திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருங.---புலிமுலை புல்வாய்க்கருளின திருவிளையாடல், உசுரு துயில் கொளுந்தனி வணிகனுஞ்செறி தொலைவிலாவிரு டொலையவே வெயில்விரிந்தபி னணுகரும்பெரு வனமதாகவெ ருண்டெழுந் தெயிலிவங்கிய கோயில்கண்டுதி கைத்திதென் கொலெ னத்தெருண் டயிலிலங்கும ணற்புரத்தா சற்குவந்தறி வித்தனன். (க0) வேறு. மன்னிய வமைச்ச ரோடும் வணிகன்முன் னவின்ற வெல்லா முன்னுற நவின்று காண்பா வாசையான் முடுகி யாங்கட் டென்னவ னடைந்தா னென்றுஞ் சித்திரைச் சித்திரைக்குப் பொன்னகர் மகவான் வந்து போற்றுமா நகரி தன்னுள். (கக) வேறு. குணமோ டடைந்திந் திரன்பரவுங் குளிர்ந்த கடம்ப வனத்தினையு மணிசே ரந்த வனத்திலங்கு மழ. ருயா லயத்தினையும் துணைசே மந்த வாலயத்து ளிருக்கஞ் சொக்க நாதனையும் உபணிகோ யிற்றென் கீழ்பாற்பொற் பதுமத் தினையுங் கண்டிறைஞ்சி, மற்றும் புதுமை பலகண்டு வருவோன் சொக்கன் றிருவருளாற் புற்றின் புல்வாய் புலிமுலைப்பா லுண்டு பொருந்தி விளையாடல் கொற்றந் தருநெஞ் சுறக்கண்டு விசேட நிலமீ தெனக் குறித்துச் சற்றுந் தாழா தித்தலத்தி லிருப்ப லென்றான் சயங்கூர. (க.) இந்தத் தெய்வப் பதிக்கெல்லை யாதோ வென்று மயக்குற்றுச் சிதைக் கினிமை தரும்பரம சிவனை யடைந்து துதிசெய்ய முந்தைக் கியைந்த மயலூவின் முறையே சித்த ருருக்கொள்ளா வந்திப் பிறையோ னெழுந்தருளி நடந்தா னெல்லை படைவாக, (கா) எல்லை நடவா வொளித்தருள வேத்தி யருளை யதிசயித்துத் தொல்லை மரபின் மணிமாடங் கூட மஞ்சு தோயிஞ்சி மல்லல் வீதி மடங்கழக மற்றுச் திருத்தி மாறின்றி 8 நல்ல குடியும் பல்படையு நயப்ப வியப்ப வீற்றிருந்தான். (க நி) வேறு, செந்நெறித் தானை சூழத் திறைகொணர்க் தாச ரேத்த மன்னம் பேசன் சால வாழ்த்திட வேத்தி காளுங் 50, மணப்புரம் - மணலூர், அரசம் - பரdar puன். சுக. சித்திரைச்சித்திரைக்கு - சித்திரை மாதத்துள்ள சித்திரை நக்ஷத் திரத்தில் திருவீா, இந்திரன், 4 ); '' சித்திரைச் சித்திரைத்தினத்து " (க: கூகூ.); ''சித்திரைச் சித்திரைத்திக்கள்'' (சிலப். ந : சுச,) சச. மயன் மால் - சிர்பநால்களுள் ஒன்று, எப்போ பாடைகாகடந்தான், கரு. கழகம் - கல்விச்சாலை, நயப்பு - விரும்ப (பி. ம்.) 1'கணமாவிழிந்தித்திரன்' 'பணிசேர் கோயிற்றென்பாற் தேட மும்' 4'கண்டருகு' 'குறுதி' 'ஒளித்தலுமே' - தடங்கழனி' 'ே மல்லபடையும் பலகுடியும்' 84 "" - - - ' - '-
