திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சு. - பூதமுண்ட் திருவிளையாடல், கா. - பூதமுண்ட திருவிளையாடல். - ***--- பொலிவின் வந்தவர் யாவரு நிறைவுறப் புசித்தே யலகி னன்கொடு 2 போயின பரும் பெரு விழாவின் றொலைவில் பல்வளத் தொகுதிகண் டுறத்தனை மதித்துத் தலைமை சேரெழின் மடவர றலைவனுக் குரைப்பாள், பொருவி லாதவெஞ் சோற்றுயர் பொருப்பினைக் காட்டி யிரவி தீமதி யுடுகுல மிராசிக டிதிக ளரிய தேவர்கண் முனிவர்க ளிராக்கத சுரர் பெரிய மானிட ரியக்கர்விச் சாதார் பிசாசர், உாக நாயக ராதியர் யாவரு முண்டுஞ் சொரியு மிவ்வரை யின்னமும் தொலைந்ததோ வில்லை யருளி னாலிது தொலைந்திட வயில்பவ ரொருவர் வாவு காண்கிலே னுண்பவர் யோரினி மண்ணில், (ந) தேசி லங்குகின் னொக்பெருந் திரள்வரு மென்றே யாசை கூாயான் பாதி து நூல்வழி யமைத்த மாசி லோதனந் தெய்வவான் வழுதிகேள் கிடப்பி லூசு மேலினி யென்செய்வ துரைத்தரு ளென்ன. வறு, மங்கையங் கயற்கண் ணிக்கு வாய்த்தவன் முறுவல் கூரா விங்கியோ வரும ருந்தி யேகின ருயர்வான் முட்டப் பொங்கிய செந்நெ லன்னப் பொருப்பையார் தொலைப்பார் துங்கச் செங்கயற் கருங்கட் பச்சைத் தேவிசொல் லென்னா முன்னம். ('ரு) தேசி லக்கான் வழுதிகேள் என்ன. க. என்கு - இன்பம், உறத்தனை மதித்தென்று இங்கே கூறியது போல, "தன்னிக ரில்லை பென்னும் தடாதகைவ'' என்பர் பின்னும், எ. 2. உடு : நட்சத்திரம், K. இவ்வரையென்றது, சோற்று மலையை, ச, முதுமடைதல் முதிய பாகசாஸ்திரம், தெய்வவான் வழுதி: விளி. 'தெய்வப்பாண்டியன்' (கட, க.) ரு. தேவி; விளி {H - b.) 1 'பொசித்தே ' : 'போயபின்' 'யாவரிம்' 4 'தேசிலக்க' 5'மடை முதலூல்', 'மறைமுதனூல்' ப'யாவருந் திரண்டே' 'செல்லச்சொன்றிப் பொருப்பை
சு . - பூதமுண்ட் திருவிளையாடல் கா . - பூதமுண்ட திருவிளையாடல் . - * * * - - - பொலிவின் வந்தவர் யாவரு நிறைவுறப் புசித்தே யலகி னன்கொடு 2 போயின பரும் பெரு விழாவின் றொலைவில் பல்வளத் தொகுதிகண் டுறத்தனை மதித்துத் தலைமை சேரெழின் மடவர றலைவனுக் குரைப்பாள் பொருவி லாதவெஞ் சோற்றுயர் பொருப்பினைக் காட்டி யிரவி தீமதி யுடுகுல மிராசிக டிதிக ளரிய தேவர்கண் முனிவர்க ளிராக்கத சுரர் பெரிய மானிட ரியக்கர்விச் சாதார் பிசாசர் உாக நாயக ராதியர் யாவரு முண்டுஞ் சொரியு மிவ்வரை யின்னமும் தொலைந்ததோ வில்லை யருளி னாலிது தொலைந்திட வயில்பவ ரொருவர் வாவு காண்கிலே னுண்பவர் யோரினி மண்ணில் ( ) தேசி லங்குகின் னொக்பெருந் திரள்வரு மென்றே யாசை கூாயான் பாதி து நூல்வழி யமைத்த மாசி லோதனந் தெய்வவான் வழுதிகேள் கிடப்பி லூசு மேலினி யென்செய்வ துரைத்தரு ளென்ன . வறு மங்கையங் கயற்கண் ணிக்கு வாய்த்தவன் முறுவல் கூரா விங்கியோ வரும ருந்தி யேகின ருயர்வான் முட்டப் பொங்கிய செந்நெ லன்னப் பொருப்பையார் தொலைப்பார் துங்கச் செங்கயற் கருங்கட் பச்சைத் தேவிசொல் லென்னா முன்னம் . ( ' ரு ) தேசி லக்கான் வழுதிகேள் என்ன . . என்கு - இன்பம் உறத்தனை மதித்தென்று இங்கே கூறியது போல தன்னிக ரில்லை பென்னும் தடாதகைவ ' ' என்பர் பின்னும் . 2 . உடு : நட்சத்திரம் K . இவ்வரையென்றது சோற்று மலையை முதுமடைதல் முதிய பாகசாஸ்திரம் தெய்வவான் வழுதி : விளி . ' தெய்வப்பாண்டியன் ' ( கட . ) ரு . தேவி ; விளி { H - b . ) 1 ' பொசித்தே ' : ' போயபின் ' ' யாவரிம் ' 4 ' தேசிலக்க ' 5 ' மடை முதலூல் ' ' மறைமுதனூல் ' ' யாவருந் திரண்டே ' ' செல்லச்சொன்றிப் பொருப்பை