திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். ஆயிறும் வேட்டை யாட்டி 1லிளைத்தலி னானு மாரா சிநேயமுற் றஞ்சி நம்மை நெறிப்படி வழுத்த வானுங் காய்வெயிற் குயர்வி மானங் கற்பித்த லானுந் தீராத் தீயவெம் பாவந் தீர்ந்த தூர்க்குமோர் தீங்கு மின்றே. என்றருள் செய்யக் கேட்ட விந்திரன் வீழ்த்தி றைஞ்சி நின்றடி பல்காற் போற்றி நீக்கரும் பழியை நீக்கி யொன் றிய தூய்மை பெற்றே னுய்த்தன னென்றென் மூர்த்துச் சென்றனன் றன்றே யத்துச் சேனையுந் தானும் வாழ்ந்து, (50) வேறு ஆழ்ந்த செழுந் தடம் பொற்றா மரைமல வவனிமிசை வாய்த் தவுயர் பெயர் பொற்றா மரையென்ன மருவியதாற் சேர்ந்ததொரு வாரத்துச் சென்றெவரா பினு கன்றுக் தோய்ந்து திளைத் தாடுபவர் பலஞ்சொல்லிற் றொலைவின்றே. (ஙக) -- - . --- - - - -- -- --- - - - -- கடம்பமா வனத்தி லங்குங் கனக்கோ கனக வாவி யடைந்தவர் யாவ ரேனு மாதரத் தராத ரத்துத் தடம்படு கங்கை நீரிற் புனிதமாந் தட்ப நீருக் தொடுங்கையோர் பலந்தீ யென்னச் சுடுமெனச் சுருதிசொல்லும், () வேறு. இப்பொழுது மமரேச னினிமையின் வக் தமரசொடுஞ் செப்பருந்தன் பாதரொடுஞ் சித்திரைச்சித் திரைத்தினத்துத் தப்பறவேண் டியவரங்க டருந்தடத்துக் குடைந்தாடி யொப்பிலழ கனைப்பணிவ னெனவுரைப்ப ருயர்ந்தோர்கள். ( கூ) டக, ஆரா - தணியாத, கற்பித்தல் - செய்தல், 4.O. "காருடம் பிறையெயிற் றாக்கனைக் கொன்று,வச்சிரத் தடக்கை வரைப்பகை சமந்த, பழவுடற் காட்டுத் தீராப் பெரும்பழி, பனிமலை பயந்த மாது டன் தீர்த்த ருள், பெம்மான்" (கல், க.) கூக, வாரம் - நிழமை, கூ.டீ. திருவிளை. தீர்த்த, கக, கனககோக் கவாவி - பொற்றாமரைகாவி. கனகம் - பொன் ; கோகனகம் - தாமரை. இது மடக்கணி. க, சித்திரைச் சித்திரைத்தினத்து சித்திரைமாதத்தில் சித்திரைாட்சத் இரத்தில்; ''சித்திரைச் சித்திரைத்திங்கள்" (சிலப். ந: பச்ச'.) ஒப்பிலழகன் . சுந்தரேசர். (பி - ம்.) 1 'இத்ைதலுமன்றி' 2 'நேயமுற்றிறைஞ்சி' 3 ‘செறிப்பட' 'கண்ட உயர்ந்தனனென்று' 6'செழும்புனல்' ' 'சென்றவராயிலுமின்னுக்' 9 'திளைத்தாடுமவர்' 'னிம்மையின்'
. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ஆயிறும் வேட்டை யாட்டி 1லிளைத்தலி னானு மாரா சிநேயமுற் றஞ்சி நம்மை நெறிப்படி வழுத்த வானுங் காய்வெயிற் குயர்வி மானங் கற்பித்த லானுந் தீராத் தீயவெம் பாவந் தீர்ந்த தூர்க்குமோர் தீங்கு மின்றே . என்றருள் செய்யக் கேட்ட விந்திரன் வீழ்த்தி றைஞ்சி நின்றடி பல்காற் போற்றி நீக்கரும் பழியை நீக்கி யொன் றிய தூய்மை பெற்றே னுய்த்தன னென்றென் மூர்த்துச் சென்றனன் றன்றே யத்துச் சேனையுந் தானும் வாழ்ந்து ( 50 ) வேறு ஆழ்ந்த செழுந் தடம் பொற்றா மரைமல வவனிமிசை வாய்த் தவுயர் பெயர் பொற்றா மரையென்ன மருவியதாற் சேர்ந்ததொரு வாரத்துச் சென்றெவரா பினு கன்றுக் தோய்ந்து திளைத் தாடுபவர் பலஞ்சொல்லிற் றொலைவின்றே . ( ஙக ) - - - . - - - - - - - - - - - - - - - - - - கடம்பமா வனத்தி லங்குங் கனக்கோ கனக வாவி யடைந்தவர் யாவ ரேனு மாதரத் தராத ரத்துத் தடம்படு கங்கை நீரிற் புனிதமாந் தட்ப நீருக் தொடுங்கையோர் பலந்தீ யென்னச் சுடுமெனச் சுருதிசொல்லும் ( ) வேறு . இப்பொழுது மமரேச னினிமையின் வக் தமரசொடுஞ் செப்பருந்தன் பாதரொடுஞ் சித்திரைச்சித் திரைத்தினத்துத் தப்பறவேண் டியவரங்க டருந்தடத்துக் குடைந்தாடி யொப்பிலழ கனைப்பணிவ னெனவுரைப்ப ருயர்ந்தோர்கள் . ( கூ ) டக ஆரா - தணியாத கற்பித்தல் - செய்தல் 4 . O . காருடம் பிறையெயிற் றாக்கனைக் கொன்று வச்சிரத் தடக்கை வரைப்பகை சமந்த பழவுடற் காட்டுத் தீராப் பெரும்பழி பனிமலை பயந்த மாது டன் தீர்த்த ருள் பெம்மான் ( கல் . ) கூக வாரம் - நிழமை கூ . டீ . திருவிளை . தீர்த்த கக கனககோக் கவாவி - பொற்றாமரைகாவி . கனகம் - பொன் ; கோகனகம் - தாமரை . இது மடக்கணி . சித்திரைச் சித்திரைத்தினத்து சித்திரைமாதத்தில் சித்திரைாட்சத் இரத்தில் ; ' ' சித்திரைச் சித்திரைத்திங்கள் ( சிலப் . : பச்ச ' . ) ஒப்பிலழகன் . சுந்தரேசர் . ( பி - ம் . ) 1 ' இத்ைதலுமன்றி ' 2 ' நேயமுற்றிறைஞ்சி ' 3 செறிப்பட ' ' கண்ட உயர்ந்தனனென்று ' 6 ' செழும்புனல் ' ' ' சென்றவராயிலுமின்னுக் ' 9 ' திளைத்தாடுமவர் ' ' னிம்மையின் '