திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவின் பாடற் பயகரமாலை. உக ருக, - பகைபிட்ட திருவிளையாடல். மூத்தமி ழோசெண் மதுரையி லுன்னைமுப் போதுமல்லான் மெத்திய யாமத்தும் பாடப்பெய்ம் மாரிக்கு வேண்டியதோர் சித்தா மாம்பொற் பலகை செழுந்தமிழ்ப் பாணனென்னும் பத்திரற் கீந்தசொக் கேபா தேசி பயாரனே, நா.- இசைவாது வென்ற திருவிளையாடல். முடிவொன் றிலாத மதுரா புரியன்னன் முத்தமிழ் நூல் குடிகொண்ட வெற்றி விறலி தன் னோடிசை கூறென் றநாள் வடிவந் திகழ்பத் திரன்மனை பாளிசை வாது வெல்லும் படிவந் துதவுஞ்சொக் கேபர தேசி பயகனே. {ருசு) 6.அ.-- பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடல், வென்றிகொள் கூடலில் வேளாளன் சேய்கண்மென் அறகழ்த்து வன் றிறன் மாமுனி சாபத்துக் கேழல் வடிவுறத்தாய்க் கொன்றிடப் பாண்டியன் றாய்போல வந்து கொழுமுலையப் பன்றிகட் கீந்தசொக் கேபர தேசி பயகரனே. நிக.---பன்றிக்குட்டிகளுக்கு அருள்புரிந்த திருவிளையாடல். நீலக் கரும்பன் றிக் குட்டிமுந் நான்கு கின் பாலருந்திக் கோலத் துடன் வளர்ந் தக்கோல நீங்கித்தென் கூடலிலே சீலத் தவர்புகழ் வேளாளர் கோத்திரத் திற்செனிக்கப் பாலர்க் கருள்சொக்க னேபா தேசி பயகானே. சு0.- கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல், பொறையற்ற காகத்துக் காற்றும் லேதினம் போதெநொந்தே குறைவற்ற செல்வ மதுரைவர் தேதன் குறையனைத்து மறையமித் துஞ்சய மந்திரத் தாலக் கரிக்குருவிப் பறவைக் கருள் சொக்க னேபா தேசி பயகரனே. (சு)) நிக, எண் - எண்ணுகின்ற, மெத்தியயாமத்தும் - நிரம்பிய பாதிபிரவி லும், யாரிக்கு - மழையாலுண்டாகும் துன்பத்தை நீக்கும் பொருட்டு, நீஎ. விறலி தன்னோடு - மாற்றாளாகிய விதவிதன்னோடு. அ. சேய்கள் - பிள்ளைகள், தாறு அகழ்ந்து - புதர்களைப் பெயர்த்து. கேழல்வடி - பன்றிவடிவம். பாண்டியன் தாய்ப்பன்றியைக் கொன்றிட, ருசு, முந்தான்கும் - பன்னிரண்டும். சோலத்துடன் - அழகுடன் ; பன்றி களுடம் என் நமாம், அக்கோலம் நீங்க - அந்தவடிவம் நீக்கப்பெற்று, செனி க்க - பிறக்க, அருள் - மந்திரிகளாக இருக்கும்படி சுருணை செய்த. 10. காகத்திற்கு ஆற்றாமல் - காசம் செய்யும் துன்பத்தைப் பொறுத்தற்கு உலியில்லாமல், போத நொந்து - மிசொந்து, மித்துஞ்சயமத்திரத்தால். மிர்த்தியுஞ்சய மந்திரத்தால்,
திருவின் பாடற் பயகரமாலை . உக ருக - பகைபிட்ட திருவிளையாடல் . மூத்தமி ழோசெண் மதுரையி லுன்னைமுப் போதுமல்லான் மெத்திய யாமத்தும் பாடப்பெய்ம் மாரிக்கு வேண்டியதோர் சித்தா மாம்பொற் பலகை செழுந்தமிழ்ப் பாணனென்னும் பத்திரற் கீந்தசொக் கேபா தேசி பயாரனே நா . - இசைவாது வென்ற திருவிளையாடல் . முடிவொன் றிலாத மதுரா புரியன்னன் முத்தமிழ் நூல் குடிகொண்ட வெற்றி விறலி தன் னோடிசை கூறென் றநாள் வடிவந் திகழ்பத் திரன்மனை பாளிசை வாது வெல்லும் படிவந் துதவுஞ்சொக் கேபர தேசி பயகனே . { ருசு ) 6 . . - - பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடல் வென்றிகொள் கூடலில் வேளாளன் சேய்கண்மென் அறகழ்த்து வன் றிறன் மாமுனி சாபத்துக் கேழல் வடிவுறத்தாய்க் கொன்றிடப் பாண்டியன் றாய்போல வந்து கொழுமுலையப் பன்றிகட் கீந்தசொக் கேபர தேசி பயகரனே . நிக . - - - பன்றிக்குட்டிகளுக்கு அருள்புரிந்த திருவிளையாடல் . நீலக் கரும்பன் றிக் குட்டிமுந் நான்கு கின் பாலருந்திக் கோலத் துடன் வளர்ந் தக்கோல நீங்கித்தென் கூடலிலே சீலத் தவர்புகழ் வேளாளர் கோத்திரத் திற்செனிக்கப் பாலர்க் கருள்சொக்க னேபா தேசி பயகானே . சு0 . - கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல் பொறையற்ற காகத்துக் காற்றும் லேதினம் போதெநொந்தே குறைவற்ற செல்வ மதுரைவர் தேதன் குறையனைத்து மறையமித் துஞ்சய மந்திரத் தாலக் கரிக்குருவிப் பறவைக் கருள் சொக்க னேபா தேசி பயகரனே . ( சு ) ) நிக எண் - எண்ணுகின்ற மெத்தியயாமத்தும் - நிரம்பிய பாதிபிரவி லும் யாரிக்கு - மழையாலுண்டாகும் துன்பத்தை நீக்கும் பொருட்டு நீஎ . விறலி தன்னோடு - மாற்றாளாகிய விதவிதன்னோடு . . சேய்கள் - பிள்ளைகள் தாறு அகழ்ந்து - புதர்களைப் பெயர்த்து . கேழல்வடி - பன்றிவடிவம் . பாண்டியன் தாய்ப்பன்றியைக் கொன்றிட ருசு முந்தான்கும் - பன்னிரண்டும் . சோலத்துடன் - அழகுடன் ; பன்றி களுடம் என் நமாம் அக்கோலம் நீங்க - அந்தவடிவம் நீக்கப்பெற்று செனி க்க - பிறக்க அருள் - மந்திரிகளாக இருக்கும்படி சுருணை செய்த . 10 . காகத்திற்கு ஆற்றாமல் - காசம் செய்யும் துன்பத்தைப் பொறுத்தற்கு உலியில்லாமல் போத நொந்து - மிசொந்து மித்துஞ்சயமத்திரத்தால் . மிர்த்தியுஞ்சய மந்திரத்தால்