திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருஎ.--இசைவாதுவென்ற திருவிளையாடல், உ அக நஎ. - இசை வாதுவென்ற திருவிளையாடல். தரையிற்பழு தில்லாதெறி தருபத்திரன் மனையாள் பரிவுற்றிடு தன்காதல னளவிற்பரி வினுமுள் ளுருகிப்புகழ் தருசுந்தச னளவிற்பரி வுற்றே பெருகப்புண ரிசைபாடுவள் பிரியாதொரு நாள் போல், பாலேமொழி சூதேமுலை பணையேதிர டோண்மெல் 2 லாலேரிலை தானேவயி றரவேயக லல்குல் சேலேவிழி காரே குழல் சிலையேது தன் மலராள் போலே திகழ் வாணேரிடை பொய்யேயிது மெய்யே. வேறு, இரதியு மொவ்வா வடிவினா ளுருக்கொண் டிசையுலா வுவதெனச் சிறந்தா, டரைபயில் சாதித் தருமநீ தியினாற் சசிகுல வேந்தையுங் கண்டு, பரிவொடு போது நாடனி லொரு நாட் பார்த்திபன் றனிவரக் கண்டு, பொருவில்வேள் கணையான் மெலிந்து மெல் லணையிற் புல்ல வா வென்றனன் மெல்ல, மையிலாள் கடைதொட் டுயர்காங் குறைத்த மாசறு தேசுடை நீதி, யையனே நந்தஞ் சுந்தர காணை யவ்வுரை யிங்கெனக் கடாது, பொய்யிலா வுண்மைப் பத்திர னொழியப் புவியுளோ ருடன் பிறந் தவ ரென், றைய நுண்ணிடையாண் மறுத்தனண் மருத்தா லசையுமென் கொடியென கடுங்கி, மறுத்தது கண்டு நெஞ்சக நாணி வலிசெயா தாணையை நினைந்து கறுக்கவ டன்னைப் போவென விடுத்துக் கற்றவ ரவைாடு விளிய முறித்திடக் கடவ மெனப்புற நாட்டோர் முற்றிசை பாலொட் டேடிச் சிறப்புட னழைத்து வாருமென் றுரைத்துத் தெரித்துயர் தூதரை விடுத்தான், அருமையா வொருவ ரறிந்திடா வா றங் ககற்றியோர் காந்துபோய் விரைந்து, தரை முழு தெங்குந் தேடி முன் கொணர்ந்த சயந்தரும் வல்லிசை வல்லாள், பரிவொடுங் கூடி நல்லிசை மாதர் பாணர்தற் சூழவொண் சிறப்பிற், கரிபரி நெருங்கு மதுரையுட் புகுந்து கண்டன டிண்டிறல் வேந்தை, -... - - -- - -- - - - - .---- --------------- ஈ, அருவமாகிய இசையா' து உருக் கொண்டு உலாவுவதென, விறலியர் கள் அரசனிடஞ்சென்று பாடிவரவேண்டியது மாபாதலின், 'சாதித்தருமநீதி யினால்' என்றார். 1. கைகுறைத்தகதை, சீலப், உ.-ஆம் பக்கத்தாலறியலாகும். ரு. வலிசெயாது - பலாத்காரஞ்செய்யாமல், கறுத்து - கோபித்து. விளிய - அவமானப்பட சு. அகற்றியோர் - நீக்கிய வேலைக்காரர். (பீ - ம்.) நாட்போல்' 2ஆலேலிலை' 3' இன்றெனக்'
ருஎ . - - இசைவாதுவென்ற திருவிளையாடல் அக நஎ . - இசை வாதுவென்ற திருவிளையாடல் . தரையிற்பழு தில்லாதெறி தருபத்திரன் மனையாள் பரிவுற்றிடு தன்காதல னளவிற்பரி வினுமுள் ளுருகிப்புகழ் தருசுந்தச னளவிற்பரி வுற்றே பெருகப்புண ரிசைபாடுவள் பிரியாதொரு நாள் போல் பாலேமொழி சூதேமுலை பணையேதிர டோண்மெல் 2 லாலேரிலை தானேவயி றரவேயக லல்குல் சேலேவிழி காரே குழல் சிலையேது தன் மலராள் போலே திகழ் வாணேரிடை பொய்யேயிது மெய்யே . வேறு இரதியு மொவ்வா வடிவினா ளுருக்கொண் டிசையுலா வுவதெனச் சிறந்தா டரைபயில் சாதித் தருமநீ தியினாற் சசிகுல வேந்தையுங் கண்டு பரிவொடு போது நாடனி லொரு நாட் பார்த்திபன் றனிவரக் கண்டு பொருவில்வேள் கணையான் மெலிந்து மெல் லணையிற் புல்ல வா வென்றனன் மெல்ல மையிலாள் கடைதொட் டுயர்காங் குறைத்த மாசறு தேசுடை நீதி யையனே நந்தஞ் சுந்தர காணை யவ்வுரை யிங்கெனக் கடாது பொய்யிலா வுண்மைப் பத்திர னொழியப் புவியுளோ ருடன் பிறந் தவ ரென் றைய நுண்ணிடையாண் மறுத்தனண் மருத்தா லசையுமென் கொடியென கடுங்கி மறுத்தது கண்டு நெஞ்சக நாணி வலிசெயா தாணையை நினைந்து கறுக்கவ டன்னைப் போவென விடுத்துக் கற்றவ ரவைாடு விளிய முறித்திடக் கடவ மெனப்புற நாட்டோர் முற்றிசை பாலொட் டேடிச் சிறப்புட னழைத்து வாருமென் றுரைத்துத் தெரித்துயர் தூதரை விடுத்தான் அருமையா வொருவ ரறிந்திடா வா றங் ககற்றியோர் காந்துபோய் விரைந்து தரை முழு தெங்குந் தேடி முன் கொணர்ந்த சயந்தரும் வல்லிசை வல்லாள் பரிவொடுங் கூடி நல்லிசை மாதர் பாணர்தற் சூழவொண் சிறப்பிற் கரிபரி நெருங்கு மதுரையுட் புகுந்து கண்டன டிண்டிறல் வேந்தை - . . . - - - - - - - - - - - . - - - - - - - - - - - - - - - - - - - அருவமாகிய இசையா ' து உருக் கொண்டு உலாவுவதென விறலியர் கள் அரசனிடஞ்சென்று பாடிவரவேண்டியது மாபாதலின் ' சாதித்தருமநீதி யினால் ' என்றார் . 1 . கைகுறைத்தகதை சீலப் . - ஆம் பக்கத்தாலறியலாகும் . ரு . வலிசெயாது - பலாத்காரஞ்செய்யாமல் கறுத்து - கோபித்து . விளிய - அவமானப்பட சு . அகற்றியோர் - நீக்கிய வேலைக்காரர் . ( பீ - ம் . ) நாட்போல் ' 2ஆலேலிலை ' 3 ' இன்றெனக் '