திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ஈ.அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், பொருவருந் திறங்கள் வல்லாள் புகழினா னிறைந்தாள் போதிற் றிருவினு முருவ மிக்காள் சிறிதுமென் முறுவல் கூர்ந்து 1 மருமவி யிதழி யந்தார் வள்ளன்மேற் கடைக்கண் வைத்தாங் கிருலெ நோக்கி மெல்ல வியம்புவா ணயங்கள் கூா, வேறு. மன்னியதென் புலத்திலங்கும் பாண்டிநாட்டு வளமைதரு மாம துரை நகரென் பேரூர், நன்னிலைசேர் தந்தையா சுரிமை தந்து நணு கினான் வோனாட்டென் னல்ல யாயுங், கன்னிதனக் கான மண வாளன் தன்னைக் காணுமா றென்றென்று கலங்கு கின்றா, ளின்னல் கெட மீனமதி யுத்த பத்தங் கெழுந்தருளி மணந்தருளு மென்றாள் போற்றி. வென்றிதரு புகழுடையா யாங்க வாழ்வே விளம்பியதே செய் வலினி மெலியே லுள்ள, மென்றுவரங் கொடுத்தருளி யிறைவன் போக வின்பமுறு தடாதகைதன் பெரிய நாட்டுச் சென்றுவளந் தரு மதுரை நகருட் புக்குச் செய்திபயந் தவட்குநயம் பயக்கச் செப்பி, யொன்றிய நன் னலங்கடரும் பெருங்கல் யாண முறச் செய்வானொருப் பட்டா ணலப்பட் டாங்கு. வறு. காசில்வா னகல முட்டக் கனகக்காற் பந்த ரிட்டுத் தூசுபட் டாடை யான் மேல் விதாகரித்துத் தூபக் தீபந் தேசொளி விளங்கு பாளை செறிநிறை கரகம் வைத்து மாசில்வெண் டாள மாலை மாணிக்க மாலை காற்றி. இறைபனி நீரெடுத்து நிலங்தொறுந் தெளித்து வாச நறுமலர் சுண்ணம் பொற்பூ நவமணி கலந்து சிந்தி மறுவறு சமிதை நெய்பால் பாலிகை பரப்பி மாசி லறுகொடு தருப்பை சூட்டி யட்டமங் கலங்கள் வைத்தார். (க.) தோசன நாட்டி யெட்டுத் திசைகளும் தொழில்சேர் செம்பொற் பூரண குடகி ரைத்துப் பூகநீள் சீகதலி நாட்டி வாரண நெருங்கும் வீதி மதுரையிற் சிறக்க மிக்க காரண முதல்வன் காணக் காவண மலங்க ரித்தார், கஎ, பயத்தவட்கு - தாய்க்கு. கசு. சுபகாலங்களிற் பூரண கும்பத்தின்மீது கமுகம்பானைகளைச் செருகி வைத்தல் மாபு; "கீழ்பாத் றிசையின் மிசைவைத்த, வெள்ளிக் கும்பத் திளங் கமுகின் பாளை போன்று விரிந்துள தால்" (கம்ப, மிதிலை, உெ.) கக, அறுகு - மங்கல திரவியங்களில் ஒன்று, 20, காணமுதல்வன் - பரமசிவன்; “காரணவானை யேத்தி" என்றார் முன்னும் திருநாட்டு. ரு. (பி- ம்.) 1 'மருமலரிதழி' : 'வானகாட்டென்னல்யாயும்' 3 காணுமா நெங்கென்று' 4 'கதலிகட்டு' (20)
. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் பொருவருந் திறங்கள் வல்லாள் புகழினா னிறைந்தாள் போதிற் றிருவினு முருவ மிக்காள் சிறிதுமென் முறுவல் கூர்ந்து 1 மருமவி யிதழி யந்தார் வள்ளன்மேற் கடைக்கண் வைத்தாங் கிருலெ நோக்கி மெல்ல வியம்புவா ணயங்கள் கூா வேறு . மன்னியதென் புலத்திலங்கும் பாண்டிநாட்டு வளமைதரு மாம துரை நகரென் பேரூர் நன்னிலைசேர் தந்தையா சுரிமை தந்து நணு கினான் வோனாட்டென் னல்ல யாயுங் கன்னிதனக் கான மண வாளன் தன்னைக் காணுமா றென்றென்று கலங்கு கின்றா ளின்னல் கெட மீனமதி யுத்த பத்தங் கெழுந்தருளி மணந்தருளு மென்றாள் போற்றி . வென்றிதரு புகழுடையா யாங்க வாழ்வே விளம்பியதே செய் வலினி மெலியே லுள்ள மென்றுவரங் கொடுத்தருளி யிறைவன் போக வின்பமுறு தடாதகைதன் பெரிய நாட்டுச் சென்றுவளந் தரு மதுரை நகருட் புக்குச் செய்திபயந் தவட்குநயம் பயக்கச் செப்பி யொன்றிய நன் னலங்கடரும் பெருங்கல் யாண முறச் செய்வானொருப் பட்டா ணலப்பட் டாங்கு . வறு . காசில்வா னகல முட்டக் கனகக்காற் பந்த ரிட்டுத் தூசுபட் டாடை யான் மேல் விதாகரித்துத் தூபக் தீபந் தேசொளி விளங்கு பாளை செறிநிறை கரகம் வைத்து மாசில்வெண் டாள மாலை மாணிக்க மாலை காற்றி . இறைபனி நீரெடுத்து நிலங்தொறுந் தெளித்து வாச நறுமலர் சுண்ணம் பொற்பூ நவமணி கலந்து சிந்தி மறுவறு சமிதை நெய்பால் பாலிகை பரப்பி மாசி லறுகொடு தருப்பை சூட்டி யட்டமங் கலங்கள் வைத்தார் . ( . ) தோசன நாட்டி யெட்டுத் திசைகளும் தொழில்சேர் செம்பொற் பூரண குடகி ரைத்துப் பூகநீள் சீகதலி நாட்டி வாரண நெருங்கும் வீதி மதுரையிற் சிறக்க மிக்க காரண முதல்வன் காணக் காவண மலங்க ரித்தார் கஎ பயத்தவட்கு - தாய்க்கு . கசு . சுபகாலங்களிற் பூரண கும்பத்தின்மீது கமுகம்பானைகளைச் செருகி வைத்தல் மாபு ; கீழ்பாத் றிசையின் மிசைவைத்த வெள்ளிக் கும்பத் திளங் கமுகின் பாளை போன்று விரிந்துள தால் ( கம்ப மிதிலை உெ . ) கக அறுகு - மங்கல திரவியங்களில் ஒன்று 20 காணமுதல்வன் - பரமசிவன் ; காரணவானை யேத்தி என்றார் முன்னும் திருநாட்டு . ரு . ( பி - ம் . ) 1 ' மருமலரிதழி ' : ' வானகாட்டென்னல்யாயும் ' 3 காணுமா நெங்கென்று ' 4 ' கதலிகட்டு ' ( 20 )