ருங . - - - புலிமுலை புல்வாய்க்கருளின திருவிளையாடல் உசுரு துயில் கொளுந்தனி வணிகனுஞ்செறி தொலைவிலாவிரு டொலையவே வெயில்விரிந்தபி னணுகரும்பெரு வனமதாகவெ ருண்டெழுந் தெயிலிவங்கிய கோயில்கண்டுதி கைத்திதென் கொலெ னத்தெருண் டயிலிலங்கும ணற்புரத்தா சற்குவந்தறி வித்தனன் . ( க0 ) வேறு . மன்னிய வமைச்ச ரோடும் வணிகன்முன் னவின்ற வெல்லா முன்னுற நவின்று காண்பா வாசையான் முடுகி யாங்கட் டென்னவ னடைந்தா னென்றுஞ் சித்திரைச் சித்திரைக்குப் பொன்னகர் மகவான் வந்து போற்றுமா நகரி தன்னுள் . ( கக ) வேறு . குணமோ டடைந்திந் திரன்பரவுங் குளிர்ந்த கடம்ப வனத்தினையு மணிசே ரந்த வனத்திலங்கு மழ . ருயா லயத்தினையும் துணைசே மந்த வாலயத்து ளிருக்கஞ் சொக்க நாதனையும் உபணிகோ யிற்றென் கீழ்பாற்பொற் பதுமத் தினையுங் கண்டிறைஞ்சி மற்றும் புதுமை பலகண்டு வருவோன் சொக்கன் றிருவருளாற் புற்றின் புல்வாய் புலிமுலைப்பா லுண்டு பொருந்தி விளையாடல் கொற்றந் தருநெஞ் சுறக்கண்டு விசேட நிலமீ தெனக் குறித்துச் சற்றுந் தாழா தித்தலத்தி லிருப்ப லென்றான் சயங்கூர . ( . ) இந்தத் தெய்வப் பதிக்கெல்லை யாதோ வென்று மயக்குற்றுச் சிதைக் கினிமை தரும்பரம சிவனை யடைந்து துதிசெய்ய முந்தைக் கியைந்த மயலூவின் முறையே சித்த ருருக்கொள்ளா வந்திப் பிறையோ னெழுந்தருளி நடந்தா னெல்லை படைவாக ( கா ) எல்லை நடவா வொளித்தருள வேத்தி யருளை யதிசயித்துத் தொல்லை மரபின் மணிமாடங் கூட மஞ்சு தோயிஞ்சி மல்லல் வீதி மடங்கழக மற்றுச் திருத்தி மாறின்றி 8 நல்ல குடியும் பல்படையு நயப்ப வியப்ப வீற்றிருந்தான் . ( நி ) வேறு செந்நெறித் தானை சூழத் திறைகொணர்க் தாச ரேத்த மன்னம் பேசன் சால வாழ்த்திட வேத்தி காளுங் 50 மணப்புரம் - மணலூர் அரசம் - பரdar puன் . சுக . சித்திரைச்சித்திரைக்கு - சித்திரை மாதத்துள்ள சித்திரை நக்ஷத் திரத்தில் திருவீா இந்திரன் 4 ) ; ' ' சித்திரைச் சித்திரைத்தினத்து ( : கூகூ . ) ; ' ' சித்திரைச் சித்திரைத்திக்கள் ' ' ( சிலப் . : சுச ) சச . மயன் மால் - சிர்பநால்களுள் ஒன்று எப்போ பாடைகாகடந்தான் கரு . கழகம் - கல்விச்சாலை நயப்பு - விரும்ப ( பி . ம் . ) 1 ' கணமாவிழிந்தித்திரன் ' ' பணிசேர் கோயிற்றென்பாற் தேட மும் ' 4 ' கண்டருகு ' ' குறுதி ' ' ஒளித்தலுமே ' - தடங்கழனி ' 'ே மல்லபடையும் பலகுடியும் ' 84 - - - ' - '