திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

தசெய் திரையி வட்பும் பொன்மட்டை யிட் பன்வந்தான், ருசு'.--சாதாரிபாடின திருவிளையாடல். உன் டொன் றியவன் றனைமதித்துப் போய் பின்னர்ப் பிரிவின்றி 1மாடு நின்ற முறை செய்வோர் தம்மைப் பார்த்து மதியுடைரும் பாடும் பாண பத்திரனை யழையு மழையும் பரிவினென வோடுந் தகைமை யவர்விரைவி ஜோடி யழைப்ப வுடன் வந்தான். ( ) தறா வந்த விசைப்பாணன் பட்டுச் சட்டை யிட்டணியின் புதுமா மணிகள் கதிர்வீசப் பொன்மண் டபங்கள் பொலிந்திலங்கு மதிதோய் கோயி லும்புக்கு மன்னர் பெருமா டனைக்கண்டு (னவே, அதிசெய் திறைஞ்சி வாய் புதைத்துச் சொன்னானழைத்த தென்னெ வளவன் பொன்னி நன்னாட்டில் வரிசை கூர வொருபாண னளவில் பாணர் புடைசூழ வரிவைக் குழாத்தி னொடும்வந்து விளரி முதலா நல்லிசைகண் மேன்மை பயக்கப் பாடியுளங் களிகொண் டகத்துப் போனது கொண் டழைத்தே னிங்குக் கடி.துன்னை. இன்று பூசை குடமுழக்கம் பெருந்து மூங்கி லிலைவீழ்ச்சி யொன்று முயர்சிச் சிலிபறவை யுச்சி மலைநீர் விழுக்காடு நின்ற வோசை யிசையனைத்து நெறியிற் பாடு கேனென்று வென்றி கூறி வந்தவனை வெல்ல வலையோ வெனக்கேட்டான். (கூ) கேட்ட மாறன் றிருமுன்பு கீத நாத னுரைப்பான்வான் நீட்டும் புகழாய் நீயிருப்பச் சேர்ந்த வடியார்க் குயர்பு கொடுத் தேட்டை நீக்கு மிசைச்சொக்க னிருப்பக் கேட்ட தென்னையிசைப் பாட்டின் பகுதிக் கெனையொப்பப் பாடற்குண்டோ படிமீது, (க)) அஞ்சே னஞ்சே னொருவர்க்கு மஞ்சா திங்கு வந்தவனை மிஞ்ச வஞ்சும் படிப்பாடி வென்றே யோட்டி விடக்கடவேன் செஞ்சொல் வல்லாய் தோற்றவர்கள் செயுங்கா ரியங்க ளுரையென்னப் பஞ்ச வனுநன் பரிவெய்தி வியந்தா னுயர்ந்த பணிநல்கி, கக) ஈ. பீடு ஒன்று இயவள் - பெருமை பொருந்திய வாத்தியத்தையுடைய வான்; எமுவாய், எ, பதறா - பதறி, பெருமாள் - பெருமையையுடையவன், அ. விளரி - ஒருபண், சு. பூசை - பூனை, சச்சிலி - மீன் குத்திக் குருவி. பதவை'-குயில், வண்டு முதலியவை, ஆச்சிம நீர்விழுக்காடு- அருவியின் வீழ்ச்சி; விழுக்காடு விழுதல். இச்செய்யுளின் பொருளை, "சிச்சிலி பூனை குட முழக்கஞ் செம்மைத்தா,முச்சி மலை நீர்விழுக்கா டாண்பருந்து பச்சைநிற, வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழப்பறவை, லோயுக்கா லோசை யெல்பு (சைமாபு) என்பதனாலு petarts; "வண்டின் றாரியுங் கஞ்ச சாதமுஞ் சால்வானிலேயுங் கழையிலை வீழ்வது மருவி யோசையு முழவின் முழக்கமும், வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியு, மின்னுமென் றிசைப்பப் பன்னியதியொடு'' என்பது கல்லாடம், உரு, க, கீதாேதல் - பாணபத்திரர்; ''கானகாதா' ஒன்பர்பின்றும்; 12. எட்டை - இனைப்பு. உண்டோ - யாரே ஓம் உமாரோ, கக. பணி - ஆபாணம். கட். காயகம் - இசையில் வல்லவன், (பி - ம்.) 'பாடுகின்ற 'ஈங்குமூங்கிலிலே வீழ்த்தி'
