திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ•* திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். ஆங்கவற்றுண் மிக்க வறிவுள்ள தோர்குருஃபி யோங்கு மொருகா லருளா லுணர்ந்தபடி யீங்கிவ் வுலகி வியாவர்க்கு முண் பெகை தீங்ககல வெல்லாரு முண்டகனைத் தேருங்கால், வென்றிப் புரம்வென் றோன் வேகா முடியறுத்தோன் குன்றக் கரியுரித்தோன் கூற்றங் கெடவுதைத்தோன் மன்றற் பதம்பணிந்தே வாபோ சபிப்ப வின்றிப் பகைவெல்ல வல்லே மெனத்தேறி. காணி னினியிதற்கோர் காரணமுண் டெக்நிலத்தும் பூணு முருக்கொண்டு பூசைகொரு மீசர்களிற் சேணிமிருங் கோயிற் றிருவால வாயனல்லாற் பேணுங் கருணை யுடையா ரிலைபிறங்க. என்று கருதி யிரணியத்தண்டாமரையிற் சென்று விரைவின் முழுகிச் சிறகடித்துத் துன்றுபுகழ் கொண்டானச் சூழ்6 துலகோர் கொண்டாட நின்று பரவப் புகுந்ததுமுன் னீங்காது. Carpi. அருந்தவ ன நிசயித்தங் கருங்கருங் குருவி கெஞ்சிற் பொருந்திய நினைவு கண்டு பொருவின் மூ றெழுத்தா லோங்கி விரைந்துயர் பலத்தை நல்கு மிருத்தியுன் (LG கென்னுந் திருந்திய மந்தி ரத்தைச் செவிப்புலத் துபதே சித்தான். (சு) 1 வழிபடு வோரி னின் போன் மண்மிசைச் சொல்லற் கில்லை பிழையிலை விடியு முன்னம் பிரம்மா 2 முருகரத் துன்ற மனுழையினிம் மந்திரத்தை யுவரா சனுமுன் மாஞ்சும் பழுதற வோது னக்குக் காக்கை யாற் பயமோ வில்லை. (எ) உ, உணர்ந்தபடியாவது. L, வென்றிப்புரம்-முன்பு வெற்றியை புடைய புரங்கள்; "வென்றிக்களித் றை விரிதாரவன் வென்ற வாறும்" ( 11க, ச',) சிவ பெருமானுடைய செயத் கருஞ் செய்கைகளுள், பெரும்பகைகளை வென்/மை பகையை வெல்லக்கருதிய கரிக்குருவியார் கந்தப்பட்டது. ச.. சேண் நிமிரும், ரு. இரணியத்தண்டாமரை - பொற்றாம் பரத் தீர்த்தம், சு. அருந்தகன் - சிவபெருமான், ''தாழ்சடைப் பொலிந்த வருத்தவத் தோன்" (புறநா, ச!டவுள் ) என்பதன் கீழ்க்குறிப்பைப் டார்க்க, எ. முகுத்தம் - முகூர்த்தம். பிரம்மா முகூர்த்தமென்பது, இரவில், கருபத்தைந்து நாழிகைக்குப் பிற்பட்டகாலம். இம்மாதிரத்தை ஓது, உவண ராசன் - கருடன். [f - ம்.) 1' வழிபடுவோர்களின் போன்' முகிழ்த்தத் 'உழையில்'
உ• * திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ஆங்கவற்றுண் மிக்க வறிவுள்ள தோர்குருஃபி யோங்கு மொருகா லருளா லுணர்ந்தபடி யீங்கிவ் வுலகி வியாவர்க்கு முண் பெகை தீங்ககல வெல்லாரு முண்டகனைத் தேருங்கால் வென்றிப் புரம்வென் றோன் வேகா முடியறுத்தோன் குன்றக் கரியுரித்தோன் கூற்றங் கெடவுதைத்தோன் மன்றற் பதம்பணிந்தே வாபோ சபிப்ப வின்றிப் பகைவெல்ல வல்லே மெனத்தேறி . காணி னினியிதற்கோர் காரணமுண் டெக்நிலத்தும் பூணு முருக்கொண்டு பூசைகொரு மீசர்களிற் சேணிமிருங் கோயிற் றிருவால வாயனல்லாற் பேணுங் கருணை யுடையா ரிலைபிறங்க . என்று கருதி யிரணியத்தண்டாமரையிற் சென்று விரைவின் முழுகிச் சிறகடித்துத் துன்றுபுகழ் கொண்டானச் சூழ்6 துலகோர் கொண்டாட நின்று பரவப் புகுந்ததுமுன் னீங்காது . Carpi . அருந்தவ நிசயித்தங் கருங்கருங் குருவி கெஞ்சிற் பொருந்திய நினைவு கண்டு பொருவின் மூ றெழுத்தா லோங்கி விரைந்துயர் பலத்தை நல்கு மிருத்தியுன் ( LG கென்னுந் திருந்திய மந்தி ரத்தைச் செவிப்புலத் துபதே சித்தான் . ( சு ) 1 வழிபடு வோரி னின் போன் மண்மிசைச் சொல்லற் கில்லை பிழையிலை விடியு முன்னம் பிரம்மா 2 முருகரத் துன்ற மனுழையினிம் மந்திரத்தை யுவரா சனுமுன் மாஞ்சும் பழுதற வோது னக்குக் காக்கை யாற் பயமோ வில்லை . ( ) உணர்ந்தபடியாவது . L வென்றிப்புரம் - முன்பு வெற்றியை புடைய புரங்கள் ; வென்றிக்களித் றை விரிதாரவன் வென்ற வாறும் ( 11க ' ) சிவ பெருமானுடைய செயத் கருஞ் செய்கைகளுள் பெரும்பகைகளை வென் / மை பகையை வெல்லக்கருதிய கரிக்குருவியார் கந்தப்பட்டது . . . சேண் நிமிரும் ரு . இரணியத்தண்டாமரை - பொற்றாம் பரத் தீர்த்தம் சு . அருந்தகன் - சிவபெருமான் ' ' தாழ்சடைப் பொலிந்த வருத்தவத் தோன் ( புறநா ! டவுள் ) என்பதன் கீழ்க்குறிப்பைப் டார்க்க . முகுத்தம் - முகூர்த்தம் . பிரம்மா முகூர்த்தமென்பது இரவில் கருபத்தைந்து நாழிகைக்குப் பிற்பட்டகாலம் . இம்மாதிரத்தை ஓது உவண ராசன் - கருடன் . [ f - ம் . ) 1 ' வழிபடுவோர்களின் போன் ' முகிழ்த்தத் ' உழையில் '