திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

500 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. துணைவன் யானெனச் சொல்லிமுன் மறைந்திடக் கனவை யுணர்வு ளானெழுந் ததிசயித் தொருவருக் குரையா னணைய வாயில்வா யமைச்சர்கள் குறிப்பறிந் தளவி மணிவில் சேனையை விடியுமுன் சாற்றினர் கிளா, (க) அடர்ந்த தானையோ டாங்கவன் வடதிசை நோக்கி நடந்து பல்பெருங் காதமு நாளிடைப் போக்கி 1 மடங்கல் யாளிகள் வானவர் தானவர் மற்று மிடைந்த காஞ்சன மேருமால் வரைமருங் கடைந்தான். (கக) மற்றதன் சாரன் மாட்டோர் வளநகர் மேவி யங்க னுற்றதா னையை யி ருத்தி யோங்குதன் நிறலி னோடு முற்றிர விற்சென் றீசன் மொழிந்தன மொழிந்து நிற்பச் சற்றுண ராமை கொண்டு சாடினான் பாணிச் செண்டால், அங்கது கண்டு கம்பித் தமரர்மெய் புனைந்து வந்து செங்கணே நனைய மன்னன் றிண்மையை யதிச யித்தின் றிங்கியா னுரைப்ப தொன் றுண் டென்னுடை யுருவஞ் சாற்றிற் சங்கம மென்றொன் றுண்டு தாபர மென்றொன் றுண்டால், (க.) வேறு. மன்னிய சங்கம வடிவம் யானிது முன்னிகழ் தாபர வடிவ முன்னரிம் மின்னிய வெற்பகத் துனக்கு வேண்டுசெம் பொன்முறித் தேகெனப் புகழ்ந்து சொன்னதால், (கச) முற்றிகழ் தச்சரான் முறித்தி லங்குசெங் கற்படு வரையென வெடுத்துக் காஞ்சன வற்புதச் சிகரிபண் டார மாகவே கொற்றவன் றன்கயற் குறிபொ றித்தனன், (கரு) சென்றுகந் துகமென மறுகச் செண்டினாற் கன்றின்மு னடித்தவன் பாவக் கண்டு வாழ்ந் தொன்றிய சங்கம வுருக்கொண் மேருவும் வென்றநீ போகென விடைகொடுத்ததால், க0. கனவை ஒருவருக்கும் உரையானாகி அணைய, (பொன். சக, மடங்கல் - சிங்கம், யாளிகள் - யானையாளிகள், காஞ்சனம் - as, செண்டு - ஒருவகையாயுதம்; "செண்டுகொண்டு கரிகாலனொருகாலி லிமையச் சிமயமால் வரை திரித்தருளிமீள" (கலிங்க. இராசபா, கரு.) க, சங்கமவுருவம் தாடரவுருவமென எனக்கு இரண் வேடிவங்கள் உள் ச. 'யான்' என்றது, தன்னுருவத்தை . இது - இம்மலை, ளன. கரு, கேரி - மலை, கயதகுறி - மீனமுத்திரை; "வழுதிக்கொடிச் சேலெழுதிய மால்வரை' (கூ ம. சம்பு, க.) பி.ம்.) மடங்கலாளிகள்' : இருத்தியோங்கிய 'திண்மைகண்டு'
500 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . துணைவன் யானெனச் சொல்லிமுன் மறைந்திடக் கனவை யுணர்வு ளானெழுந் ததிசயித் தொருவருக் குரையா னணைய வாயில்வா யமைச்சர்கள் குறிப்பறிந் தளவி மணிவில் சேனையை விடியுமுன் சாற்றினர் கிளா ( ) அடர்ந்த தானையோ டாங்கவன் வடதிசை நோக்கி நடந்து பல்பெருங் காதமு நாளிடைப் போக்கி 1 மடங்கல் யாளிகள் வானவர் தானவர் மற்று மிடைந்த காஞ்சன மேருமால் வரைமருங் கடைந்தான் . ( கக ) மற்றதன் சாரன் மாட்டோர் வளநகர் மேவி யங்க னுற்றதா னையை யி ருத்தி யோங்குதன் நிறலி னோடு முற்றிர விற்சென் றீசன் மொழிந்தன மொழிந்து நிற்பச் சற்றுண ராமை கொண்டு சாடினான் பாணிச் செண்டால் அங்கது கண்டு கம்பித் தமரர்மெய் புனைந்து வந்து செங்கணே நனைய மன்னன் றிண்மையை யதிச யித்தின் றிங்கியா னுரைப்ப தொன் றுண் டென்னுடை யுருவஞ் சாற்றிற் சங்கம மென்றொன் றுண்டு தாபர மென்றொன் றுண்டால் ( . ) வேறு . மன்னிய சங்கம வடிவம் யானிது முன்னிகழ் தாபர வடிவ முன்னரிம் மின்னிய வெற்பகத் துனக்கு வேண்டுசெம் பொன்முறித் தேகெனப் புகழ்ந்து சொன்னதால் ( கச ) முற்றிகழ் தச்சரான் முறித்தி லங்குசெங் கற்படு வரையென வெடுத்துக் காஞ்சன வற்புதச் சிகரிபண் டார மாகவே கொற்றவன் றன்கயற் குறிபொ றித்தனன் ( கரு ) சென்றுகந் துகமென மறுகச் செண்டினாற் கன்றின்மு னடித்தவன் பாவக் கண்டு வாழ்ந் தொன்றிய சங்கம வுருக்கொண் மேருவும் வென்றநீ போகென விடைகொடுத்ததால் க0 . கனவை ஒருவருக்கும் உரையானாகி அணைய ( பொன் . சக மடங்கல் - சிங்கம் யாளிகள் - யானையாளிகள் காஞ்சனம் - as செண்டு - ஒருவகையாயுதம் ; செண்டுகொண்டு கரிகாலனொருகாலி லிமையச் சிமயமால் வரை திரித்தருளிமீள ( கலிங்க . இராசபா கரு . ) சங்கமவுருவம் தாடரவுருவமென எனக்கு இரண் வேடிவங்கள் உள் . ' யான் ' என்றது தன்னுருவத்தை . இது - இம்மலை ளன . கரு கேரி - மலை கயதகுறி - மீனமுத்திரை ; வழுதிக்கொடிச் சேலெழுதிய மால்வரை ' ( கூ . சம்பு . ) பி . ம் . ) மடங்கலாளிகள் ' : இருத்தியோங்கிய ' திண்மைகண்டு '