திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உன் அ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு. ஓடை யானைப் பிடர்மிசை யோங்குற நாடு காண நகர்வலங் கொண்டுபோய்க் கூட நீடுதன் கோயிலுட் புக்கல 1 ரேடு தாங்கு தவிசி லிருத்தினன். லேறு இருக்கவன் றன்னை சனாகவே பாவித் தெண் பொய் வருந்துமெய்ம் முழுதும் பெய்து மஞ்சன மாட்டிச் சூட்டிச் சுரும்புசூழ் மாலை சாத்தித் தூசுகண் கலவை பூசிப் பரிந்தறு சுவையி னூட்டிப் பணிந்தனன் நாங்கள் கூப்பி, {உக.) பேணுற்ற காவற்சொல்லைப் பெரும்பொரு ளறையுட்ட பட்ட வாணிப்பொன் காசு காசு தேசுடை யணியா பங்கண் மாணிக்க முத்து மற்றும் வகைவகை பொதிசெய் தோங்கப் பாணற்கெண் ணிறந்த கோடி பரிப்பவர்க் கொண்டு கட்டி. (2 +) திரள்பரி கயங்க டிண்டே ரவனிகள் சிறக்க நல்க வருளுடை யன்பன் கோதை பன்புகண் (... திரு பித்துக் கருதிய தனம னைத்துக் கண்டுகைக் கொண்டு மன்னர்க் குரியன கொள்ளேன் சொக்க னுயர்திரு வாணை யென்றான். (உ. ரு) --------..-------- - - - மன்னது கண்டு சால வாடிமுன் றெளித்த ப றஞ்சி யென்னபுண் ணியஞ்செய் தேன்மற் றிங்கிறை யருளின் வந்து மின்னுபா வலர்க்கு நாளும் விதரஞ் செய்ய வேண்டும் பொன்முழு தையுங்கைக் கொள்ளப் பெற்றதே போது மென்றான், () முன்புற நின்று போற்றி யின்னன மொழியக் கண்ட... வன்புடைப் பாணனஞ்சி (படிதொழு தலை காக்கு நன்குல வரசே யென்னை யிப்படி 16விலா கின்ற தென்கொனன் கிலாத யானோ ரிழி தலப் பாண னென்றான், (உஎ) a... ஓடை - யானையின் செற்றிப்பட்டம். உக. மெய்முழுதும் எண்ணெய் பய்து மாலை சூட்டித் தூசுசாத்தி, உச. பொருளறை - பொன்னரை உரு, கோதை - சேரர், ஆனை - கட்டளை, உசு. அதுகண்டு - திருவாணை கூறியதைத் தெரிந்து, முன்வாடிப் பின் தெளிந்து, "என்னபுண் வரியஞ் செய்தனை மாஞ்சமே" (தே. விதரணம் கொடை. உஎ . என்னை - அடியேனை , (பி - ம்.) 'ஏடிலங்குத விசிலிழிச்சினன்'
உன் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு . ஓடை யானைப் பிடர்மிசை யோங்குற நாடு காண நகர்வலங் கொண்டுபோய்க் கூட நீடுதன் கோயிலுட் புக்கல 1 ரேடு தாங்கு தவிசி லிருத்தினன் . லேறு இருக்கவன் றன்னை சனாகவே பாவித் தெண் பொய் வருந்துமெய்ம் முழுதும் பெய்து மஞ்சன மாட்டிச் சூட்டிச் சுரும்புசூழ் மாலை சாத்தித் தூசுகண் கலவை பூசிப் பரிந்தறு சுவையி னூட்டிப் பணிந்தனன் நாங்கள் கூப்பி { உக . ) பேணுற்ற காவற்சொல்லைப் பெரும்பொரு ளறையுட்ட பட்ட வாணிப்பொன் காசு காசு தேசுடை யணியா பங்கண் மாணிக்க முத்து மற்றும் வகைவகை பொதிசெய் தோங்கப் பாணற்கெண் ணிறந்த கோடி பரிப்பவர்க் கொண்டு கட்டி . ( 2 + ) திரள்பரி கயங்க டிண்டே ரவனிகள் சிறக்க நல்க வருளுடை யன்பன் கோதை பன்புகண் ( . . . திரு பித்துக் கருதிய தனம னைத்துக் கண்டுகைக் கொண்டு மன்னர்க் குரியன கொள்ளேன் சொக்க னுயர்திரு வாணை யென்றான் . ( . ரு ) - - - - - - - - . . - - - - - - - - - - - மன்னது கண்டு சால வாடிமுன் றெளித்த றஞ்சி யென்னபுண் ணியஞ்செய் தேன்மற் றிங்கிறை யருளின் வந்து மின்னுபா வலர்க்கு நாளும் விதரஞ் செய்ய வேண்டும் பொன்முழு தையுங்கைக் கொள்ளப் பெற்றதே போது மென்றான் ( ) முன்புற நின்று போற்றி யின்னன மொழியக் கண்ட . . . வன்புடைப் பாணனஞ்சி ( படிதொழு தலை காக்கு நன்குல வரசே யென்னை யிப்படி 16விலா கின்ற தென்கொனன் கிலாத யானோ ரிழி தலப் பாண னென்றான் ( உஎ ) a . . . ஓடை - யானையின் செற்றிப்பட்டம் . உக . மெய்முழுதும் எண்ணெய் பய்து மாலை சூட்டித் தூசுசாத்தி உச . பொருளறை - பொன்னரை உரு கோதை - சேரர் ஆனை - கட்டளை உசு . அதுகண்டு - திருவாணை கூறியதைத் தெரிந்து முன்வாடிப் பின் தெளிந்து என்னபுண் வரியஞ் செய்தனை மாஞ்சமே ( தே . விதரணம் கொடை . உஎ . என்னை - அடியேனை ( பி - ம் . ) ' ஏடிலங்குத விசிலிழிச்சினன் '