திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

Fஉ-காரியார் காரியார்பாப்பகுந்த திருவிளையாடல், உசுக –உ.- காரியார் நாரியார்பாப்பகுந்த திருவிளையாடல், கற்பமார் முன்னோர் காளிற் காரியார் நாரி யாரென் நற்புதப் புலவர் நீதியரசனைக் கவிதை பாடி யுற்றபல் சிறப்பி னோக முயர்வட நாட்டினின்றும் வெற்றியி னணைந்தார் கொற்ற வியன்றமிழ் மதுரை நோக்கி. (க) வருபவர் நெறிம யங்கி வனத்திடைப் புகுந்து சாலத் தெருமர லுறுங்காற் கண்டு செந்தமிழ்க் கினிய சொக்க னிரை தரு காலி மேய்த்தோ ரிடையனாய் நேயங் கூர்ந்து பொருவரும் புலவர் காணத் தோன்றினான் புகழை வேட்டு, (2) கனகவொண் குழைசேர் காதிற் களங்கனிக் கொத்த ணிந்து புனையும் வெண் பாசி பூண்டு பூதமெய் பூசி யாவு மனமுரு கிடவாய் வைத்து வரை நெடுங் குழலு மூதித் தனிநெடுந் தண்டு மூன்றி நின்றனன் முளுந் தெற்றி, ஆங்கவர் காணு முன்ன ரதிசயித் தச்ச நீங்கி யோங்கிய மதுரை யூர்க்குப் போம்வழி யுரைத்தி யென்னப் பாங்குடைப் புலவீர் நீங்கள் பல்சிறப் பொதிம டைந்தீ ரீங்குரை யீர்து மக்குக் காரிய மென்கொ லென்றான். என்றுமன் நாடி சொல்ல வேடநீ யென்ன சொன்னா யொன் றிய காரி யந்தா னுன்றனக் குறைக்க வற்றோ வன்று காண் பெரிய வெங்கட் கதர்சொலென் றடாக் கண்டு நின்றவ னாவளைத்து நெறிசொலே னென்று நக்கான். வேறு, மென்புலவ ரதுகண்டு வழிவிருப்பான் மீனவனை யின் புறுகற் கவிபாடி வருகின்றே மெனக்கேட்டு வன்புலவ ரிருக்கின்ற விடமஃதான் மதியாது நன்கவிதை சொன்னேமென் றுரைத்திரே நாணாது, - - - 2. காலி - பசுக்கள், --- -. - ' கூ, களங்கனிக் கொத்து - களாப்பழக்கொத்து, வெண்பாசி - ஒருவகை மணி - தி - விபூதி, யாவும் - எல்லாம்;'ஆவும்' எனப்பிரிவிலும் பொழுதும்; ஆ - பசு, உரைசெய்க் குழல் - வேய்க்குழல்; உரை - மூக்கில், தெற்றி பின்னி. ரு. மன்முடி யென்பது சிலேடை; சடையில் ஆபேலனென்றும், எருமன் மத்தில ஆபேலனென்றும் பொருள்படும்; பசுமந்தையை எரும மெலா தல் மரபு, அதர்சொல்-உழியைச் சொல், நாகனைத்து சீழ்க்கையொலயைச் செய்து! இன் உன் ஆவளைத்தெனப்பிரிப்பினும் பொருந்தும், சு, வன் புலவர் - சம்:கப்புலவர், மதியாது நாணது உரைத்தீரே. (பி. ம்.) 1' ஏதோ '
Fஉ - காரியார் காரியார்பாப்பகுந்த திருவிளையாடல் உசுக . - காரியார் நாரியார்பாப்பகுந்த திருவிளையாடல் கற்பமார் முன்னோர் காளிற் காரியார் நாரி யாரென் நற்புதப் புலவர் நீதியரசனைக் கவிதை பாடி யுற்றபல் சிறப்பி னோக முயர்வட நாட்டினின்றும் வெற்றியி னணைந்தார் கொற்ற வியன்றமிழ் மதுரை நோக்கி . ( ) வருபவர் நெறிம யங்கி வனத்திடைப் புகுந்து சாலத் தெருமர லுறுங்காற் கண்டு செந்தமிழ்க் கினிய சொக்க னிரை தரு காலி மேய்த்தோ ரிடையனாய் நேயங் கூர்ந்து பொருவரும் புலவர் காணத் தோன்றினான் புகழை வேட்டு ( 2 ) கனகவொண் குழைசேர் காதிற் களங்கனிக் கொத்த ணிந்து புனையும் வெண் பாசி பூண்டு பூதமெய் பூசி யாவு மனமுரு கிடவாய் வைத்து வரை நெடுங் குழலு மூதித் தனிநெடுந் தண்டு மூன்றி நின்றனன் முளுந் தெற்றி ஆங்கவர் காணு முன்ன ரதிசயித் தச்ச நீங்கி யோங்கிய மதுரை யூர்க்குப் போம்வழி யுரைத்தி யென்னப் பாங்குடைப் புலவீர் நீங்கள் பல்சிறப் பொதிம டைந்தீ ரீங்குரை யீர்து மக்குக் காரிய மென்கொ லென்றான் . என்றுமன் நாடி சொல்ல வேடநீ யென்ன சொன்னா யொன் றிய காரி யந்தா னுன்றனக் குறைக்க வற்றோ வன்று காண் பெரிய வெங்கட் கதர்சொலென் றடாக் கண்டு நின்றவ னாவளைத்து நெறிசொலே னென்று நக்கான் . வேறு மென்புலவ ரதுகண்டு வழிவிருப்பான் மீனவனை யின் புறுகற் கவிபாடி வருகின்றே மெனக்கேட்டு வன்புலவ ரிருக்கின்ற விடமஃதான் மதியாது நன்கவிதை சொன்னேமென் றுரைத்திரே நாணாது - - - 2 . காலி - பசுக்கள் - - - - . - ' கூ களங்கனிக் கொத்து - களாப்பழக்கொத்து வெண்பாசி - ஒருவகை மணி - தி - விபூதி யாவும் - எல்லாம் ; ' ஆவும் ' எனப்பிரிவிலும் பொழுதும் ; - பசு உரைசெய்க் குழல் - வேய்க்குழல் ; உரை - மூக்கில் தெற்றி பின்னி . ரு . மன்முடி யென்பது சிலேடை ; சடையில் ஆபேலனென்றும் எருமன் மத்தில ஆபேலனென்றும் பொருள்படும் ; பசுமந்தையை எரும மெலா தல் மரபு அதர்சொல் - உழியைச் சொல் நாகனைத்து சீழ்க்கையொலயைச் செய்து ! இன் உன் ஆவளைத்தெனப்பிரிப்பினும் பொருந்தும் சு வன் புலவர் - சம் : கப்புலவர் மதியாது நாணது உரைத்தீரே . ( பி . ம் . ) 1 ' ஏதோ '