திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

நகா, பலகையிட்ட திருவிளையாடல். 2.அக அரும்பெரு விரதம் யானின் றழியினு மொழியே னென்று சொரிந்திடு மழையை நல்ல தூமலர் மழையாக் கொண்டு வருந்தியா லயத்துக் காலாற் குமிவழி தடவி வந்து தெரிந்திசை யிசைத்தான் வல்லான் செயலென வுணர்ந்து தேறி, () முன்னிகழ் புங்க வத்தின் பின்னுற முதிர நின்று தென்னிசை பாடும் பாணன் றிறத்தினைக் கண்டு பின்னு மன்னுகன் மழையை யேவ வாங்கது மருத்தோ டொன்றிப் பன்மலை யருவி யென்னத் திகழ்ந்தது பயம்வி ளைத்தே. மைக்குல மெற்றுங் கல்லா லம்பினான் மாம ருத்தாற் நக்கமெய் சால நோவோன் மந்திரி யாழ்க னைந்து மிக்கது, ருகிர்க னைந்து விரனடுக் குறவும் போகான் 1 சிக்கன வுடனே நின்று பாடினான் சிவனை யுள்ளி. (அ) அயன் றலை யறுத்தல் பாடி உயருக்கனை யடர்த்தல் பாடிக் கயந்தனை யுரித்தல் பாடிக் காலனை யுதைத்தல் பாடி வியன்புர மெரித்தல் பாடி வேள்கெட விழித்தல் பாடிச் சயந்தரு புகழ்கண் மற்றும் பாடினான் சால வாழ்த்தி. முற்றவெந் தையைரினைப்பார்க் கெதுமுடி யாது முன்னர் மற்றது கண்டி ரங்கி வருந்திடா திருந்து பாடென் றுற்றபே ரிசைக்குச் சென்றாங் குவந்துயர் பலகை யிட்டான் பற்றியற் பலகை முன்னம் பாவலர் வரக்கொடுத்தான். {க) கங்குலி லிறைவன் மேனி காந்திடக் கண்ட பாண னிங்கிது செய்தற் கெந்தை யெழுவகை யிசைக்கு நல்ல சங்கர னல்லால் வல்லா ரியாசெனத் தாழா தோங்க வங்குயர் பலகை யேறி யிருந்தன னருளை வாழ்த்தி. (கக) சு. யான் இன்று , அழியினும் விரதம் தழியேன். வல்லான் செயல் - சிவன் செயல். எ, புக்கவம் . இடபம், அதன் - அழகு. மருத்து - காற்று, மழைகன் மழையாதலின், மலையருவி அதற்கு உவமையாயிற்று, அ. அம்பு - நீர், சிக்கனவு - உறுதி. கூ, அருக்ககள் - சூரியன் ; அரக்கன் என் பாடத்திற்கு இராவணன் என்று கொன்க, கயம் - யானை, சயந்தரும் புகழ் - பிரதாபம். இச்செய்யுள் 4 அயன் றலை கொண்டுசெண் டாடல் பாடி யருக்க னெயிறு பறித்தல் பாடிக், கயத்தனைக் கொன் றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலா இதைத்தல் பாடி, யியைத் தன முப்புர மெய்தல் பாடி யேழை யடியொமை யாண்டு கொண்ட, ஈயந்தனைப் பாடிநின் றா, யாடி சாதற்குச் சண்ண மிடித்து.காமே" (திருவாச கம், திருப்பொற்ண்ண ம், கஅ) என்பதைத்தழுலிது; பெரிய, திருலே கண்ட, ரு-ஆம் திருவிருத்தமும் இவ்வாறேயுளது. 4. இயற்பலகை சங்கப்பலகை, பாவலர் சங்கப்புலவர். முன் வரக்கொடுத் தான், இப்பொழுது சென்று இட்டான்; இச்செய்யுள் கருத்துடையடையணி, (பி-ம்.) 1சிக்கென' 2. அரக்கன்' 26
