திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. தருமம் வாய்மை தவங்குலங் கல்விசேர் பெருமை செல்வத் திறம்பிற வாநெறி யரிய புத்தி யருள்சிவ பத்திமற் அரிய யாவையு மெய்துவ ருண்மையால். கருது காதல ரெய்துவர் கன்னியர் சுருதி மைந்தர்ப் பெறுவர்கள் சூலியர் வருபி றப்பி னமங்கல மங்கைய சருள்ப டைத்த சுமங்கலை யாவர்கள், காரி ருட்டிடி துந்திமித் தங்கடல் வாரி வெய்ய கனவழன் மாமருத் தோரை நாட்டிதி வார முடற்குறை 4சோரர் வஞ்சனை நஞ்சல கைச்சுழல். உழுவை வேழ மரியுர நாதிகள் வழியின் வெவ்விடை பூறுமற் றென்செயுஞ் செழியர் நாதர் திருவிளை யாடலை யெழுதக் கேட்க நினைக்க வியம்பவே, வாத பித்தங் கவமுதல் வல்வினை வேதனைக்குள் விழார்கம லூர்புகார் தீத கற்றுத் திருவிளை யாடலை யோதியத்த முணர்ந்த பெருந்தவர். ஊட்டு நானிற் றொடங்கி யொழிவற வீட்டும் வெய்ய வினைகள் யாவையுஞ் சேட்ட நாதன் றிருவிளை யாடலைக் கேட்ட காலையி னீங்குங் கிளாவே. தோங்க ருஞ்சம ரத்திர சத்திர நீங்கு நீங்கருக்கு செல்வ நிரந்தர மோங்கு மோங்கலின் வந்துல் கீன்றவள் பாங்க னார்விளை யாடல் பகரவே. உ.. புத்தி - அருள், போகம், 11. சூலியர் - கருப்பமுடையோர். ஈ. உடற்குறை - குட்டநோய்; கவந்தமுமாம். அலகைச் சுழல் - (பேய்க் காற்றின் சுழற்சியில் அகப்படல். சு. அத்தம் - பொருள். எ, வாட்கோள் - அனுபவிப்பிக்கும் நாள். சேட்டநாதன் - மகாதேவர், அ. சமர் அத்திரம் சத்திரம். (பி - ம்.) 1'அமங்கலிமங்கையர்' 3'மாமிருத்து' உடற்குறி' 4'சேரவஞ் சனை' தாங்கருஞ் சமுசார சமுத்திர, நீங்கும்'
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . தருமம் வாய்மை தவங்குலங் கல்விசேர் பெருமை செல்வத் திறம்பிற வாநெறி யரிய புத்தி யருள்சிவ பத்திமற் அரிய யாவையு மெய்துவ ருண்மையால் . கருது காதல ரெய்துவர் கன்னியர் சுருதி மைந்தர்ப் பெறுவர்கள் சூலியர் வருபி றப்பி னமங்கல மங்கைய சருள்ப டைத்த சுமங்கலை யாவர்கள் காரி ருட்டிடி துந்திமித் தங்கடல் வாரி வெய்ய கனவழன் மாமருத் தோரை நாட்டிதி வார முடற்குறை 4சோரர் வஞ்சனை நஞ்சல கைச்சுழல் . உழுவை வேழ மரியுர நாதிகள் வழியின் வெவ்விடை பூறுமற் றென்செயுஞ் செழியர் நாதர் திருவிளை யாடலை யெழுதக் கேட்க நினைக்க வியம்பவே வாத பித்தங் கவமுதல் வல்வினை வேதனைக்குள் விழார்கம லூர்புகார் தீத கற்றுத் திருவிளை யாடலை யோதியத்த முணர்ந்த பெருந்தவர் . ஊட்டு நானிற் றொடங்கி யொழிவற வீட்டும் வெய்ய வினைகள் யாவையுஞ் சேட்ட நாதன் றிருவிளை யாடலைக் கேட்ட காலையி னீங்குங் கிளாவே . தோங்க ருஞ்சம ரத்திர சத்திர நீங்கு நீங்கருக்கு செல்வ நிரந்தர மோங்கு மோங்கலின் வந்துல் கீன்றவள் பாங்க னார்விளை யாடல் பகரவே . . . புத்தி - அருள் போகம் 11 . சூலியர் - கருப்பமுடையோர் . . உடற்குறை - குட்டநோய் ; கவந்தமுமாம் . அலகைச் சுழல் - ( பேய்க் காற்றின் சுழற்சியில் அகப்படல் . சு . அத்தம் - பொருள் . வாட்கோள் - அனுபவிப்பிக்கும் நாள் . சேட்டநாதன் - மகாதேவர் . சமர் அத்திரம் சத்திரம் . ( பி - ம் . ) 1 ' அமங்கலிமங்கையர் ' 3 ' மாமிருத்து ' உடற்குறி ' 4 ' சேரவஞ் சனை ' தாங்கருஞ் சமுசார சமுத்திர நீங்கும் '