திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருக.- மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாட்ல், உடுகூ சாற்று மீசனை யல்லது சமணரை வணிகர் போற்றி டாதது கண்டு தன் புண்ணிய முடிவால் வேற்று ளோர்களுஞ் சந்தனம் விற்றிடா வாறு மாற்றி முன்னது வரும்பெருந் துறைகளு மடைத்தான். மிறைகள் செய்யவும் விடாதவ நாங்கது கண்டு பறித லைச்சமண் பாதகன் மாண்டுயர் வேத நெறிவி ளங்குவ தென்றுகொ லென் றுணர்ந் தொருநாள் வெறிகொள் சந்தனக் தேடினர் பகலெவா மெலிந்து, ஏங்கி முன்கிடை யாதது கண்டிருட் போதிற் றாங்க ரும்பயத் தோடிறை சோயிலுட் சார்ந்து தேங்கொள் சந்தன முட்டிய தாயினும் தேய்க்கு மோங்கு செங்கையு முட்டுமோ வென்றுறத் தேய்த்தார். வட்டப் பாறையின் முழங்கையை மணககொள்சர் தனமா முட்டுப் பாடற மூளையுஞ் சோரியுஞ் சோர விட்டுத் தோறசை தேய்வுறத் தேய்க்குமுன் 2விரைவிற் கிட்டிச் சார்வுறக் கிளர்ந்தது பரன் றிரு வாக்கு. வேறு. அரியசந் தனம ணிந்தே மையனே விடுவி டன்பின் பெருமை கண் டனஞ்ச லஞ்செய் பேரமண் குண்டர் மன்ன னிரவிடை மாள்வன் வேந்தா யிவ்வுல கடைவிற் காத்து மருவிய பணியுஞ் செய்து வரமகிழ்ச் தென்று கொண்டே, (எ) இந்நெறி யாகா யத்தி லெழுந்திடா முன்ன ரென்பு முன்னுறு நரம்பு மூனுஞ் சொரிந்தபுண் ணூறி மேனி மன்னொளி பெற்றா ரேவு மண்மழை தன்னா லில்லுண் 7 மின்னுமக் கங்குற் போதே மாண்டனன் வடுக வேந்தன். மற்றது கண்ட மைச்சர் வள்ளலை வியந்து பாண்டிக் கொற்றவன் வழியோ ரில்லை யென்செய்கேங் கோவி லாமை - மிறை - நடுக்கம்; ''அந்தமிலா மினற செய்யவும்' (பெரிய, மூர் தி. கக.) பறிதலை-உரோமங்களைப்பறித்துக் கொள்ளும் தலை; ஷ புராணம், க4 - ஆம் திரு விருத்தத்தைப்பார்க்க, . ''கட்டம் புரிகா ரணிகற்றிரு மெய்ப்பூச் சின்று, முட்டும் பரிசாயி ஓம் தேய்க் குங்கை முட்டாது" என்பது ஷை புராணம், 20. ச. வட்டப்பாறை - சந்தனக்கல்; ''வட்டாக திகழ்பா தையின் வைத்து முழங்கை தேய்த்தார்'' என்பது ஷ புராணம், 20. எ, சலம் - துன்பம்; என்று கொண்டு கிளர்ந்ததென முன்னே கூட்டுக: ஷை புராணம், உட-ஆம் திருவிருத்தத்தைப் பார்க்க. பி-ம்.) 1 தோயேற்' 2'விசைபிர்' 3'சந்தணிந்தேமஞ்சேலையனே' 4கன் டஞ்சலஞ்சல்' ந இலகுங்கு' 'ேசேர்த்து' 7'மன்னும்' நரம்பு மூனுரு மழை தன்னாவேந்தன். (சி)
ருக . - மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாட்ல் உடுகூ சாற்று மீசனை யல்லது சமணரை வணிகர் போற்றி டாதது கண்டு தன் புண்ணிய முடிவால் வேற்று ளோர்களுஞ் சந்தனம் விற்றிடா வாறு மாற்றி முன்னது வரும்பெருந் துறைகளு மடைத்தான் . மிறைகள் செய்யவும் விடாதவ நாங்கது கண்டு பறித லைச்சமண் பாதகன் மாண்டுயர் வேத நெறிவி ளங்குவ தென்றுகொ லென் றுணர்ந் தொருநாள் வெறிகொள் சந்தனக் தேடினர் பகலெவா மெலிந்து ஏங்கி முன்கிடை யாதது கண்டிருட் போதிற் றாங்க ரும்பயத் தோடிறை சோயிலுட் சார்ந்து தேங்கொள் சந்தன முட்டிய தாயினும் தேய்க்கு மோங்கு செங்கையு முட்டுமோ வென்றுறத் தேய்த்தார் . வட்டப் பாறையின் முழங்கையை மணககொள்சர் தனமா முட்டுப் பாடற மூளையுஞ் சோரியுஞ் சோர விட்டுத் தோறசை தேய்வுறத் தேய்க்குமுன் 2விரைவிற் கிட்டிச் சார்வுறக் கிளர்ந்தது பரன் றிரு வாக்கு . வேறு . அரியசந் தனம ணிந்தே மையனே விடுவி டன்பின் பெருமை கண் டனஞ்ச லஞ்செய் பேரமண் குண்டர் மன்ன னிரவிடை மாள்வன் வேந்தா யிவ்வுல கடைவிற் காத்து மருவிய பணியுஞ் செய்து வரமகிழ்ச் தென்று கொண்டே ( ) இந்நெறி யாகா யத்தி லெழுந்திடா முன்ன ரென்பு முன்னுறு நரம்பு மூனுஞ் சொரிந்தபுண் ணூறி மேனி மன்னொளி பெற்றா ரேவு மண்மழை தன்னா லில்லுண் 7 மின்னுமக் கங்குற் போதே மாண்டனன் வடுக வேந்தன் . மற்றது கண்ட மைச்சர் வள்ளலை வியந்து பாண்டிக் கொற்றவன் வழியோ ரில்லை யென்செய்கேங் கோவி லாமை - மிறை - நடுக்கம் ; ' ' அந்தமிலா மினற செய்யவும் ' ( பெரிய மூர் தி . கக . ) பறிதலை - உரோமங்களைப்பறித்துக் கொள்ளும் தலை ; புராணம் க4 - ஆம் திரு விருத்தத்தைப்பார்க்க . ' ' கட்டம் புரிகா ரணிகற்றிரு மெய்ப்பூச் சின்று முட்டும் பரிசாயி ஓம் தேய்க் குங்கை முட்டாது என்பது ஷை புராணம் 20 . . வட்டப்பாறை - சந்தனக்கல் ; ' ' வட்டாக திகழ்பா தையின் வைத்து முழங்கை தேய்த்தார் ' ' என்பது புராணம் 20 . சலம் - துன்பம் ; என்று கொண்டு கிளர்ந்ததென முன்னே கூட்டுக : ஷை புராணம் உட - ஆம் திருவிருத்தத்தைப் பார்க்க . பி - ம் . ) 1 தோயேற் ' 2 ' விசைபிர் ' 3 ' சந்தணிந்தேமஞ்சேலையனே ' 4கன் டஞ்சலஞ்சல் ' இலகுங்கு ' 'ேசேர்த்து ' 7 ' மன்னும் ' நரம்பு மூனுரு மழை தன்னாவேந்தன் . ( சி )