திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு, அன்னந் திகழும் வயற்களத்து மலைகீர்ப் பொருனை நதிமுகத்தும் பொன்னஞ் சங்கக் துகிர்முத்தம் பதில் தல்லாற் பொலிவோங்க மின்னு நசுப்புப் பாரவ!-- மேரு முலைமங் கையர்களத்துக் துன்னுங் கிரண மதிமுகத்தும் படுமொண் சங்கந் துகிர்முத்தம்.(கூ) வேறு. ஏந்து தண் செழுநீர் வாவி யெழுத்தசெங் கழுநீர் விண்டு வார்ந்தகண் ணீசாற் சேறு படும்பழ னங்கண் மாதர் சேந்தகுங் குமத்தின் விட்ட கெளிதரு பனிநீர் வெள்ளம் பாய்ந்த சக் தனத்தாற் சேறு படுத்தன மலைத்த டங்கள். (*) மொழிதருங் குயில்கள் சாய றருமட மயில்கள் மொய்க்கும் பொழிறருங் கரைக்கண் டெண்ணீர்ப் பொய்கையுண் மாலைப் போது முழுகுவான் செல்லு மாதர் முகத்தையும் தனத்தை யுங்கண் டழகுதோய் பதும காணி பலர்வுறா தவிவு முவாவ். வேறு. கானெருங்கும் வரை வளங்க -ருமென்றுங் கடிக்குறிஞ்சி யானெருக்கு மினி பவளத் தருமென்று மனிமுல்லை வானெருங்கும் பொழில்வளங்க டருமென்றும் வான் மருத மீனெருங்குங் கடல்வளங்கு டருமென்றும் வியனெய்தல், (க2) அடுகுறவர் திறம்பெருகு மலர் குறிஞ்சி யாலயர் குடி நெருங்கும் படர்முல்லை கொழமள்ளர் குழுத் துவன்றுங் கடிமருதம் விளை யாவர் கணைெறயுங் கழிசெய்தல் படைமறவர் 5ம்புநெறி பான்முரம்பு தரும்பாலை. (5) வேறு. பண்டைநான் மறைக்கு மெட்டாப் பாபரன் மனிதர் போல மண்டலத் திழிந்து வேந்தர் வல்வியை மோந்து கோலி னெண்டரும் புவன மூன்று விருந்தர சாளக் கண்டீர் தண்டமிழ்ப் பாண்டி நாட்டின் றகவுண்டோ மற்றோர் நாசி. (கச) ஆகத்திருவிருத்தம் - T. (மாதர். - --- ........ - - - க, அன், 'ம் - அடபாவை, பொருளை முகம் - கொற்கைத் துறை, பான் - அழகு, களத்துச் சங்கமும் முகத்துத் துகர்முதிதமும் படுமென இயைக்க; களம் - கழுத்து, 50. கண்சீ ர் - கர் நீர், கக, பொழில் ஒரும் - 'பொழிவைரச்செய்தியத. கரைக்கான செல்லு கட, ஆன் ஆயர், வின் அளவர் - முத்து போகிற அளத்தையுடையவர், பால் முரம்பு - பருக்கைக்கல்லாலாசிய மேடு, கச. வேந்தர்வக்லி - தடாதகைப் பிராட்டியார், ஆள - ஆளுதலால். (பி - ம்.) 1 'வாய்ந்தகண்ணீ ராத்' 2 'செர்த' 3'சந்தனத்தண் சேறு 'வளன்க டருவதென்றும் 5 ரேம்பு நெறிப்பான்' 6 | மணத்துக்காக வெண்'
கசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு அன்னந் திகழும் வயற்களத்து மலைகீர்ப் பொருனை நதிமுகத்தும் பொன்னஞ் சங்கக் துகிர்முத்தம் பதில் தல்லாற் பொலிவோங்க மின்னு நசுப்புப் பாரவ ! - - மேரு முலைமங் கையர்களத்துக் துன்னுங் கிரண மதிமுகத்தும் படுமொண் சங்கந் துகிர்முத்தம் . ( கூ ) வேறு . ஏந்து தண் செழுநீர் வாவி யெழுத்தசெங் கழுநீர் விண்டு வார்ந்தகண் ணீசாற் சேறு படும்பழ னங்கண் மாதர் சேந்தகுங் குமத்தின் விட்ட கெளிதரு பனிநீர் வெள்ளம் பாய்ந்த சக் தனத்தாற் சேறு படுத்தன மலைத்த டங்கள் . ( * ) மொழிதருங் குயில்கள் சாய றருமட மயில்கள் மொய்க்கும் பொழிறருங் கரைக்கண் டெண்ணீர்ப் பொய்கையுண் மாலைப் போது முழுகுவான் செல்லு மாதர் முகத்தையும் தனத்தை யுங்கண் டழகுதோய் பதும காணி பலர்வுறா தவிவு முவாவ் . வேறு . கானெருங்கும் வரை வளங்க - ருமென்றுங் கடிக்குறிஞ்சி யானெருக்கு மினி பவளத் தருமென்று மனிமுல்லை வானெருங்கும் பொழில்வளங்க டருமென்றும் வான் மருத மீனெருங்குங் கடல்வளங்கு டருமென்றும் வியனெய்தல் ( க2 ) அடுகுறவர் திறம்பெருகு மலர் குறிஞ்சி யாலயர் குடி நெருங்கும் படர்முல்லை கொழமள்ளர் குழுத் துவன்றுங் கடிமருதம் விளை யாவர் கணைெறயுங் கழிசெய்தல் படைமறவர் 5ம்புநெறி பான்முரம்பு தரும்பாலை . ( 5 ) வேறு . பண்டைநான் மறைக்கு மெட்டாப் பாபரன் மனிதர் போல மண்டலத் திழிந்து வேந்தர் வல்வியை மோந்து கோலி னெண்டரும் புவன மூன்று விருந்தர சாளக் கண்டீர் தண்டமிழ்ப் பாண்டி நாட்டின் றகவுண்டோ மற்றோர் நாசி . ( கச ) ஆகத்திருவிருத்தம் - T . ( மாதர் . - - - - . . . . . . . . - - - அன் ' ம் - அடபாவை பொருளை முகம் - கொற்கைத் துறை பான் - அழகு களத்துச் சங்கமும் முகத்துத் துகர்முதிதமும் படுமென இயைக்க ; களம் - கழுத்து 50 . கண்சீ ர் - கர் நீர் கக பொழில் ஒரும் - ' பொழிவைரச்செய்தியத . கரைக்கான செல்லு கட ஆன் ஆயர் வின் அளவர் - முத்து போகிற அளத்தையுடையவர் பால் முரம்பு - பருக்கைக்கல்லாலாசிய மேடு கச . வேந்தர்வக்லி - தடாதகைப் பிராட்டியார் ஆள - ஆளுதலால் . ( பி - ம் . ) 1 ' வாய்ந்தகண்ணீ ராத் ' 2 ' செர்த ' 3 ' சந்தனத்தண் சேறு ' வளன்க டருவதென்றும் 5 ரேம்பு நெறிப்பான் ' 6 | மணத்துக்காக வெண் '