திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உகா | திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அ . - பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடல்.* முன்னமோர் காலம் வெய்ய முரண்டு படையான் மிக்க வின்னெறி பயக்கும் வேளாண் மரபினி விலங்கு வானோர் வன்னியர் தலைவன் றோன்றி மாசறு குலத்துக் கொத்த கன்னியை மணந்த நத்தின் வாழ்ந்தனன் காட்டு நாட்டு, ஆங்கவன் றனக்கு முன்னை யரும் பெருந் தவத்தா னன்மை 1 யோங்கிய விராறு மைந்த ரவள்வயிற் றுதித்து நீங்காப் பாங்குறு செல்வத் தோடும் பழுதற வளர்ந்தி யாருக் தாங்கரு மிளமைத் தன்மை யடைந்தனர் சால வன்றே. விழைதரு நாளி னல்ல மேம்படு தந்தை தாய ருழையிடை 2பிறப்ப மிக்க செல்வமு மொழிந்து தாய வழகினால் வலியா லோங்கு மருங்குல மைந்தர் முன்னைப் பழவினை யிழுப்ப வாடிப் போயினர் பரதே சத்து, தொல்லையம் பதிவிட் டொன்னார் துரப்பமற் நியாவும் விட்டு நல்குர வலைப்பப் போனோர் நாடொறும் வருந்த மேனி பல்வித நிவங்க டோறு நாஞ்சிலாற் பகலு மல்லும் புல்லற வுழுது கொண்டு புன்பயிர் விளைந்துண் டாரால். அடைவினித் தகவிற் போது மரும் பெரும் புதல்வ ரங்கண் படி,புகழ் வேட்டை வேட்டுப் பாசவெஞ் ஞாளி விட்டுத் தொடர்விடா விதிவ சத்தாற் சுழன்றுழன் றுளத்தன் பின்றிக் கடியபல் விலங்கு கொன்று காட்டிடை யுலாவு நாளில், ' (ரு) க. முரண் அடு - பகையை வெல்லுகின்ற. இன்ன றி - இனி, செறி: இல்லத்தெறியுமாம். வன்னியர் ஒருவகைச் சாதியார். காட்டு நாடு பாண் மய நாட்டின் கண்ணதாகிய சிறிய தாரு நாடு; அது களவேள்வி நாடென்றும் பெயர் பெறும்; "முன்னேர் பாண்டியன் சோழற் காய்ந்து, பெருங்கள வேள்வி செய்த பீட்டைக் காட்டு நாட்டுள்' என்பதாலு முணர்க; +. நிச. உ. அன்ற, ஏ : அசைநிலைகள். ங, வழ - வீடு. ச. துப்ப - ஓட்ட, மேனி வருந்த, நாஞ்சில் - கலப்பை, புன்பயிர் - செற்பயிரல்லா தவைகள், ரு. ஞாளி - நாய், "ஏனக்குகளைக் கருளினை போற்றி" {திருவா. போற்றி. காசு): பகோலமேனிவராகமே'' (ஷை, திருக்கழுக்குன் தப்பதிகம், கு};" ஏவுண்ட.பன்றிக் இரங்கி பீச னெந்தை பெரும் துறையாதிய , கேவலங் கேழலாய்ப் பால் கொ மத்த கிடப்பறி வாசெம் பிரானவாரே" (ஷை. திருவார்த்தை , +); “தாயாய் முலையைத்தருவானே (ஷை. ஆனந்தமாலை. ந.) (பி - ம்.) 1 'ஐங்கிய புதல்வராறு 2 'இறந்துகல்ல' 8 போன நாட்டிடை' மாளும்'
உகா | திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . - பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடல் . * முன்னமோர் காலம் வெய்ய முரண்டு படையான் மிக்க வின்னெறி பயக்கும் வேளாண் மரபினி விலங்கு வானோர் வன்னியர் தலைவன் றோன்றி மாசறு குலத்துக் கொத்த கன்னியை மணந்த நத்தின் வாழ்ந்தனன் காட்டு நாட்டு ஆங்கவன் றனக்கு முன்னை யரும் பெருந் தவத்தா னன்மை 1 யோங்கிய விராறு மைந்த ரவள்வயிற் றுதித்து நீங்காப் பாங்குறு செல்வத் தோடும் பழுதற வளர்ந்தி யாருக் தாங்கரு மிளமைத் தன்மை யடைந்தனர் சால வன்றே . விழைதரு நாளி னல்ல மேம்படு தந்தை தாய ருழையிடை 2பிறப்ப மிக்க செல்வமு மொழிந்து தாய வழகினால் வலியா லோங்கு மருங்குல மைந்தர் முன்னைப் பழவினை யிழுப்ப வாடிப் போயினர் பரதே சத்து தொல்லையம் பதிவிட் டொன்னார் துரப்பமற் நியாவும் விட்டு நல்குர வலைப்பப் போனோர் நாடொறும் வருந்த மேனி பல்வித நிவங்க டோறு நாஞ்சிலாற் பகலு மல்லும் புல்லற வுழுது கொண்டு புன்பயிர் விளைந்துண் டாரால் . அடைவினித் தகவிற் போது மரும் பெரும் புதல்வ ரங்கண் படி புகழ் வேட்டை வேட்டுப் பாசவெஞ் ஞாளி விட்டுத் தொடர்விடா விதிவ சத்தாற் சுழன்றுழன் றுளத்தன் பின்றிக் கடியபல் விலங்கு கொன்று காட்டிடை யுலாவு நாளில் ' ( ரு ) . முரண் அடு - பகையை வெல்லுகின்ற . இன்ன றி - இனி செறி : இல்லத்தெறியுமாம் . வன்னியர் ஒருவகைச் சாதியார் . காட்டு நாடு பாண் மய நாட்டின் கண்ணதாகிய சிறிய தாரு நாடு ; அது களவேள்வி நாடென்றும் பெயர் பெறும் ; முன்னேர் பாண்டியன் சோழற் காய்ந்து பெருங்கள வேள்வி செய்த பீட்டைக் காட்டு நாட்டுள் ' என்பதாலு முணர்க ; + . நிச . . அன்ற : அசைநிலைகள் . வழ - வீடு . . துப்ப - ஓட்ட மேனி வருந்த நாஞ்சில் - கலப்பை புன்பயிர் - செற்பயிரல்லா தவைகள் ரு . ஞாளி - நாய் ஏனக்குகளைக் கருளினை போற்றி { திருவா . போற்றி . காசு ) : பகோலமேனிவராகமே ' ' ( ஷை திருக்கழுக்குன் தப்பதிகம் கு } ; ஏவுண்ட . பன்றிக் இரங்கி பீச னெந்தை பெரும் துறையாதிய கேவலங் கேழலாய்ப் பால் கொ மத்த கிடப்பறி வாசெம் பிரானவாரே ( ஷை . திருவார்த்தை + ) ; தாயாய் முலையைத்தருவானே ( ஷை . ஆனந்தமாலை . . ) ( பி - ம் . ) 1 ' ஐங்கிய புதல்வராறு 2 ' இறந்துகல்ல ' 8 போன நாட்டிடை ' மாளும் '