திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

பதிகம். So இந்திரன் வெம் பழிவிடப்பூ சித்த வாறு மிறைஞ்சயிரா வதசா பக் தீர்ந்த வாறு, முந்துல காண் மும்முலையாள் பிறந்த வாறு முடிசூடி மணந்துபா ராண்ட வாறும், வந்தபதஞ் சலிக்குகடஞ் செய்த வாறும் வயப்பூதஞ் சொன்றிமலை தொலைத்த வரறு, முந்தியுறு பசிக்கன்னக் குழிகள் காட்டி புதகத்துக் கியல்வைகை யழைத்த வாறும், (க) உன்னருமேழ் கடலழைத்த வாறு மாமி யுடனாட மாமனை மண் ணழைத்த வாறு,மன்னுசடை யுக்கிரனார் பிறந்த வாறும் 2வளையொடு வேல் செண்டளித்து மறைந்த வாறு, தென்னான்மா டக்கூட லான வாறுஞ் சீலமலி சித்தரா யுலாவு மாது, முன்னோர்கல் லிபங்கரும்பு வாங்கு மாறு மொழியறிசக் கப்பலகை கொடுத்த வாறும். (உ.) மறுவறுபொற் கிழியறுத்த வாறுங் கீரன் வருந்தாமல் வந்து கரை யேற்று மாறுங், குறுமுனிக்குத் தமிழ்நோக்கா லுரைத்த வா றுங் கூடறுபொரு ரூரையூம னுணர்ந்த வாறுங், கறுவியிடைக் கா டன் பின் போன வாறுங் கடல்சுவற வுக்கிரன்வே லெறிந்த வாறு, மெறிகடல்வாய் வலைவீசி மணந்த வாறு மியல்வணிக னாய்வளையல் விற்ற வாறும், க. பூதம்-குண்டோதரன், உந்தி- வயிறு, அன்னக்குழிகள் நான்கு: எ! ஈ.. 2, சடை உக்கிரனார் - சடையையுடைய உக்கிரப்பெருவழுதியார்; க0! x; ''கெடுஞ்சடை யுக்கிரற் பயத்தருணிமலன்" {கல், எஅ.) செண்டு. ஒருவகை ஆயுதம்; இஃது ஐயனார் திருக்காத்திலுள்ளது. "செம்பொற்கிரிதிரித்தசெண்டு" (சிலப், : கூரு-4, மேற்.) ''செண்டு கொக டுகரி காலனொரு காலி லிமையச், சிமைய மால்வரை திரித்தருளி" (கலிங்க. இராச.க), "மால்வரையைப் பண்டொ ருகாற் செண்டாற் றிரித்தகோ விக்கிருத்த சேய்' (நள.சுபம், காடு), “செண்டு தரித்தோன் றிருப்பவளத் தாரமுதம்" {வி, பாரதம், இராச, அ.) ''செண் டா லவள்டைக் குழல்பந்தி” (6p- தி. உக்க) என்பவற்றாலுணர்க; இதனைத் திருக்கரத்திற் கொண்டிருத்தல்பத்றி இராசமரர்கோயிற் பெருமாளது திரு நாமம் செண்டலங்காரரென வழங்குகின்றது. கல்லிபம் - கல்லானை. மொழி பறிசங்கப்பலகை ; “பாவறிசங்கப்பலகை' என்பர் பின்லும்; கரு: 2. கூட, ரேன் - நக்கீரர். கோக்காலுரைத்தல் - பார்வையால் உபதேசித்தல்; “திருகோக்கா லுபதேசித்து", "பார்வையினா பெர்தசஞ் செய்தபின்னர்" க: எ, சு. 2மன் - உருத்திரசன்மஞர், [ . ம்.) 1“திருவிளையாடற்றொகை' வேளை செண்டு லேல்கொடுத்துமறை ந்தவாறும்' 3' முன்னர்க்கல்லிபங்' 4'மொழித்தறிசங்கப்பலகை' 5 தமிழ்வர்க்க முரைத்த' 5 ஊமதுரைத்த'
