திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கணபதி துணை. திருச்சிற்றம்பலம். திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். ---***- காப்பு சுருதிகான் மறைதொழுஞ் சொக்க நாயகன் றிருவிளை யாடலெட் டெட்டுஞ் செப்பிட முருகலர் சடைமுடி முக்கண் மும்மதக் கரிமுக னிணையடிக் கமலம் வாழ்த்துவாம், கற்பகவிநாயகர். சொற்பக வினயக னூலன் தூய்மையோ கற்பக வினாயக னறுமு கேசன்முன் குறிப்புரை. காப்பு க. சொக்கநாயகன் - சுந்தரேசர்; க; உசு; சொக்கு - போழது; ''சொக் கணைந்த சுடரொளி வண்ணனை" "எக்க ராமமண் கையடிக் கெளியே னலேன் றிரு வாலவாய்ச் - சொக்க னென்னு விருக்கவே", "தக்கன் வேள்வி தகர்க்கரு ளாலமாய்ச் - சொக்கனே யருள்" (தேவாரம்); மொக்கணி யதனின் முழுத் தழல்மேனி, சொக்க தாகக் காட்டிய தொன்மையும்' (திருவாசகம்); "புழுகு செய்ச் சொக்க படேகச் சொக்கர்கர்ப் பூரச்சொக்க - சழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண் - டழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரெய மென்று சந் ததர் - பழகிய சொற்குப் பயன் றோது வாங்கென் பைங்கிளியே", "கடத்தி விடங்கொண்ட சொக்கருக்கே" (மதுரைக்கலம்பகம்: ருக, ஈஈட) திருவிளை யாட லெட்டெட்டு: திருநாட்டுச். க; திருநகாச். கசி; க; ஈரு; "எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன்" (கல்: சுக); "பண்ணிய கலைகள் போலப் பக ரறு பத்துநான்கு புண்ணிய வாடல்செய்து பொலிதரு நகருமுண்டால்" (திரு நாகைக்காரோண. தலவிசேட, ஈக.) 2. சொல் பக வினாய், அன்பு அகம் இல் மாயகன். முன் - தமையனார். பொற்பு அகம்வில் - அழகிய மலையாகியவில்; அகம்: வடமொழி. நாயகனாகிய முனிவன் - சிவபெருமான்; "முன்பே யென்னை யாண்ெேகாண்ட முனிவா (பிரதிபேதம்.) 1 திருவாலவாயுடைய நாயனார் திருவிளையாடல்', 'திருவா லவாயுடைய மினார் திருவிளையாடல்'
கணபதி துணை . திருச்சிற்றம்பலம் . திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . - - - * * * காப்பு சுருதிகான் மறைதொழுஞ் சொக்க நாயகன் றிருவிளை யாடலெட் டெட்டுஞ் செப்பிட முருகலர் சடைமுடி முக்கண் மும்மதக் கரிமுக னிணையடிக் கமலம் வாழ்த்துவாம் கற்பகவிநாயகர் . சொற்பக வினயக னூலன் தூய்மையோ கற்பக வினாயக னறுமு கேசன்முன் குறிப்புரை . காப்பு . சொக்கநாயகன் - சுந்தரேசர் ; ; உசு ; சொக்கு - போழது ; ' ' சொக் கணைந்த சுடரொளி வண்ணனை எக்க ராமமண் கையடிக் கெளியே னலேன் றிரு வாலவாய்ச் - சொக்க னென்னு விருக்கவே தக்கன் வேள்வி தகர்க்கரு ளாலமாய்ச் - சொக்கனே யருள் ( தேவாரம் ) ; மொக்கணி யதனின் முழுத் தழல்மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும் ' ( திருவாசகம் ) ; புழுகு செய்ச் சொக்க படேகச் சொக்கர்கர்ப் பூரச்சொக்க - சழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண் - டழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரெய மென்று சந் ததர் - பழகிய சொற்குப் பயன் றோது வாங்கென் பைங்கிளியே கடத்தி விடங்கொண்ட சொக்கருக்கே ( மதுரைக்கலம்பகம் : ருக ஈஈட ) திருவிளை யாட லெட்டெட்டு : திருநாட்டுச் . ; திருநகாச் . கசி ; ; ஈரு ; எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன் ( கல் : சுக ) ; பண்ணிய கலைகள் போலப் பக ரறு பத்துநான்கு புண்ணிய வாடல்செய்து பொலிதரு நகருமுண்டால் ( திரு நாகைக்காரோண . தலவிசேட ஈக . ) 2 . சொல் பக வினாய் அன்பு அகம் இல் மாயகன் . முன் - தமையனார் . பொற்பு அகம்வில் - அழகிய மலையாகியவில் ; அகம் : வடமொழி . நாயகனாகிய முனிவன் - சிவபெருமான் ; முன்பே யென்னை யாண்ெேகாண்ட முனிவா ( பிரதிபேதம் . ) 1 திருவாலவாயுடைய நாயனார் திருவிளையாடல் ' ' திருவா லவாயுடைய மினார் திருவிளையாடல் '