திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

502 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், (உ) சு 2. - சான் றழைத்த திருவிளையாடல், --***--- ஓங்கு தன முடையானோர் வணிகன் வையத் துயர்புளதோர் பட் டினத்து முன்னோர் நாளி, னீங்கரிய சுற்றமுட னிருப்ப முன்னை 1 நீள்வினையின் வசத்தாலோர் புதல்வ னின்றி, யீங்குலகி னாணமட மச்ச முன்னா வெத்தகவு மிவட்கல்லா தில்லை யென்னும், பாங்குதி கழ் வுறுமொருபெண் ணருமை யாகப் பயந்துசிறப் பொடுவளர்த் தான் பரிவு கூர்ந்தே . வருத்தமற வளர்கின்ற கன்னி தன்னை மதுரைநக ரிருப்பா னோர் மருமகற்குப், பொருத்தமுறக் கொடுப்பலென வறுதி யிட்டுப் பொருவிலருங் குலவணிகன் விருத்த னாகித், திருத்தமுடை மனைவி யொடு மரித்த பின்னர்ச் செட்டிகளாங் கவற்கான கடஞ்செய் தஞ்சி, விரித்து நிகழ் செய்தியெல்லாந் தோன்ற வோலை விரைவினவன் றனக்கெழுதி விட்டார் கட்டி, உன்னுடைய மாமனெழிற் பிள்ளை வேண்டி யுயர் தருமத் தொ ருப்பட்டாந் தவங்கள் செய்து, பின்னமொயாண் மகவின்றி யருமை யாகப் பெறற்கரிய பெற்றியினோர் பெண்ணைப் பெற்றிங், கென்னுடை நன் மருமகற்கே கொடுப்ப லென்று யாருமுணர் வுறவுரைத்து விரு த்த னாகித், தன் மனைவி யொடுமிறந்தான் விசைவின் வந்தித் தையலை யுங் கைப்பிடித்துத் தனங்கைக் கொள்ளே. இந்தவா சகவோலை செல்வா முன்னங் கிருங்குலமா தொடும்புத ல்வர்ப் பெற்று வாழ்வோன், முந்தலெதிர் வாங்கிவா சித்துக் கண்டு முதிர்ச்சியினாற் சிறிதழுங்கி மகிழ்ந்து சாலச், சிந்தைவரு கல்லுற்றோர் சிலரோ டொன்றிச் சின்னாளிற் பல்காதங் கடந்து சென்றே, யர்தாக ரடைந்தளவில் சிறப்பாற் பொங்கு மன்புடைமைத் துனியிருக்கு மக த்துட் புக்கான். நீதியுடை வணிகனுநல் லடிமை முன்னா நிதிகளுங்கண் டெதிர் வாவு பார்த்தி ருந்த, மாதையுங்கண் டிரும்பதியோர் விரும்பச் சின் னாண் மனைக்கணிருக் தறநெறியை மனத்தினோர்ந்தின், றேதுமணஞ் க. பட்டினத்து - காவிரிப்பூம்பட்டினத்தில்; "முட்டாச் சிறப்பிற் பட்டி ணம் பெறிலும்" (பட்டினப்பாலை, உக அ.) 1. அறுதியிட்டு - நிச்சயித்து, மரித்தபின்னர் - இறந்தபின்னர், கடம்- அபராக்கிரியை, ஓலையிலெழுதி அதனைக்கட்டி விட்டார். (கூட்டுக. கூட. கைக் , கான் என்று ஓலையெழுதிக்கட்டி விட்டாரென முன்ன தனோடு ஈ. 'சின்னாளிற் பல்காதம்': முரண், மைத்துனி- அம்மான் மகள் ; “மைத் துனி கடக்கமாட்டே விளைத்தள னென்ன' (எ.) (பி. ம்.) 1'நீள்விதியின்' 2'வளர்க்கின்ற 'விரைவில்வணிகனுக்கெழுதி' 4 பின்னொராண் மகவின்றி யினிமைகூரம்'
