திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

(நீள.- இசைவாதுவென்ற திருவிளையாடல். உ.வுகூ மறுவில் ஈந் தானைப் பாடு மதுரைவாழ் விறலி வந்த விறலியை வென்ற ளென்றல் புதுமையோ வெனவி யந்து செறிமணிக் கவிகை தாசு சிவிகைமற் றெவையு நல்கிக் கறை கெழு வேற்கண் ஹளர் கழுத்தினின் றிறக்கி விட்டான். () வாடிய மாலை வாடா மாலைதாள் வீழக் கண்டே யாடரும் பெரிய காம மாலவாய் மாலை யென்று சேடுறக் கொடுத்துத் தெய்வச் செயலல்லான் மனிதர் செய்யு நீடிய செயல்கள் சற்று நிலையில்லா நிலைநில் லாவே. (கூடு ) கண்டன மெங்க னென்னிற் கருணைசேர் சொக்கன் தன்னை யுண்டென விருந்தாள் வென்றா ளுலகினை யாளு கின்ற வெண்டரு நம்மை யுண்டென் றிருத்தவ டோற்றாண் மற்றென் பண்டுறன் மொழிவ தென்று பன்முறை பதிக யித்தான். கூசு) மற்றவர் தம்மைத் தத்த மனைவயிற் போக வேவிக் கற்றைவார் சடிலச் சொக்கன் கருணையை விறலி கற்பைப் பொற்புற வாழ்த்தி வேந்தன் போயின கனினிய நல்கி நற்றமி ழிறைவன் றானு நகையொடுங் கோயில் புக்கான். ( எ ) பத்திரன் றானு பிக்க பழுதில்கற் புடையா ளோடும் வித்தக னருளா லங்கண் வீற்றிருக் களவில் கால முத்தம விமானத் தேறி யும்பர்கோன் முதலோர் வாழ்த்த வெத்தலத் தோருங் காண வேகினான் சிவலோ கத்தே. (ங அ ) ஆகத்திருவிருத்தம் - கசு. நரி. சேடு - பெருமை. நடகா. பண்தேல் - பழைய செய்தி. கா, 'சொக்கன்': ''ஆலலாய்ச் சொக்கனே'' (திருஞா, தே; மதுரைக் கலம், 5, 50, ச, சு, அ2.; மீரட்சி பட்டைமணிமாலை, உ, க. ) கற்ற மிழிதைகள் - சிவபெருமான், கூட. அளவில் காலம் வீற்றிருந்து, (பி. ம்.) 1* கழுத்தினினிறக்க' டேயர்பூனல்
( நீள . - இசைவாதுவென்ற திருவிளையாடல் . . வுகூ மறுவில் ஈந் தானைப் பாடு மதுரைவாழ் விறலி வந்த விறலியை வென்ற ளென்றல் புதுமையோ வெனவி யந்து செறிமணிக் கவிகை தாசு சிவிகைமற் றெவையு நல்கிக் கறை கெழு வேற்கண் ஹளர் கழுத்தினின் றிறக்கி விட்டான் . ( ) வாடிய மாலை வாடா மாலைதாள் வீழக் கண்டே யாடரும் பெரிய காம மாலவாய் மாலை யென்று சேடுறக் கொடுத்துத் தெய்வச் செயலல்லான் மனிதர் செய்யு நீடிய செயல்கள் சற்று நிலையில்லா நிலைநில் லாவே . ( கூடு ) கண்டன மெங்க னென்னிற் கருணைசேர் சொக்கன் தன்னை யுண்டென விருந்தாள் வென்றா ளுலகினை யாளு கின்ற வெண்டரு நம்மை யுண்டென் றிருத்தவ டோற்றாண் மற்றென் பண்டுறன் மொழிவ தென்று பன்முறை பதிக யித்தான் . கூசு ) மற்றவர் தம்மைத் தத்த மனைவயிற் போக வேவிக் கற்றைவார் சடிலச் சொக்கன் கருணையை விறலி கற்பைப் பொற்புற வாழ்த்தி வேந்தன் போயின கனினிய நல்கி நற்றமி ழிறைவன் றானு நகையொடுங் கோயில் புக்கான் . ( ) பத்திரன் றானு பிக்க பழுதில்கற் புடையா ளோடும் வித்தக னருளா லங்கண் வீற்றிருக் களவில் கால முத்தம விமானத் தேறி யும்பர்கோன் முதலோர் வாழ்த்த வெத்தலத் தோருங் காண வேகினான் சிவலோ கத்தே . ( ) ஆகத்திருவிருத்தம் - கசு . நரி . சேடு - பெருமை . நடகா . பண்தேல் - பழைய செய்தி . கா ' சொக்கன் ' : ' ' ஆலலாய்ச் சொக்கனே ' ' ( திருஞா தே ; மதுரைக் கலம் 5 50 சு அ2 . ; மீரட்சி பட்டைமணிமாலை . ) கற்ற மிழிதைகள் - சிவபெருமான் கூட . அளவில் காலம் வீற்றிருந்து ( பி . ம் . ) 1 * கழுத்தினினிறக்க ' டேயர்பூனல்