தசெய் திரையி வட்பும் பொன்மட்டை யிட் பன்வந்தான் ருசு ' . - - சாதாரிபாடின திருவிளையாடல் . உன் டொன் றியவன் றனைமதித்துப் போய் பின்னர்ப் பிரிவின்றி 1மாடு நின்ற முறை செய்வோர் தம்மைப் பார்த்து மதியுடைரும் பாடும் பாண பத்திரனை யழையு மழையும் பரிவினென வோடுந் தகைமை யவர்விரைவி ஜோடி யழைப்ப வுடன் வந்தான் . ( ) தறா வந்த விசைப்பாணன் பட்டுச் சட்டை யிட்டணியின் புதுமா மணிகள் கதிர்வீசப் பொன்மண் டபங்கள் பொலிந்திலங்கு மதிதோய் கோயி லும்புக்கு மன்னர் பெருமா டனைக்கண்டு ( னவே அதிசெய் திறைஞ்சி வாய் புதைத்துச் சொன்னானழைத்த தென்னெ வளவன் பொன்னி நன்னாட்டில் வரிசை கூர வொருபாண னளவில் பாணர் புடைசூழ வரிவைக் குழாத்தி னொடும்வந்து விளரி முதலா நல்லிசைகண் மேன்மை பயக்கப் பாடியுளங் களிகொண் டகத்துப் போனது கொண் டழைத்தே னிங்குக் கடி . துன்னை . இன்று பூசை குடமுழக்கம் பெருந்து மூங்கி லிலைவீழ்ச்சி யொன்று முயர்சிச் சிலிபறவை யுச்சி மலைநீர் விழுக்காடு நின்ற வோசை யிசையனைத்து நெறியிற் பாடு கேனென்று வென்றி கூறி வந்தவனை வெல்ல வலையோ வெனக்கேட்டான் . ( கூ ) கேட்ட மாறன் றிருமுன்பு கீத நாத னுரைப்பான்வான் நீட்டும் புகழாய் நீயிருப்பச் சேர்ந்த வடியார்க் குயர்பு கொடுத் தேட்டை நீக்கு மிசைச்சொக்க னிருப்பக் கேட்ட தென்னையிசைப் பாட்டின் பகுதிக் கெனையொப்பப் பாடற்குண்டோ படிமீது ( ) ) அஞ்சே னஞ்சே னொருவர்க்கு மஞ்சா திங்கு வந்தவனை மிஞ்ச வஞ்சும் படிப்பாடி வென்றே யோட்டி விடக்கடவேன் செஞ்சொல் வல்லாய் தோற்றவர்கள் செயுங்கா ரியங்க ளுரையென்னப் பஞ்ச வனுநன் பரிவெய்தி வியந்தா னுயர்ந்த பணிநல்கி கக ) . பீடு ஒன்று இயவள் - பெருமை பொருந்திய வாத்தியத்தையுடைய வான் ; எமுவாய் பதறா - பதறி பெருமாள் - பெருமையையுடையவன் . விளரி - ஒருபண் சு . பூசை - பூனை சச்சிலி - மீன் குத்திக் குருவி . பதவை ' - குயில் வண்டு முதலியவை ஆச்சிம நீர்விழுக்காடு - அருவியின் வீழ்ச்சி ; விழுக்காடு விழுதல் . இச்செய்யுளின் பொருளை சிச்சிலி பூனை குட முழக்கஞ் செம்மைத்தா முச்சி மலை நீர்விழுக்கா டாண்பருந்து பச்சைநிற வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழப்பறவை லோயுக்கா லோசை யெல்பு ( சைமாபு ) என்பதனாலு petarts ; வண்டின் றாரியுங் கஞ்ச சாதமுஞ் சால்வானிலேயுங் கழையிலை வீழ்வது மருவி யோசையு முழவின் முழக்கமும் வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியு மின்னுமென் றிசைப்பப் பன்னியதியொடு ' ' என்பது கல்லாடம் உரு கீதாேதல் - பாணபத்திரர் ; ' ' கானகாதா ' ஒன்பர்பின்றும் ; 12 . எட்டை - இனைப்பு . உண்டோ - யாரே ஓம் உமாரோ கக . பணி - ஆபாணம் . கட் . காயகம் - இசையில் வல்லவன் ( பி - ம் . ) ' பாடுகின்ற ' ஈங்குமூங்கிலிலே வீழ்த்தி '