திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

-6 (கஅ) திருவிளையாடற் பயகாமாலை. கசு. - கிழியறுத்த திருவிளையாடல் மாப்பாடலஞ்செறி மாமது ராபுரி வாழ்வழுதி காப்பா னினைந்த படிகவி பாடிக் கனகத்தினாற் கோப்பாகக் கட்டுங் கிழியை யறுத்துக் குலதிலகப் பாப்பானுக் கீந்தசொக் கேபர தேசி பயகானே, (கசு) கஎ. - நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல். உயர்ந்தநற் கூடல் வழுதிமுன் னேயுன் னுடனெ திர்க்க வியந்திட நன்னுதற் கண்ணழல் காட்டி மிகவஞ்சியே கயந்தனில் வீழுகக் கீரனை நீர்க்கரை யேற்றியவன் பயந்தனைத் தீர்த்தசொக் கேபர தேசி பயகானே. கா.- குறுமுனிக்குத் தமிழரைத்த திருவிளையாடல். எண்ணுந் தமிழின் பெருமையிந் நாட்டி லிசைந்திடவு முண்ணின்ற ஞானாக் கீரற்குண் டாகவு மோங்குபுகழ் நண்ணுங் குறுமுனி வற்கும் தேசாற் கூடலிலே பண்ணுந் தமிழ்ச்சொக்க னேபர தேசி பயகனே. கக. -- ஊமை தமிழறிந்த திருவிளையாடல். எழிறிகழ் கூடலி னின்பா லகப்பொரு ளின்பயனை வழிபடு சங்கத் தவர்மொழி வாயென்று வந்துநிற்க வொழிவிலிவ் வூர்ச்செல்வ னுப்பூர் கிழார்மக லூமன்றன்னாற் பழுதொழி கென்னுஞ்சொக் கேபா தேசி பயகரனே. 20. - இடைக்காடன் பின் போன திருவிளையாடல். திருந்திய செல்வ மதுரைச் செழியன் முன் சென்றடியே னருந்தமிழ் பாடினன் றள்ளின னேயென் றவன் செல்லவே கரும்பன சொல்லி யுடன்வட பாலிடைக் காடனுக்காப் பரிந்து பின் போனசொக் கேபர தேசி பயகரனே. (20) சுசு. பாடலம் - பாதிரிமரம், காப்பால் - சோலையின்கண், கோப்பு . கோத்தல், பெருமை, கிழி - கிழிக்கப்பட்ட துணியாற்கட்டிய பொன்முடிப்பு, குல திலகம் - குலத்தில் மேலான, பாப்பான் - தருமியென்பவன். கா, எதிர்த்தலாலும் தன்னை வியந்திடலாலும், சுக்கிரன்: 5, சிறப்புப் பொருளைத் தருவதோரிடைச்சொல். கா. உள் நின்ற, குறுமுனிவற்கு - அகத்திய முனிவருக்கு. உபதேசத் தைப்பண்ணிய, கக. அகப்பொருளின் பயனை - இறையனாகப் பொருளென்னு மாலின் பொருளை, உப்பூர்: ஓரூர். ஊமன் - உருத்திரசன்மர். ம. அவனென்றது இடைக்காடரை, கரும்பை அன்ன.
- 6 ( கஅ ) திருவிளையாடற் பயகாமாலை . கசு . - கிழியறுத்த திருவிளையாடல் மாப்பாடலஞ்செறி மாமது ராபுரி வாழ்வழுதி காப்பா னினைந்த படிகவி பாடிக் கனகத்தினாற் கோப்பாகக் கட்டுங் கிழியை யறுத்துக் குலதிலகப் பாப்பானுக் கீந்தசொக் கேபர தேசி பயகானே ( கசு ) கஎ . - நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல் . உயர்ந்தநற் கூடல் வழுதிமுன் னேயுன் னுடனெ திர்க்க வியந்திட நன்னுதற் கண்ணழல் காட்டி மிகவஞ்சியே கயந்தனில் வீழுகக் கீரனை நீர்க்கரை யேற்றியவன் பயந்தனைத் தீர்த்தசொக் கேபர தேசி பயகானே . கா . - குறுமுனிக்குத் தமிழரைத்த திருவிளையாடல் . எண்ணுந் தமிழின் பெருமையிந் நாட்டி லிசைந்திடவு முண்ணின்ற ஞானாக் கீரற்குண் டாகவு மோங்குபுகழ் நண்ணுங் குறுமுனி வற்கும் தேசாற் கூடலிலே பண்ணுந் தமிழ்ச்சொக்க னேபர தேசி பயகனே . கக . - - ஊமை தமிழறிந்த திருவிளையாடல் . எழிறிகழ் கூடலி னின்பா லகப்பொரு ளின்பயனை வழிபடு சங்கத் தவர்மொழி வாயென்று வந்துநிற்க வொழிவிலிவ் வூர்ச்செல்வ னுப்பூர் கிழார்மக லூமன்றன்னாற் பழுதொழி கென்னுஞ்சொக் கேபா தேசி பயகரனே . 20 . - இடைக்காடன் பின் போன திருவிளையாடல் . திருந்திய செல்வ மதுரைச் செழியன் முன் சென்றடியே னருந்தமிழ் பாடினன் றள்ளின னேயென் றவன் செல்லவே கரும்பன சொல்லி யுடன்வட பாலிடைக் காடனுக்காப் பரிந்து பின் போனசொக் கேபர தேசி பயகரனே . ( 20 ) சுசு . பாடலம் - பாதிரிமரம் காப்பால் - சோலையின்கண் கோப்பு . கோத்தல் பெருமை கிழி - கிழிக்கப்பட்ட துணியாற்கட்டிய பொன்முடிப்பு குல திலகம் - குலத்தில் மேலான பாப்பான் - தருமியென்பவன் . கா எதிர்த்தலாலும் தன்னை வியந்திடலாலும் சுக்கிரன் : 5 சிறப்புப் பொருளைத் தருவதோரிடைச்சொல் . கா . உள் நின்ற குறுமுனிவற்கு - அகத்திய முனிவருக்கு . உபதேசத் தைப்பண்ணிய கக . அகப்பொருளின் பயனை - இறையனாகப் பொருளென்னு மாலின் பொருளை உப்பூர் : ஓரூர் . ஊமன் - உருத்திரசன்மர் . . அவனென்றது இடைக்காடரை கரும்பை அன்ன .