திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

. திருவிளையாடற் பயகாமாலை. உக. - ஆனையெய்த திருவிளையாடல், வகையான தொன்றை யறியார் மறுமண் டலத்தமணர் தொகையாக மேவி வழுதிதன் மேல்விடச் சூழ்ச்சியினான் மிகையானை வேந்தினைக் கூடற் பதியை விழுங்கவந்த பகையானை யெய்தசொக் கேபர தேசி பயகரனே. உஎ.- நானோபதேசஞ்செய்த திருவிளையாடல். ஞாலத்தர் போற்று மதுரைமன் னன்பொரு ணல்கியனு கூடலப் பெரும்பரி கொள்ளப் பெருந்துறை கூடியநா ளாலித்த ஞான வுபதேசம் வாதவூ ராளிக்கன்பிற் பாலித் தருளுஞ்சொக் கேபா தேசி பயகானே. (உஎ ) உ.. - நரி குதிரையான திருவிளையாடல் . அரியார்க்குஞ் சோலை மதுரையின் மன்ன னடற்பரிக்கா வெரியார்த்த கோபத்தின் வாதவூ ராளி யிடுக்கணுறத் தரியாத் திருவுளத் தாலே நரிதன்னைத் தாரணியிற் பரியாக் கியசொக்க னேபா தேசி பயகானே. (உஅ ) உக. - ஆதிரை நரியான திருவிளையாடல். வரிபயின் மீனத் துவசன்முன் னேதென் மதுரை தன்னில் விரிவுறச் செண்டு வெளிதனிற் காட்டி விழுப்பமுட னெருகலின் முன்றந்த பொன்னுக்கெல் லாம்பரி தேரென்றபின் பரிநரி யாக்குஞ்சொக் கேபா தேசி பயகரனே. RO. -- மண்சுமந்த திருவிளையாடல். அடல்வந்த மானப் பரிக்கு நரியிட் டமைச்சனுக்காக் கடல்வந்த வெள்ள மழைப்பித்துத் தென்கரை கட்டுதற்காச் கூடவந்த பிட்டுக்குக் கூடையி லேமண் சுமந்தடியும் படவந்த தென்சொக்க னேபர தேசி பயகானே. (h)) உ.சு. வகை - நற்செயலின் கூறுபாடு, மறுமண்டலம் - வேறு நாடு; பகைவர்காடு, அமணர். சைனர். அமணர் சூழ்ச்சியினால்விட, யானை வேந்து - யானையையுடைய பாண்டியன். உஎ. கல்கி - மல்குதலால், பெருந்துறை - ஆளுடையார் கோயில்; பிரு ஹத்தீர்த்த மென்பது இத்தலத்தின் வடமொழிப்பெயர். ஆலித்த - களிப்புறு தற்குக் காரணமாகிய, வாதவூராளி - திருவாதவூரை ஆள்பவா; திருவாதவூர். உ அ. அரி - வண்டு. எரியார்த்த கெருப்பை யொத்த. தரியா-தாங்காத. உக, வரி , கீற்று, மீனத்துவசன் - பாண்டியன். செண்டு வெளி - குதி ரையைச் செலுத்தும் முற்ற வெளி. விழுப்பம் - சிறப்பு. கெருகல் - நேற் றைத்தினம், கடி, அமைச்சனுக்கு - மத்திரிக்கு. என் - யாது, (உ.க)
. திருவிளையாடற் பயகாமாலை . உக . - ஆனையெய்த திருவிளையாடல் வகையான தொன்றை யறியார் மறுமண் டலத்தமணர் தொகையாக மேவி வழுதிதன் மேல்விடச் சூழ்ச்சியினான் மிகையானை வேந்தினைக் கூடற் பதியை விழுங்கவந்த பகையானை யெய்தசொக் கேபர தேசி பயகரனே . உஎ . - நானோபதேசஞ்செய்த திருவிளையாடல் . ஞாலத்தர் போற்று மதுரைமன் னன்பொரு ணல்கியனு கூடலப் பெரும்பரி கொள்ளப் பெருந்துறை கூடியநா ளாலித்த ஞான வுபதேசம் வாதவூ ராளிக்கன்பிற் பாலித் தருளுஞ்சொக் கேபா தேசி பயகானே . ( உஎ ) . . - நரி குதிரையான திருவிளையாடல் . அரியார்க்குஞ் சோலை மதுரையின் மன்ன னடற்பரிக்கா வெரியார்த்த கோபத்தின் வாதவூ ராளி யிடுக்கணுறத் தரியாத் திருவுளத் தாலே நரிதன்னைத் தாரணியிற் பரியாக் கியசொக்க னேபா தேசி பயகானே . ( உஅ ) உக . - ஆதிரை நரியான திருவிளையாடல் . வரிபயின் மீனத் துவசன்முன் னேதென் மதுரை தன்னில் விரிவுறச் செண்டு வெளிதனிற் காட்டி விழுப்பமுட னெருகலின் முன்றந்த பொன்னுக்கெல் லாம்பரி தேரென்றபின் பரிநரி யாக்குஞ்சொக் கேபா தேசி பயகரனே . RO . - - மண்சுமந்த திருவிளையாடல் . அடல்வந்த மானப் பரிக்கு நரியிட் டமைச்சனுக்காக் கடல்வந்த வெள்ள மழைப்பித்துத் தென்கரை கட்டுதற்காச் கூடவந்த பிட்டுக்குக் கூடையி லேமண் சுமந்தடியும் படவந்த தென்சொக்க னேபர தேசி பயகானே . ( h ) ) . சு . வகை - நற்செயலின் கூறுபாடு மறுமண்டலம் - வேறு நாடு ; பகைவர்காடு அமணர் . சைனர் . அமணர் சூழ்ச்சியினால்விட யானை வேந்து - யானையையுடைய பாண்டியன் . உஎ . கல்கி - மல்குதலால் பெருந்துறை - ஆளுடையார் கோயில் ; பிரு ஹத்தீர்த்த மென்பது இத்தலத்தின் வடமொழிப்பெயர் . ஆலித்த - களிப்புறு தற்குக் காரணமாகிய வாதவூராளி - திருவாதவூரை ஆள்பவா ; திருவாதவூர் . . அரி - வண்டு . எரியார்த்த கெருப்பை யொத்த . தரியா - தாங்காத . உக வரி கீற்று மீனத்துவசன் - பாண்டியன் . செண்டு வெளி - குதி ரையைச் செலுத்தும் முற்ற வெளி . விழுப்பம் - சிறப்பு . கெருகல் - நேற் றைத்தினம் கடி அமைச்சனுக்கு - மத்திரிக்கு . என் - யாது ( . )