்டுகின்றான் ' ' ( தே . சுந்தா அரிசிற்கரைப்புத்தூர் . ) அடியேன் அகத்தடிமையென ஒருசொல் வருவிக்க சு . எழ - மிக ; ' ' கருணை கூர்க் செழமுழங்கி ( சச : குரு . ) வேகவதி யாறு - வையை தி . 67 சென்தநீர் - கிழக்கேசென்ற வெஃப்ரம் . மண்டுறு நீர் - மிக்குவரும் வெள்ளம் ; மண் துறு நீர் மண்ணிலே ஊறுகின் நீருமாம் . { பி - ம் . ) 1 ' சன்கு ' ' தார்ச்தெம் ' 3மடுக்கள் கிணறாலிகள் ' 4 . குலைத்தலை ' குலைத்தணி ' ( சிந்த ' B ' கடியாற்றும் ' மண்டுநீருஞ் சென் றக்கண் '