502 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ( ) சு 2 . - சான் றழைத்த திருவிளையாடல் - - * * * - - - ஓங்கு தன முடையானோர் வணிகன் வையத் துயர்புளதோர் பட் டினத்து முன்னோர் நாளி னீங்கரிய சுற்றமுட னிருப்ப முன்னை 1 நீள்வினையின் வசத்தாலோர் புதல்வ னின்றி யீங்குலகி னாணமட மச்ச முன்னா வெத்தகவு மிவட்கல்லா தில்லை யென்னும் பாங்குதி கழ் வுறுமொருபெண் ணருமை யாகப் பயந்துசிறப் பொடுவளர்த் தான் பரிவு கூர்ந்தே . வருத்தமற வளர்கின்ற கன்னி தன்னை மதுரைநக ரிருப்பா னோர் மருமகற்குப் பொருத்தமுறக் கொடுப்பலென வறுதி யிட்டுப் பொருவிலருங் குலவணிகன் விருத்த னாகித் திருத்தமுடை மனைவி யொடு மரித்த பின்னர்ச் செட்டிகளாங் கவற்கான கடஞ்செய் தஞ்சி விரித்து நிகழ் செய்தியெல்லாந் தோன்ற வோலை விரைவினவன் றனக்கெழுதி விட்டார் கட்டி உன்னுடைய மாமனெழிற் பிள்ளை வேண்டி யுயர் தருமத் தொ ருப்பட்டாந் தவங்கள் செய்து பின்னமொயாண் மகவின்றி யருமை யாகப் பெறற்கரிய பெற்றியினோர் பெண்ணைப் பெற்றிங் கென்னுடை நன் மருமகற்கே கொடுப்ப லென்று யாருமுணர் வுறவுரைத்து விரு த்த னாகித் தன் மனைவி யொடுமிறந்தான் விசைவின் வந்தித் தையலை யுங் கைப்பிடித்துத் தனங்கைக் கொள்ளே . இந்தவா சகவோலை செல்வா முன்னங் கிருங்குலமா தொடும்புத ல்வர்ப் பெற்று வாழ்வோன் முந்தலெதிர் வாங்கிவா சித்துக் கண்டு முதிர்ச்சியினாற் சிறிதழுங்கி மகிழ்ந்து சாலச் சிந்தைவரு கல்லுற்றோர் சிலரோ டொன்றிச் சின்னாளிற் பல்காதங் கடந்து சென்றே யர்தாக ரடைந்தளவில் சிறப்பாற் பொங்கு மன்புடைமைத் துனியிருக்கு மக த்துட் புக்கான் . நீதியுடை வணிகனுநல் லடிமை முன்னா நிதிகளுங்கண் டெதிர் வாவு பார்த்தி ருந்த மாதையுங்கண் டிரும்பதியோர் விரும்பச் சின் னாண் மனைக்கணிருக் தறநெறியை மனத்தினோர்ந்தின் றேதுமணஞ் . பட்டினத்து - காவிரிப்பூம்பட்டினத்தில் ; முட்டாச் சிறப்பிற் பட்டி ணம் பெறிலும் ( பட்டினப்பாலை உக . ) 1 . அறுதியிட்டு - நிச்சயித்து மரித்தபின்னர் - இறந்தபின்னர் கடம் அபராக்கிரியை ஓலையிலெழுதி அதனைக்கட்டி விட்டார் . ( கூட்டுக . கூட . கைக் கான் என்று ஓலையெழுதிக்கட்டி விட்டாரென முன்ன தனோடு . ' சின்னாளிற் பல்காதம் ' : முரண் மைத்துனி - அம்மான் மகள் ; மைத் துனி கடக்கமாட்டே விளைத்தள னென்ன ' ( . ) ( பி . ம் . ) 1 ' நீள்விதியின் ' 2 ' வளர்க்கின்ற ' விரைவில்வணிகனுக்கெழுதி ' 4 பின்னொராண் மகவின்றி யினிமைகூரம் '