திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

தேவர்களுடைய பிரார்த்தனைப்படி, சிவாஞ்ஞையால் திருநந்திதேவர் ஸ்ரீ வாதபுரத்தில் ஸ்ரீ சம்புபாதாசிருதரென்னும் பிராஹ்மணோத் தமருக்கும் அவர் பத்தினியார் சிவஞானவதியார்க்கும் புத்திரராக அவதரித்தருளின சென்பது, திருப்பெருந்துறையின் வடமொழிப் புராணமாகிய ஸ்ரீ ஆதிகைலாஸ்மாவாத்ரியம், '5. 5 - ஆம் அத்திபா யத்திலும் ஸ்ரீமாணிக்கவாசகருடைய வடமொழிச் சரித்திரமாகிய ஸ்ரீமணிவாக்கிய சரித்திரம், * - ஆம் அத்தியாயத்திலும் விரித்துக் கூறப்பெற்றிருத்தலின், இதற்கு இதுவே பொருனென்று தெரி கின்றது. இதனால், ஸ்ரீ மாரிக்கவாசகஸ் வாபிகர்', திருகாம்க்கரசு நாய னார்க்குக் காலத்தால் முந்தியவரென்று நன்கு புலப்படுதல் காண்க. மேற்கூறிய வட கால்கரிரண்டினையும் ஆராய்ந்து தெளியும் வண் ணம் நல்ல சமயத்தில் அனுப்பிய திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த ஸ்ரீ அளுடையார் கோயில் டிரஸ், ஸ்கானீகத்திலிருந்த ஸ்ரீ சுந்தரலிங்கத்தம்பிரானவர்களுடைய பேருதவி ஒருபொழுதும் மறக்கற் பாலதன்று.
தேவர்களுடைய பிரார்த்தனைப்படி சிவாஞ்ஞையால் திருநந்திதேவர் ஸ்ரீ வாதபுரத்தில் ஸ்ரீ சம்புபாதாசிருதரென்னும் பிராஹ்மணோத் தமருக்கும் அவர் பத்தினியார் சிவஞானவதியார்க்கும் புத்திரராக அவதரித்தருளின சென்பது திருப்பெருந்துறையின் வடமொழிப் புராணமாகிய ஸ்ரீ ஆதிகைலாஸ்மாவாத்ரியம் ' 5 . 5 - ஆம் அத்திபா யத்திலும் ஸ்ரீமாணிக்கவாசகருடைய வடமொழிச் சரித்திரமாகிய ஸ்ரீமணிவாக்கிய சரித்திரம் * - ஆம் அத்தியாயத்திலும் விரித்துக் கூறப்பெற்றிருத்தலின் இதற்கு இதுவே பொருனென்று தெரி கின்றது . இதனால் ஸ்ரீ மாரிக்கவாசகஸ் வாபிகர் ' திருகாம்க்கரசு நாய னார்க்குக் காலத்தால் முந்தியவரென்று நன்கு புலப்படுதல் காண்க . மேற்கூறிய வட கால்கரிரண்டினையும் ஆராய்ந்து தெளியும் வண் ணம் நல்ல சமயத்தில் அனுப்பிய திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த ஸ்ரீ அளுடையார் கோயில் டிரஸ் ஸ்கானீகத்திலிருந்த ஸ்ரீ சுந்தரலிங்கத்தம்பிரானவர்களுடைய பேருதவி ஒருபொழுதும் மறக்கற் பாலதன்று .