திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உத. வென்ரு மிடற்றான் பொன் யானவ என்றவா றெங்க னென் (சக) நச.--சாதாரி பாடின திருவிளையாடல், உங மற்றவர் சென்று வந்த பாணனை மனைக்கா ணாமற் கொற்றவன் றிருமு னெய்திக் கூறுவா ரறியாப் பாண னுற்றபோச்சத்தோடு மொருவரு மறியா வாறு முற்றிர வின்கட் கெட்டுப் போயினன் முட்டுங் கட்டி, 1 என்றவர் சொல்லத் தென்னன் வென்றவா றெங்க னென்ன நின்றபத் திரனு ரைப்பான் யானல னெருனற் கங்கும் றன்றிரு மிடற்றான் மெல்லச் சாதாரி பாடிச் சென்று வென்றிகொள் கருணைச் சொக்கன் வென்றனன் விறகா ளாகி (சசு) வித்தக மன்ன வென்ன வேந்தனு நெருனற் போது பத்திர னடிமை யென்று பண்பட விறகு கூறி யுத்தமத் தெருக்க டோறு மூலாவினோன் றன்னை யானுஞ் சித்திரச் சொக்க னென்றே கண்டனன் செய்தி கொண்டு, (சரு) பேசுவ தென்கொல் காணப் போருள் கூர்ந்து காணா வீசனுன் னினைவின் வந்தா 3னென்னினி வேண்டு மென்று தூசணி முதலா நல்கித் தும்பி நீ பெருக்கத் தேற்றி யோசைசேர் நகரி தன்னை வலம்வரு வித்தா னோங்க. தன் றிருக் கரங்கள் கூப்பி யாவர்க்குந் தலைவர் நீரிங் கின்றெழுந் தருளு மென்ன வின்னிசைப் பாணன் வாழ்த்திச் சென்று தன் னுழையுட் சார்ந்து சேர்ந்தவர்க் 4கியன்ற நல்கி மன்றுணா தனையே பாடி யிருந்தனன் மகிழ்ச்சி கூர்ந்து, (சசு) பாண்டியன் பல்கா லீசன் பேரிவுகண் டதிச யித்து வேண்டிய செய்ய வல்லான் வெல்லவல் லான ருட்சேர் காண்டகு சொக்கனல்லாற் கண்டதுண் டோத லத்து மீண்டொரு தெய்வ மென்றான் சென்னியும் வியந்தான் கேட்டு. () கனத்திறை சொல்லக் கண்ட கருணைசே ரிறைவி சென்று பனிப்பற நகைத்து வாங்கிப் பானர் தம் மடியார் சாலத் தனிப்பா தேசம் போனால் விறகையுஞ் சுமந்து தாமே நினைப்பற வருவ சென்ற வளனுரை நின்ற தென்றும். ஓதரு மனத்தால் வாக்கா லுணரொணான் கருணை கூர்ந்து தூய்தகு மடிமை வேண்டி யடிமையாய்ச் சுமத்தல் கண்டீ சாதலா லடியார் தங்கட் கெளியவனான லாது வேதவாய்க் கண்ட துண்டோ வேறொரு தெய்வ மெண்ணின், (50) ஆகத்திருவிருத்தம் - கருகக. சு. நீடு தும்பி எருத்தத்து. - நீண்டயானையின் பிடரியில், அ. பல்கால் அதிசயித்து. சென்காரி - பாணபத்திரன். சசு, கனத்திறை - விறகின் சுமையையுடைய சிவபெருமான். சொல்லட தாம் பாணர்க்காகச் சென்றுவந்ததைச் சொல்லிபருள, பணிப்பு அற . நடுக்கம் நீங்க, வாங்கி - விறகுகட்டை வாங்கிக்கொண்டு; வாங்க எ தவென இயைக்க. (பி - ம்.) 1'என்றது சொல்லத் கண்டு' 'ஏதினி' 4 'இனியநல்கி, மன் றுணாயனையோ பேத்திகண்டு' -- --- - 35
