திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

20 திருவிளையாடற் பயகரமாலை, கக.- வாைவேல் செண்டுகொடுத்த திருவிளையாடல், தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சீர்மதுரை தரிபெற வேண்டுஞ் சடைமன்ன னே தரு நாட்டரையன் கிரிகட லேபகை கிட்டின் வளைசெண்டு சந்திதந்தோம் பரிகரி யென்னுஞ்சொக் கேபர தேசி பயகரனே. (கக) சஉ. - நான்மாடக்கூடலான திருவிளையாடல், மதியா வருணன் மழையால் வருத்தவிம் மாநிலத்தோர் கதியாரு மில்லை சாணெனப் புட் கலா வத்தமுன்னா ன தியார் மதுரையை நான்மாடக் கூ!..- னவஞ்சிறக்கப் பதியாக் கியசொக்க னேபர தேசி பயகரனே, (க) கூ.- சித்தரான திருவிளையாடல், சகட்புக ழுந்தென் மதுரா புரியிற் றரை மதிக்க வகந்தொறு நீசெய்த வாடல்கண் டேயழ கார்வழுதி யிகழ்ந்துநின் னாமமென் னென்னவெல் லாம்வல்ல சித்தரெனப் பகர்ந்தருள் காட்டுஞ்சொக் கேபர தேசி பயகரனே. (க) கச.- கல்லானை கரும்புவாங்கின திருவிளையாடல். நீங்காத செல்வ மதுரைநன் னாட்டி னிறைபுவியைத் தாங்காவ விற்புய மீதுவைத் தோர்தண் மதிக்குலத்தோ பாங்கார மார்மன் னவன்கைக் கரும்பைக்கல் லானையினாற் பாங்காக வாங்குஞ்சொக் கேபா தேசி பயகானே. (கச) கரு.--சங்கப்பலகை கொடுத்த திருவிளையாடல், உலக மகிழ்வெய்த முன்னாட் புலவ ருடனிருக்கு மிலகு தவிசை யளித்தருள் வாயென் றெதிர்புகழும் புலவர் மதுரையி லேழேழு பேரும் பொருந்தச்சங்கப் பலகை தருஞ்சொக்க னேபா தேசி பயகரனே. கக, தரிபெற - தரித்தலைப் பொ; நிலை பெற, உக்கிரபாண்டியர் சடைய டன் அவதரித்தமையால், 'ச.ை. மகனே' என்றார், தரு நாட்டரையன் - இந்திரன். கிரி - மேருமலை. இந்திரன் முதலிய மூவரே ஒருகாலத்துப் பகை யாவார். கிட்டின் - வருவாராயின், வளையு 2 செண்டும் ஒவ்வோராயுதம், சத்தி- வேல். பரிகரி - ஒழிப்பாய், கட், வருத்த - பருத்தச் செய்ய, புட்கலாவத்தாமுன்னால் - புட்கலாவர்த்த முதலிய நான்கு மேகத்தால், மதுரையை நான்கு தேகத்தால் நான் மாடக் டப்பதியாக்கியவரே. நான்மாடங்களின் பெயர்களாவன - கன்னி, கரியுமால், காளி, ஆலவாயென்பன. கூ, அகந்தொறும் - வீடுகள் தோறும், கச. வைத்தோர் - பாண்டியவரசர், ஆங்காரம் - அகங்காரம், கரு . தவிசு - ஆசனம். ஒரு மகிழ்சை யாலேழேரு, தே - . - '' --- - --
20 திருவிளையாடற் பயகரமாலை கக . - வாைவேல் செண்டுகொடுத்த திருவிளையாடல் தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சீர்மதுரை தரிபெற வேண்டுஞ் சடைமன்ன னே தரு நாட்டரையன் கிரிகட லேபகை கிட்டின் வளைசெண்டு சந்திதந்தோம் பரிகரி யென்னுஞ்சொக் கேபர தேசி பயகரனே . ( கக ) சஉ . - நான்மாடக்கூடலான திருவிளையாடல் மதியா வருணன் மழையால் வருத்தவிம் மாநிலத்தோர் கதியாரு மில்லை சாணெனப் புட் கலா வத்தமுன்னா தியார் மதுரையை நான்மாடக் கூ ! . . - னவஞ்சிறக்கப் பதியாக் கியசொக்க னேபர தேசி பயகரனே ( ) கூ . - சித்தரான திருவிளையாடல் சகட்புக ழுந்தென் மதுரா புரியிற் றரை மதிக்க வகந்தொறு நீசெய்த வாடல்கண் டேயழ கார்வழுதி யிகழ்ந்துநின் னாமமென் னென்னவெல் லாம்வல்ல சித்தரெனப் பகர்ந்தருள் காட்டுஞ்சொக் கேபர தேசி பயகரனே . ( ) கச . - கல்லானை கரும்புவாங்கின திருவிளையாடல் . நீங்காத செல்வ மதுரைநன் னாட்டி னிறைபுவியைத் தாங்காவ விற்புய மீதுவைத் தோர்தண் மதிக்குலத்தோ பாங்கார மார்மன் னவன்கைக் கரும்பைக்கல் லானையினாற் பாங்காக வாங்குஞ்சொக் கேபா தேசி பயகானே . ( கச ) கரு . - - சங்கப்பலகை கொடுத்த திருவிளையாடல் உலக மகிழ்வெய்த முன்னாட் புலவ ருடனிருக்கு மிலகு தவிசை யளித்தருள் வாயென் றெதிர்புகழும் புலவர் மதுரையி லேழேழு பேரும் பொருந்தச்சங்கப் பலகை தருஞ்சொக்க னேபா தேசி பயகரனே . கக தரிபெற - தரித்தலைப் பொ ; நிலை பெற உக்கிரபாண்டியர் சடைய டன் அவதரித்தமையால் ' .ை . மகனே ' என்றார் தரு நாட்டரையன் - இந்திரன் . கிரி - மேருமலை . இந்திரன் முதலிய மூவரே ஒருகாலத்துப் பகை யாவார் . கிட்டின் - வருவாராயின் வளையு 2 செண்டும் ஒவ்வோராயுதம் சத்தி வேல் . பரிகரி - ஒழிப்பாய் கட் வருத்த - பருத்தச் செய்ய புட்கலாவத்தாமுன்னால் - புட்கலாவர்த்த முதலிய நான்கு மேகத்தால் மதுரையை நான்கு தேகத்தால் நான் மாடக் டப்பதியாக்கியவரே . நான்மாடங்களின் பெயர்களாவன - கன்னி கரியுமால் காளி ஆலவாயென்பன . கூ அகந்தொறும் - வீடுகள் தோறும் கச . வைத்தோர் - பாண்டியவரசர் ஆங்காரம் - அகங்காரம் கரு . தவிசு - ஆசனம் . ஒரு மகிழ்சை யாலேழேரு தே - . - ' ' - - - - - -