பதிகம் . So இந்திரன் வெம் பழிவிடப்பூ சித்த வாறு மிறைஞ்சயிரா வதசா பக் தீர்ந்த வாறு முந்துல காண் மும்முலையாள் பிறந்த வாறு முடிசூடி மணந்துபா ராண்ட வாறும் வந்தபதஞ் சலிக்குகடஞ் செய்த வாறும் வயப்பூதஞ் சொன்றிமலை தொலைத்த வரறு முந்தியுறு பசிக்கன்னக் குழிகள் காட்டி புதகத்துக் கியல்வைகை யழைத்த வாறும் ( ) உன்னருமேழ் கடலழைத்த வாறு மாமி யுடனாட மாமனை மண் ணழைத்த வாறு மன்னுசடை யுக்கிரனார் பிறந்த வாறும் 2வளையொடு வேல் செண்டளித்து மறைந்த வாறு தென்னான்மா டக்கூட லான வாறுஞ் சீலமலி சித்தரா யுலாவு மாது முன்னோர்கல் லிபங்கரும்பு வாங்கு மாறு மொழியறிசக் கப்பலகை கொடுத்த வாறும் . ( . ) மறுவறுபொற் கிழியறுத்த வாறுங் கீரன் வருந்தாமல் வந்து கரை யேற்று மாறுங் குறுமுனிக்குத் தமிழ்நோக்கா லுரைத்த வா றுங் கூடறுபொரு ரூரையூம னுணர்ந்த வாறுங் கறுவியிடைக் கா டன் பின் போன வாறுங் கடல்சுவற வுக்கிரன்வே லெறிந்த வாறு மெறிகடல்வாய் வலைவீசி மணந்த வாறு மியல்வணிக னாய்வளையல் விற்ற வாறும் . பூதம் - குண்டோதரன் உந்தி - வயிறு அன்னக்குழிகள் நான்கு : ! . . 2 சடை உக்கிரனார் - சடையையுடைய உக்கிரப்பெருவழுதியார் ; க0 ! x ; ' ' கெடுஞ்சடை யுக்கிரற் பயத்தருணிமலன் { கல் எஅ . ) செண்டு . ஒருவகை ஆயுதம் ; இஃது ஐயனார் திருக்காத்திலுள்ளது . செம்பொற்கிரிதிரித்தசெண்டு ( சிலப் : கூரு - 4 மேற் . ) ' ' செண்டு கொக டுகரி காலனொரு காலி லிமையச் சிமைய மால்வரை திரித்தருளி ( கலிங்க . இராச . ) மால்வரையைப் பண்டொ ருகாற் செண்டாற் றிரித்தகோ விக்கிருத்த சேய் ' ( நள . சுபம் காடு ) செண்டு தரித்தோன் றிருப்பவளத் தாரமுதம் { வி பாரதம் இராச . ) ' ' செண் டா லவள்டைக் குழல்பந்தி ( 6p - தி . உக்க ) என்பவற்றாலுணர்க ; இதனைத் திருக்கரத்திற் கொண்டிருத்தல்பத்றி இராசமரர்கோயிற் பெருமாளது திரு நாமம் செண்டலங்காரரென வழங்குகின்றது . கல்லிபம் - கல்லானை . மொழி பறிசங்கப்பலகை ; பாவறிசங்கப்பலகை ' என்பர் பின்லும் ; கரு : 2 . கூட ரேன் - நக்கீரர் . கோக்காலுரைத்தல் - பார்வையால் உபதேசித்தல் ; திருகோக்கா லுபதேசித்து பார்வையினா பெர்தசஞ் செய்தபின்னர் : சு . 2மன் - உருத்திரசன்மஞர் [ . ம் . ) 1 திருவிளையாடற்றொகை ' வேளை செண்டு லேல்கொடுத்துமறை ந்தவாறும் ' 3 ' முன்னர்க்கல்லிபங் ' 4 ' மொழித்தறிசங்கப்பலகை ' 5 தமிழ்வர்க்க முரைத்த ' 5 ஊமதுரைத்த '