உத . வென்ரு மிடற்றான் பொன் யானவ என்றவா றெங்க னென் ( சக ) நச . - - சாதாரி பாடின திருவிளையாடல் உங மற்றவர் சென்று வந்த பாணனை மனைக்கா ணாமற் கொற்றவன் றிருமு னெய்திக் கூறுவா ரறியாப் பாண னுற்றபோச்சத்தோடு மொருவரு மறியா வாறு முற்றிர வின்கட் கெட்டுப் போயினன் முட்டுங் கட்டி 1 என்றவர் சொல்லத் தென்னன் வென்றவா றெங்க னென்ன நின்றபத் திரனு ரைப்பான் யானல னெருனற் கங்கும் றன்றிரு மிடற்றான் மெல்லச் சாதாரி பாடிச் சென்று வென்றிகொள் கருணைச் சொக்கன் வென்றனன் விறகா ளாகி ( சசு ) வித்தக மன்ன வென்ன வேந்தனு நெருனற் போது பத்திர னடிமை யென்று பண்பட விறகு கூறி யுத்தமத் தெருக்க டோறு மூலாவினோன் றன்னை யானுஞ் சித்திரச் சொக்க னென்றே கண்டனன் செய்தி கொண்டு ( சரு ) பேசுவ தென்கொல் காணப் போருள் கூர்ந்து காணா வீசனுன் னினைவின் வந்தா 3னென்னினி வேண்டு மென்று தூசணி முதலா நல்கித் தும்பி நீ பெருக்கத் தேற்றி யோசைசேர் நகரி தன்னை வலம்வரு வித்தா னோங்க . தன் றிருக் கரங்கள் கூப்பி யாவர்க்குந் தலைவர் நீரிங் கின்றெழுந் தருளு மென்ன வின்னிசைப் பாணன் வாழ்த்திச் சென்று தன் னுழையுட் சார்ந்து சேர்ந்தவர்க் 4கியன்ற நல்கி மன்றுணா தனையே பாடி யிருந்தனன் மகிழ்ச்சி கூர்ந்து ( சசு ) பாண்டியன் பல்கா லீசன் பேரிவுகண் டதிச யித்து வேண்டிய செய்ய வல்லான் வெல்லவல் லான ருட்சேர் காண்டகு சொக்கனல்லாற் கண்டதுண் டோத லத்து மீண்டொரு தெய்வ மென்றான் சென்னியும் வியந்தான் கேட்டு . ( ) கனத்திறை சொல்லக் கண்ட கருணைசே ரிறைவி சென்று பனிப்பற நகைத்து வாங்கிப் பானர் தம் மடியார் சாலத் தனிப்பா தேசம் போனால் விறகையுஞ் சுமந்து தாமே நினைப்பற வருவ சென்ற வளனுரை நின்ற தென்றும் . ஓதரு மனத்தால் வாக்கா லுணரொணான் கருணை கூர்ந்து தூய்தகு மடிமை வேண்டி யடிமையாய்ச் சுமத்தல் கண்டீ சாதலா லடியார் தங்கட் கெளியவனான லாது வேதவாய்க் கண்ட துண்டோ வேறொரு தெய்வ மெண்ணின் ( 50 ) ஆகத்திருவிருத்தம் - கருகக . சு . நீடு தும்பி எருத்தத்து . - நீண்டயானையின் பிடரியில் . பல்கால் அதிசயித்து . சென்காரி - பாணபத்திரன் . சசு கனத்திறை - விறகின் சுமையையுடைய சிவபெருமான் . சொல்லட தாம் பாணர்க்காகச் சென்றுவந்ததைச் சொல்லிபருள பணிப்பு அற . நடுக்கம் நீங்க வாங்கி - விறகுகட்டை வாங்கிக்கொண்டு ; வாங்க தவென இயைக்க . ( பி - ம் . ) 1 ' என்றது சொல்லத் கண்டு ' ' ஏதினி ' 4 ' இனியநல்கி மன் றுணாயனையோ பேத்திகண்டு ' - - - - - - 35