திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உரும் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். மன்னவன் கேட்டுச் சால மனமகிழ்ந் திறைஞ்சி வேண்டும் பொன்னணி யாடை நல்கிப் பொலிவொடும் போந்தி லங்குந் தன்னுழை யிருந்து வேதந் தரும நூல் சிவபு ராண நன்னெறி யாக மங்க ணாடொறுங் கேட்கப் புக்கான், ஓதரு முலகுக் கெல்லா முயர்ந்துள துணர்வுக்கெட்டா வாதிநா யகனி ருக்கு மருஞ்சிவ லோக மென்று வேதநூல் விளம்பக் கேட்ட வேந்தர்புங் கவனு மிக்க காதல் கூர்க் ததனைத் தன்னன் கண்ணினாற் காண்பான் வேட்டு, () நீணய வடியார் தங்க ணினைவினை முடிக்க வல்லான் மாணெழிற் சொக்க னல்லால் வல்லவ ரில்லென் றெண்ணிச் சேணுய ரால யத்துச் சென்றருட் டேவே நின்றன் காணரு மூலகங் காண்பான் கருதுகின் றதுக ருத்தே. (ஈஈ) வேறு. நின்றம டியனே னினைவு தீரவே யொன்றிய வுகங்கலி யுகம தாயினு மின்றிகழ் பெருஞ்சிவ லோக மேம்பட வின்றுகாட் டாயெனி னிறப்ப லென்னுமுன். (ந.ச) குளிர்ந்தருள் புரிவன் கோடி நாயிறு கிளர்ந்தன வெனவிடு கிரணம் வானெழ விளங்கிய வொளிவளர் விமான மெங்கணும் துளங்கிய வுலகினைத் துலங்கக் காட்டினான். நடநவி றும்புரு நார தாதிகள் படிபுகழ் துந்துபி யார்த்துப் பாடினர் சுடர்விடு கற்பக மலர்க டூவியே வடிவுடை யரம்பையர் வாழ்த்தெடுத்தனர். (ஙசு) விண்ணுல கெவற்றினு மேல தாகிய நண்ணரு முலகமு நண்ணக் கண்டனி ரெண்ணிய மதுரையை யொப்ப தேதிறை கண்ணுறி லெதுமுடி யாத காரியம். (க.எ ஈ.டீ. சிவலோகம் உலகுக் கெல்லாம் உயர்த்து காதென்பதை உஎ - ஆட் பாடலாலுமுணர்க, கூச, நின் தமர் - நின்னடியார். நினைவு - கவலை, கூ... கோடி நாயிறு - கோடி சூரியர்கள். உ.எ. கண்னுறில் - நினைத்தால், (பீ - ம்.) 1 துத்த மி
உரும் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . மன்னவன் கேட்டுச் சால மனமகிழ்ந் திறைஞ்சி வேண்டும் பொன்னணி யாடை நல்கிப் பொலிவொடும் போந்தி லங்குந் தன்னுழை யிருந்து வேதந் தரும நூல் சிவபு ராண நன்னெறி யாக மங்க ணாடொறுங் கேட்கப் புக்கான் ஓதரு முலகுக் கெல்லா முயர்ந்துள துணர்வுக்கெட்டா வாதிநா யகனி ருக்கு மருஞ்சிவ லோக மென்று வேதநூல் விளம்பக் கேட்ட வேந்தர்புங் கவனு மிக்க காதல் கூர்க் ததனைத் தன்னன் கண்ணினாற் காண்பான் வேட்டு ( ) நீணய வடியார் தங்க ணினைவினை முடிக்க வல்லான் மாணெழிற் சொக்க னல்லால் வல்லவ ரில்லென் றெண்ணிச் சேணுய ரால யத்துச் சென்றருட் டேவே நின்றன் காணரு மூலகங் காண்பான் கருதுகின் றதுக ருத்தே . ( ஈஈ ) வேறு . நின்றம டியனே னினைவு தீரவே யொன்றிய வுகங்கலி யுகம தாயினு மின்றிகழ் பெருஞ்சிவ லோக மேம்பட வின்றுகாட் டாயெனி னிறப்ப லென்னுமுன் . ( . ) குளிர்ந்தருள் புரிவன் கோடி நாயிறு கிளர்ந்தன வெனவிடு கிரணம் வானெழ விளங்கிய வொளிவளர் விமான மெங்கணும் துளங்கிய வுலகினைத் துலங்கக் காட்டினான் . நடநவி றும்புரு நார தாதிகள் படிபுகழ் துந்துபி யார்த்துப் பாடினர் சுடர்விடு கற்பக மலர்க டூவியே வடிவுடை யரம்பையர் வாழ்த்தெடுத்தனர் . ( ஙசு ) விண்ணுல கெவற்றினு மேல தாகிய நண்ணரு முலகமு நண்ணக் கண்டனி ரெண்ணிய மதுரையை யொப்ப தேதிறை கண்ணுறி லெதுமுடி யாத காரியம் . ( . . டீ . சிவலோகம் உலகுக் கெல்லாம் உயர்த்து காதென்பதை உஎ - ஆட் பாடலாலுமுணர்க கூச நின் தமர் - நின்னடியார் . நினைவு - கவலை கூ . . . கோடி நாயிறு - கோடி சூரியர்கள் . . . கண்னுறில் - நினைத்தால் ( பீ - ம் . ) 1 துத்த மி