நகா பலகையிட்ட திருவிளையாடல் . 2 . அக அரும்பெரு விரதம் யானின் றழியினு மொழியே னென்று சொரிந்திடு மழையை நல்ல தூமலர் மழையாக் கொண்டு வருந்தியா லயத்துக் காலாற் குமிவழி தடவி வந்து தெரிந்திசை யிசைத்தான் வல்லான் செயலென வுணர்ந்து தேறி ( ) முன்னிகழ் புங்க வத்தின் பின்னுற முதிர நின்று தென்னிசை பாடும் பாணன் றிறத்தினைக் கண்டு பின்னு மன்னுகன் மழையை யேவ வாங்கது மருத்தோ டொன்றிப் பன்மலை யருவி யென்னத் திகழ்ந்தது பயம்வி ளைத்தே . மைக்குல மெற்றுங் கல்லா லம்பினான் மாம ருத்தாற் நக்கமெய் சால நோவோன் மந்திரி யாழ்க னைந்து மிக்கது ருகிர்க னைந்து விரனடுக் குறவும் போகான் 1 சிக்கன வுடனே நின்று பாடினான் சிவனை யுள்ளி . ( ) அயன் றலை யறுத்தல் பாடி உயருக்கனை யடர்த்தல் பாடிக் கயந்தனை யுரித்தல் பாடிக் காலனை யுதைத்தல் பாடி வியன்புர மெரித்தல் பாடி வேள்கெட விழித்தல் பாடிச் சயந்தரு புகழ்கண் மற்றும் பாடினான் சால வாழ்த்தி . முற்றவெந் தையைரினைப்பார்க் கெதுமுடி யாது முன்னர் மற்றது கண்டி ரங்கி வருந்திடா திருந்து பாடென் றுற்றபே ரிசைக்குச் சென்றாங் குவந்துயர் பலகை யிட்டான் பற்றியற் பலகை முன்னம் பாவலர் வரக்கொடுத்தான் . { ) கங்குலி லிறைவன் மேனி காந்திடக் கண்ட பாண னிங்கிது செய்தற் கெந்தை யெழுவகை யிசைக்கு நல்ல சங்கர னல்லால் வல்லா ரியாசெனத் தாழா தோங்க வங்குயர் பலகை யேறி யிருந்தன னருளை வாழ்த்தி . ( கக ) சு . யான் இன்று அழியினும் விரதம் தழியேன் . வல்லான் செயல் - சிவன் செயல் . புக்கவம் . இடபம் அதன் - அழகு . மருத்து - காற்று மழைகன் மழையாதலின் மலையருவி அதற்கு உவமையாயிற்று . அம்பு - நீர் சிக்கனவு - உறுதி . கூ அருக்ககள் - சூரியன் ; அரக்கன் என் பாடத்திற்கு இராவணன் என்று கொன்க கயம் - யானை சயந்தரும் புகழ் - பிரதாபம் . இச்செய்யுள் 4 அயன் றலை கொண்டுசெண் டாடல் பாடி யருக்க னெயிறு பறித்தல் பாடிக் கயத்தனைக் கொன் றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலா இதைத்தல் பாடி யியைத் தன முப்புர மெய்தல் பாடி யேழை யடியொமை யாண்டு கொண்ட ஈயந்தனைப் பாடிநின் றா யாடி சாதற்குச் சண்ண மிடித்து . காமே ( திருவாச கம் திருப்பொற்ண்ண ம் கஅ ) என்பதைத்தழுலிது ; பெரிய திருலே கண்ட ரு - ஆம் திருவிருத்தமும் இவ்வாறேயுளது . 4 . இயற்பலகை சங்கப்பலகை பாவலர் சங்கப்புலவர் . முன் வரக்கொடுத் தான் இப்பொழுது சென்று இட்டான் ; இச்செய்யுள் கருத்துடையடையணி ( பி - ம் . ) 1சிக்கென ' 2 . அரக்கன் ' 26