திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சுக.- மாமேருவிற் கயல்செண்டுபொறித்த திருவிளையாடல். கூசு ஆங்கவர் நீங்க 1கில்லா வரும்பெரு வேள்வி முன்னா வோங்கிய தருமம் யாவு மொழிதலா லொழிவி லாத தாங்கரு மழைம றுத்து நென்முதற் றானி யங்கள் பாங்குற விளைவில் லாமற் படைகுடி தளர்ந்த வன்றே, மாநிலந் தளர்தல் கண்டு வழுதிவெர் துயருற்றோர் காட் டானிருந் தரைக்கி டந்து தனிமனத் தோர்வான் யாமின் றீனமின் மறையோர் தம்மை யிகழ்தலா லிறைவி ரும்பு மூனமில் வேள்வி குன்ற வொழிந்தது பொழிந்த மாரி, இன்றியா மறிந்தோ முண்மை யெங்ஙன மென்னி னல்லோர் சென்றுதே வரையும் வேள்வித் திறத்துளோர் தமையும் பூசித் தொன்றுவ ரதனாற் பெய்யு முயர்மழை காலத் தென்று நன்றிகொள் பழையோர் சொல்வ சென்றுகள் ளிருட்டு யின்றான். () கருணைசேர் சொக்கன் கண்டு கனவிடைச் சென்று சொல்வான் றெரிவுற நமக்கே நல்ல தென்னவ வருந்தே லின்று பெருகிய படையு முன் றன் பீடுடைக் குடியு மற்றோ ரொருவரும் வாடா வாறிங் குரைப்பனி யுணர்ந்த தொக்கும். (சு) விண்படர் துங்கச் செம்பொன் மேருவைச் சென்று ணர்த்தித் தண்பெரும் பொன்னு னக்கு வேண்டுப தறித்தெடுத்தாங் கொண்கிரி நின்ன தாக வுன துறு குறியு மிட்டுப் பண்பொடு கொண்டு போதி பகட்டிலொட் டகத்தி னன்றே. (எ) நின் றுடைத் தானைக் கெல்லா நிறைவுற யாண்டொன் றிற்கு மன்னுமப் பொன்னிற் செம்பொன் மழையென வெடுத்துப் பெய்து செந்நெறித் தேவர் கட்குந் தீதிலா வொழுக்க மிக்க நன்னெறி மறையோர் கட்கு நல்கிடு ஈயங்கள் சுடர. பொழிமழை மறுத்த நந்தம் புரமதா மறையோர் தம்மைத் தொழுதெழா திகழ்த லான்மேற் றுதிசெய்து நம்மேல் லைத்த பழுதிலா வன்பு போல வவர்கடம் பாலும் வைத்து 4 வழிபடின் யாண்டொன் றிற்குள் வையகந் தழைக்கு மன்றே. (க) ... அரசருக்குரிய அறக்கங்களுட் சிறந்தமையின், படையும் குடியும் கூறப்பட்டன; "பெருகிய படையுமுன் றன் பீடுடைக்குடியும்” (சு.) 6. காலத்துப் பெய்யுமென்க, சு. நமக்கே! ஏகாரம், பிரிசிலே. எ. தறித்து - வெட்டி, உனதிறுகுறி யென்றது, மீனமுத்திரையை. போதி . வா. பகடு - யானை. ஈன்று - மிகுதியாக. அ. இச்செய்யுளின் கருத்தை கக.ஆம் செய்யுளும் புலப்படுத்தும், க. சந்தம் புரமதாம் - கம்முடைய வடிவமாகிய; புரம் - உடம்பு. இக ழ்தலால் மறுத்த. (பி - ம்.) 1 தில்லா' பிடுசேர்குடியுமற்றும்' 3'கூர்ந்தே ' வழிபடு
சுக . - மாமேருவிற் கயல்செண்டுபொறித்த திருவிளையாடல் . கூசு ஆங்கவர் நீங்க 1கில்லா வரும்பெரு வேள்வி முன்னா வோங்கிய தருமம் யாவு மொழிதலா லொழிவி லாத தாங்கரு மழைம றுத்து நென்முதற் றானி யங்கள் பாங்குற விளைவில் லாமற் படைகுடி தளர்ந்த வன்றே மாநிலந் தளர்தல் கண்டு வழுதிவெர் துயருற்றோர் காட் டானிருந் தரைக்கி டந்து தனிமனத் தோர்வான் யாமின் றீனமின் மறையோர் தம்மை யிகழ்தலா லிறைவி ரும்பு மூனமில் வேள்வி குன்ற வொழிந்தது பொழிந்த மாரி இன்றியா மறிந்தோ முண்மை யெங்ஙன மென்னி னல்லோர் சென்றுதே வரையும் வேள்வித் திறத்துளோர் தமையும் பூசித் தொன்றுவ ரதனாற் பெய்யு முயர்மழை காலத் தென்று நன்றிகொள் பழையோர் சொல்வ சென்றுகள் ளிருட்டு யின்றான் . ( ) கருணைசேர் சொக்கன் கண்டு கனவிடைச் சென்று சொல்வான் றெரிவுற நமக்கே நல்ல தென்னவ வருந்தே லின்று பெருகிய படையு முன் றன் பீடுடைக் குடியு மற்றோ ரொருவரும் வாடா வாறிங் குரைப்பனி யுணர்ந்த தொக்கும் . ( சு ) விண்படர் துங்கச் செம்பொன் மேருவைச் சென்று ணர்த்தித் தண்பெரும் பொன்னு னக்கு வேண்டுப தறித்தெடுத்தாங் கொண்கிரி நின்ன தாக வுன துறு குறியு மிட்டுப் பண்பொடு கொண்டு போதி பகட்டிலொட் டகத்தி னன்றே . ( ) நின் றுடைத் தானைக் கெல்லா நிறைவுற யாண்டொன் றிற்கு மன்னுமப் பொன்னிற் செம்பொன் மழையென வெடுத்துப் பெய்து செந்நெறித் தேவர் கட்குந் தீதிலா வொழுக்க மிக்க நன்னெறி மறையோர் கட்கு நல்கிடு ஈயங்கள் சுடர . பொழிமழை மறுத்த நந்தம் புரமதா மறையோர் தம்மைத் தொழுதெழா திகழ்த லான்மேற் றுதிசெய்து நம்மேல் லைத்த பழுதிலா வன்பு போல வவர்கடம் பாலும் வைத்து 4 வழிபடின் யாண்டொன் றிற்குள் வையகந் தழைக்கு மன்றே . ( ) . . . அரசருக்குரிய அறக்கங்களுட் சிறந்தமையின் படையும் குடியும் கூறப்பட்டன ; பெருகிய படையுமுன் றன் பீடுடைக்குடியும் ( சு . ) 6 . காலத்துப் பெய்யுமென்க சு . நமக்கே ! ஏகாரம் பிரிசிலே . . தறித்து - வெட்டி உனதிறுகுறி யென்றது மீனமுத்திரையை . போதி . வா . பகடு - யானை . ஈன்று - மிகுதியாக . . இச்செய்யுளின் கருத்தை கக . ஆம் செய்யுளும் புலப்படுத்தும் . சந்தம் புரமதாம் - கம்முடைய வடிவமாகிய ; புரம் - உடம்பு . இக ழ்தலால் மறுத்த . ( பி - ம் . ) 1 தில்லா ' பிடுசேர்குடியுமற்றும் ' 3 ' கூர்ந்தே ' வழிபடு