திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசுஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. நலமலி கான நாதா நல்லிசை காண்பே னாளைப் பொலிவுடை நின்னி டத்துப் போவென விடைகொ டுப்பக் கலைமுழு துணர்ந்த செல்வக் காயக னினிமை கூர்ந்து தலையினால் வணங்கி வாழ்த்திப் போயினான் றன.து தேத்து, (க2.) இத்தக வறியா ராகி யெதிரிலை யென்று பேசி யொத்திய நாளம் வல்ல பாடுவா னுடனே வந்த வித்தகப் பாடு வார்கள் வாவா வீதி யேறிச் சுத்தசா ளரசங் கீதம் பாடிடத் தொடங்கி னார்கள். சுந்தர வணிய ணிந்து தொகு) முடிச் சுற்றுஞ் சுற்றிச் சிந்துரப் பொட்டு மிட்டுச் சிறந்தகுப் பாய மிட்டுச் சந்தன மிட்டு வீணை தண்டியாழ் கையின் வாங்கி வந்ததந் திரிதி ருத்திப் பாடினார் மயங்க வெங்கும், (கச) மற்றவர் பாடக் கண்ட பத்திரன் மனங்க லங்கி யுற்றது நமக்குக் 2 குன்றா வுயர்புடைக் கான நன்னூல் கற்றிசை வல்லே மல்லேங் காவலன் றிருமு னின்று சற்றல வுரைத்தே மென்னாய் முடியுமீ தெனத்தளர்ந்தான். (கரு) மிஞ்சநெஞ் சஞ்சி னோனு மெல்லிசை வல்லா னெல்லார் நெஞ்சையுங் கடந்த செல்வ னேசர்கட் கென்று நேசன் குஞ்சரந் தாங்குங் கோயிற் குழகனிங் கிருப்பக் கொன்னே யஞ்சுவ தென்கொ னாமென் றாலவா யான்பாற் சென்றான். (க+) வேண்டிய தடியார்க் கீயு மெய்யனே கருணை வாழ்வே பாண்டிநன் னாட னேயிப் பகையினை யடிமை வேண்டிப் பூண்டிது கழித்தல் வேண்டும் புகலிலை யென்று வீழ்ந்து! மாண்டக விறைஞ்சி யேத்திப் போந்தனன் வருத்தத் தோடும். (கா) கக, சுத்த சாளர சங்கீதம் - சுத்தமும் சாளரமுமாகிய ஸக்தம் சுத் தம் - இயல்பான தடையுள்ள இசை; சாளரம் - வேறோர் இராகத்தின் நடை, யைத் தழுவி இனிமையை யுண்டாக்கும் இசை; இது சாலகம் எனவும் சாயா லகம் எனவும் வழக்கும்; "'சுத்தசா ளரசங் கீதம் பாடுதற்கு'' (ro,) ச. முடிச்சுற்று தபைச்சாத்து, குப்பாயம் - ரட்டை, வினையையும் தண் டையுடைய யாழையும்; வீனை வேறு, யாழ்வேறு ; ''குழலும் வீணையும் யாழு மென் றினையன குழைய" (கம்ப. மர்தேடு, க.) தந்திரி - தந்தி, கடு. மக்கு குன்ற டற்றது - நமக்கு ஓரிடை, 'யூறு மலையாக வந்துவிட் டது, வல்லேம் அல்லேம் - வல்லமையுடையேம் அல்லேம், கசு, ''குஞ்சாத்தாங்கு கோயிற் கூத்தன்' (ஙசி'; கரு); "குழகமே" (திருநா, தே.) கஎ, பாண்டிநன் னாடனே: ''பாண்டியன் நாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே' (திருவா. திருப்ப.ை..யாட்சி, க.) இப்பகையிளைக் கழித்தல் வேண்டும். இது பூண்டு, மாண் தக - மாட்சிமை பொருந்த, (பி, ம்) 1 முடிச்சாத்துஞ்சாத்தி 2 நன்றா' -- -- - - -.' '---
உசுஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . நலமலி கான நாதா நல்லிசை காண்பே னாளைப் பொலிவுடை நின்னி டத்துப் போவென விடைகொ டுப்பக் கலைமுழு துணர்ந்த செல்வக் காயக னினிமை கூர்ந்து தலையினால் வணங்கி வாழ்த்திப் போயினான் றன . து தேத்து ( க2 . ) இத்தக வறியா ராகி யெதிரிலை யென்று பேசி யொத்திய நாளம் வல்ல பாடுவா னுடனே வந்த வித்தகப் பாடு வார்கள் வாவா வீதி யேறிச் சுத்தசா ளரசங் கீதம் பாடிடத் தொடங்கி னார்கள் . சுந்தர வணிய ணிந்து தொகு ) முடிச் சுற்றுஞ் சுற்றிச் சிந்துரப் பொட்டு மிட்டுச் சிறந்தகுப் பாய மிட்டுச் சந்தன மிட்டு வீணை தண்டியாழ் கையின் வாங்கி வந்ததந் திரிதி ருத்திப் பாடினார் மயங்க வெங்கும் ( கச ) மற்றவர் பாடக் கண்ட பத்திரன் மனங்க லங்கி யுற்றது நமக்குக் 2 குன்றா வுயர்புடைக் கான நன்னூல் கற்றிசை வல்லே மல்லேங் காவலன் றிருமு னின்று சற்றல வுரைத்தே மென்னாய் முடியுமீ தெனத்தளர்ந்தான் . ( கரு ) மிஞ்சநெஞ் சஞ்சி னோனு மெல்லிசை வல்லா னெல்லார் நெஞ்சையுங் கடந்த செல்வ னேசர்கட் கென்று நேசன் குஞ்சரந் தாங்குங் கோயிற் குழகனிங் கிருப்பக் கொன்னே யஞ்சுவ தென்கொ னாமென் றாலவா யான்பாற் சென்றான் . ( + ) வேண்டிய தடியார்க் கீயு மெய்யனே கருணை வாழ்வே பாண்டிநன் னாட னேயிப் பகையினை யடிமை வேண்டிப் பூண்டிது கழித்தல் வேண்டும் புகலிலை யென்று வீழ்ந்து ! மாண்டக விறைஞ்சி யேத்திப் போந்தனன் வருத்தத் தோடும் . ( கா ) கக சுத்த சாளர சங்கீதம் - சுத்தமும் சாளரமுமாகிய ஸக்தம் சுத் தம் - இயல்பான தடையுள்ள இசை ; சாளரம் - வேறோர் இராகத்தின் நடை யைத் தழுவி இனிமையை யுண்டாக்கும் இசை ; இது சாலகம் எனவும் சாயா லகம் எனவும் வழக்கும் ; ' சுத்தசா ளரசங் கீதம் பாடுதற்கு ' ' ( ro ) . முடிச்சுற்று தபைச்சாத்து குப்பாயம் - ரட்டை வினையையும் தண் டையுடைய யாழையும் ; வீனை வேறு யாழ்வேறு ; ' ' குழலும் வீணையும் யாழு மென் றினையன குழைய ( கம்ப . மர்தேடு . ) தந்திரி - தந்தி கடு . மக்கு குன்ற டற்றது - நமக்கு ஓரிடை ' யூறு மலையாக வந்துவிட் டது வல்லேம் அல்லேம் - வல்லமையுடையேம் அல்லேம் கசு ' ' குஞ்சாத்தாங்கு கோயிற் கூத்தன் ' ( ஙசி ' ; கரு ) ; குழகமே ( திருநா தே . ) கஎ பாண்டிநன் னாடனே : ' ' பாண்டியன் நாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே ' ( திருவா . திருப்ப .ை . . யாட்சி . ) இப்பகையிளைக் கழித்தல் வேண்டும் . இது பூண்டு மாண் தக - மாட்சிமை பொருந்த ( பி ம் ) 1 முடிச்சாத்துஞ்சாத்தி 2 நன்றா ' - - - - - - - . ' ' - - -