திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ஸ்ரீ மாணிக்கவாசகஸ்வாமிகள் திருநாவுக்கரசுநாயனார்க்குக் காலத்தால் முற்பட்டவரென்பது. திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்கள். திருவாரூர். பண் - காந்தாரம் , திருச்சிற்றம்பலம். உ. நரியைக் குதிரைசெய் வானு நரகரைத் தேவுசெய் வானும் விர தங்கொண் டாடவல்லானும் விச்சின்றி நாறுசெய் வானும் முரசதிர்ந் தானைமுன் ஹே:- முன்பணிக் கன்பர்க ளேத்த வரவரைச் சாத்தியின் நானு மாரூரமர்ந்தவம் மானே. தனித் திருத்தாண்டகம். திருச்சிற்றம்பலம். கக, குசாமலசோ டராமதியஞ் சடை மேற் கொண்டார் குடமுழாக் தீசனைவா சகனாக் கொண்டார் சிராமலை தஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார் தென்றனெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார் பராபானென் பது தமது பேராக் கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி யிராவணனென் றவனைப் பரிபம்பக் கொண்ட ரிடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. மேற் கூறிய இரண்டு பாடல்களுள், முதலாவதிலுள்ள, நரி யைக் குதிரை செய்வாலும்' என்பதற்குப் பொருளும் சரித்திரமும் வெளிப்படை. இரண்டாவு திலுள்ள, ' குடமுழாந் தீசனைவா சகனாக் கொண் டார்' என்பதற்குப் பொருளும் அதிலுள்ள சரித்திரமும் இங்கே ஆராய்தற்பாலன: இந்த வாக்கிபத்திற்கு, (சிவபெருமான்) குட முழாவைவாசிக்கும் திருநந்தி தேவரை ஸ்ரீ மாணிக்கவாசகராக அவதரிக்கும்படி, திருவளத்திற் கொண்டருளினரென்பது பொருள் ; குடமுழா . ஒருவகைவாத்தியம் ; வாசகன் - ஸ்ரீ மாணிக்க வாசகர் பண்டைக்காலத்திற் பூமியிற் பௌத்தமதம் அதிகரித்த பொழுது வேதாகம ஒழுக்கம் குன்ற, அக்குறையை அகற்றக்கருதிய
ஸ்ரீ மாணிக்கவாசகஸ்வாமிகள் திருநாவுக்கரசுநாயனார்க்குக் காலத்தால் முற்பட்டவரென்பது . திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்கள் . திருவாரூர் . பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம் . . நரியைக் குதிரைசெய் வானு நரகரைத் தேவுசெய் வானும் விர தங்கொண் டாடவல்லானும் விச்சின்றி நாறுசெய் வானும் முரசதிர்ந் தானைமுன் ஹே : - முன்பணிக் கன்பர்க ளேத்த வரவரைச் சாத்தியின் நானு மாரூரமர்ந்தவம் மானே . தனித் திருத்தாண்டகம் . திருச்சிற்றம்பலம் . கக குசாமலசோ டராமதியஞ் சடை மேற் கொண்டார் குடமுழாக் தீசனைவா சகனாக் கொண்டார் சிராமலை தஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார் தென்றனெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார் பராபானென் பது தமது பேராக் கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி யிராவணனென் றவனைப் பரிபம்பக் கொண்ட ரிடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே . மேற் கூறிய இரண்டு பாடல்களுள் முதலாவதிலுள்ள நரி யைக் குதிரை செய்வாலும் ' என்பதற்குப் பொருளும் சரித்திரமும் வெளிப்படை . இரண்டாவு திலுள்ள ' குடமுழாந் தீசனைவா சகனாக் கொண் டார் ' என்பதற்குப் பொருளும் அதிலுள்ள சரித்திரமும் இங்கே ஆராய்தற்பாலன : இந்த வாக்கிபத்திற்கு ( சிவபெருமான் ) குட முழாவைவாசிக்கும் திருநந்தி தேவரை ஸ்ரீ மாணிக்கவாசகராக அவதரிக்கும்படி திருவளத்திற் கொண்டருளினரென்பது பொருள் ; குடமுழா . ஒருவகைவாத்தியம் ; வாசகன் - ஸ்ரீ மாணிக்க வாசகர் பண்டைக்காலத்திற் பூமியிற் பௌத்தமதம் அதிகரித்த பொழுது வேதாகம ஒழுக்கம் குன்ற அக்குறையை அகற்றக்கருதிய